மேலை நாட்டின் பெண்ணை ப் பற்றிய பொன் மொழ&#300

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,124
Likes
20,708
Location
Germany
#1
ஒரு பெண்ணைப் பற்றி அவதூறு சொல்வதை விட ஓர் ஆலயத்தை எரிப்பாது குறைந்த பாவம் -செர்பியா

ஒரு நல்ல பெண்ணின் காலடியில் போலி பழி சொற்கள் மடிகின்றன. தனி மனிதனுடைய அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் அவனுக்கு அமைந்த மனைவியே. -ஸ்பெயின

பணத்திற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டாம்.பணம் குறைந்த வட்டியில் வெளியில் கிடைக்கிறது. -ஸ்காட்லாந்து

ஒரு நல்ல பெண் ஏழு குழந்தைகளுக்கு மேல் . -அர்மேனியா

கோடரியின் ஒரே வெட்டு மரத்தைச் சாய்க்க முடியாது ஆனால் காதலியின் ஒரே பார்வையில் மனிதனை சாய்க்க முடியும். -மெக்ஸிக்கோ

ஒரு பெண்ணுக்கு அவள் நடத்தையால் கவுரவும்,நாக்குதான் ஒரு பெண்ணின் வாள் அது எப்போதும் துரு பிடிப்பதே இல்லை -ஜப்பான்

ஆணை விட பெண்ணுக்கு பசி இரட்டிப்பு,புத்தி நான்கு மடங்கு, ஆசைகளோ எட்டு மடங்கு. -இங்கலாந்து

நல்லவளாக இருப்பதை விட அழகியாக இருப்பதையே ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள். -ஜெர்மனி

மனைவியை தேர்ந்தெடுக்கும் போது கிழவனின் அனுபவமும் பார்வையும் வேண்டும் . -அர்மேனியா

உங்களது அன்பை மனைவியிடம் காட்டுங்கள்.உங்களுடைய ரகசியங்களை தாயிடம் மட்டுமே சொல்லுங்கள் . -அயர்லாந்து

அழகிற்காக மட்டும் ஒரு பெண்ணை மணப்பவன்,அடித்திற்கும் பெயிண்டிற்காக மட்டும் ஒரு வீட்டை வாங்குபவன் ஆவான். -ஆப்ரிக்கா

பெண்ணிற்கு குணத்தைப் போல சிறந்த ஆபரணம் வேறில்லை,ஆனால் அவள் அதை அணிய வேண்டும். -டென்மார்க்

 
Joined
Jul 21, 2012
Messages
85
Likes
144
Location
Nowhere
#2
Re: மேலை நாட்டின் பெண்ணை ப் பற்றிய பொன் மொழ&

Nice Linings..
 

blackmoon

Minister's of Penmai
Joined
Mar 6, 2012
Messages
3,617
Likes
6,132
Location
Thoothukudi
#4
Re: மேலை நாட்டின் பெண்ணை ப் பற்றிய பொன் மொழ&

nice info viji
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.