மூளை சாவு - Brain Death

narayani80

Well-Known Member
#1
மூளை சாவு என்று சொல்லப்பட்டவர் உயிருடன் எழுந்த அதிசயம்.

டென்மார்க்கில் இந்த மாதம் வெளியான ஒரு ஆவனப்படம், ஒரு உண்மை நிகழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளது.
அது டென்மார்கின் உறுப்புதான உலகை ஆட்டிப்படைத்துள்ளது.
அந்த ஆவணப்படத்தில்,
ஒரு கார் விபத்தில் 19 வயது பெண் கரீணா மெல்கியார் (Carina Melchior) காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அவர் உறுப்புகள் தானமாக பெற ஆவர் குடும்பத்தார்களிடம் சம்மந்தம் பெறப்படுகிறது.
பின், அவரது ரெஸ்பிரேட்டரி(செயற்கையாக வழங்கபடும் சுவாசம்) நிறுத்தப்படுகிறது.
அங்குதான் அந்த அதிசயம் நடக்கிறது.
ஆம்!
அந்த பெண் மெல்ல இயல்பிற்கு திரும்ப ஆரம்பிக்கிறார்.முழுவதும் நலமடைகிறார்.
இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, உறுப்பு தானத்திற்கு பதிவு செய்தவர்கள் 500 பேர் , அந்த பதிவில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்டனர்.
இது அந்த மருத்துவமனையின் (Aarhus University Hospital) மருத்துவர்களுக்கு, அது ஒரு தர்ம சங்கடமாக இருந்தாலும், அவர்கள், அந்த பெண் குணமடைந்ததை பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர், அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தவறு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் 2002 இல் இதேபோன்று மூளை சாவு என்று தவறாக சொல்லப்பட்டவர் கூட தற்போது நலமுடன் உள்ளார்.
மூளை சாவு என்பதற்கு சரியான வரைமுறை என்பது இதுவரை இல்லை.மேலும் மூளை சாவு எற்பட்டவர், இறந்துவிடுவார் என்பதற்கு சரியான ஆதாரமும் இல்லை.
மேலை நாட்டு மருத்துவர்கள், அவர்கள் அளிக்கும் சிகிச்சையில் ஏற்படும் தவறுகளை ஒத்துக்கொள்ளும் தன்மையுள்ளவர்கள்.
ஆனால் நம் நட்டில் உள்ள மருத்துவர்கள், தானமாக பெற்ற உறுப்புகளை பல லட்சங்களுக்கு விற்பதாகவும் , அதற்காக மயக்கமடையும் பலரை மூளை சாவு என்பதும், அப்படி மூளை சாவு என்று சொல்லப்படவரை, அந்த நிலையிலேயே வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றாலும், எங்கே வெளியில் சென்று பிழைத்துவிட்டால், அவர்கள் பெயருக்கு களங்கம் விளையுமோ என்று...... வும் வாய்ப்பு உள்ளது.
எந்த நோய்க்கும் ஒரு தீர்வு உள்ளது.ஆனால், ரசாயணமருந்துகளும், அறுவை சிகிச்சையும் அந்த தீர்வை தராது.
தகவல் உதவி:Dr. Prema Gopalakrishnan
 

Important Announcements!