மூளைக்கேற்ற உணவு - Food for brain

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மூளைக்கேற்ற உணவு



உணவு நிபுணர்கள் பல சத்துள்ள உணவு வகைகள் ஆரோக்கிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர். இவற்றில் எளிதில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பீட் ரூட் கிழங்கு:- இரும்புச்சத்துடன், பொட்டாசியம், சோடியம் மற்றும் மக்னீசியம் அடங்கியது. புற்றுநோயை எதிர்க்கும் காய்கறி.

உண்ணும் முறை - சூடாக்கினால் ஆன்டி - ஆக்ஸிடன்ட் தன்மையை இழப்பதால் கூடிய வரை பச்சையாக உண்பது நல்லது.

2. முட்டை கோஸ்:- சல்ஃபோராபேன் என்ற புற்று நோயை எதிர்க்கும் வேதிப்பொருள் அடங்கியது முட்டைக்கோஸ். விட்டமின் 'சி' செறிந்தது.

உண்ணும் முறை - காய்கறியாக சமைத்து அல்லது பச்சையாக வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் சமைத்து சாப்பிடவும்.

3. இலவங்கப்பட்டை:- உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரை இவற்றை மட்டுப்படுத்தும்.

உண்ணும் முறை - பொடியாக்கி காப்பி (அ) இதர உணவுகளின் மேல் தூவிக்கொள்ளவும்.

4. மாதுளம் பழச்சாறு:- 'ஆன்டி ஆக்சிடன்ட்' பொருட்கள் செறிந்தது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

உண்ணும் முறை - அப்படியே (சாறாக) குடிக்கவும்.

5. பரங்கி விதைகள்:- பரங்கிக்காயின் விதைகள் மிகுந்த சத்துள்ளவை. மக்னீசியம் செறிந்தவை. ஆயுளை நீடிக்கும்.

உண்ணும் முறை - வறுத்து சாப்பிடலாம். பொடித்து 'ஸலாட்' மேல் தூவி சாப்பிடலாம்.

6. மஞ்சள்:- 'மசாலா' வில் சிறந்தது. புற்றுநோயை எதிர்க்கும்.

உண்ணும் முறை - முட்டை ஆம்லெட்டில் அல்லது எல்லா சமைத்த காய்கறிகளுடன்.

7. பரங்கிக்காய்:- குறைந்த கலோரிகள் கொண்ட காய்கறி. நார்ச்சத்து மற்றும் விட்டமின் 'ஏ' அடங்கியது.

உண்ணும் முறை - சிறிது வெண்ணை அல்லது லவங்கப்பட்டை, ஜாதிக்காய் சேர்த்து சாப்பிடலாம்
 

Parasakthi

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
May 24, 2010
Messages
21,952
Likes
36,525
Location
Coimbatore
#3
Very Useful Info @chan, Thanks for sharing.

மூளைக்கேற்ற உணவு



உணவு நிபுணர்கள் பல சத்துள்ள உணவு வகைகள் ஆரோக்கிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர். இவற்றில் எளிதில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. பீட் ரூட் கிழங்கு:- இரும்புச்சத்துடன், பொட்டாசியம், சோடியம் மற்றும் மக்னீசியம் அடங்கியது. புற்றுநோயை எதிர்க்கும் காய்கறி.

உண்ணும் முறை - சூடாக்கினால் ஆன்டி - ஆக்ஸிடன்ட் தன்மையை இழப்பதால் கூடிய வரை பச்சையாக உண்பது நல்லது.

2. முட்டை கோஸ்:- சல்ஃபோராபேன் என்ற புற்று நோயை எதிர்க்கும் வேதிப்பொருள் அடங்கியது முட்டைக்கோஸ். விட்டமின் 'சி' செறிந்தது.

உண்ணும் முறை - காய்கறியாக சமைத்து அல்லது பச்சையாக வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் சமைத்து சாப்பிடவும்.

3. இலவங்கப்பட்டை:- உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரை இவற்றை மட்டுப்படுத்தும்.

உண்ணும் முறை - பொடியாக்கி காப்பி (அ) இதர உணவுகளின் மேல் தூவிக்கொள்ளவும்.

4. மாதுளம் பழச்சாறு:- 'ஆன்டி ஆக்சிடன்ட்' பொருட்கள் செறிந்தது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

உண்ணும் முறை - அப்படியே (சாறாக) குடிக்கவும்.

5. பரங்கி விதைகள்:- பரங்கிக்காயின் விதைகள் மிகுந்த சத்துள்ளவை. மக்னீசியம் செறிந்தவை. ஆயுளை நீடிக்கும்.

உண்ணும் முறை - வறுத்து சாப்பிடலாம். பொடித்து 'ஸலாட்' மேல் தூவி சாப்பிடலாம்.

6. மஞ்சள்:- 'மசாலா' வில் சிறந்தது. புற்றுநோயை எதிர்க்கும்.

உண்ணும் முறை - முட்டை ஆம்லெட்டில் அல்லது எல்லா சமைத்த காய்கறிகளுடன்.

7. பரங்கிக்காய்:- குறைந்த கலோரிகள் கொண்ட காய்கறி. நார்ச்சத்து மற்றும் விட்டமின் 'ஏ' அடங்கியது.

உண்ணும் முறை - சிறிது வெண்ணை அல்லது லவங்கப்பட்டை, ஜாதிக்காய் சேர்த்து சாப்பிடலாம்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.