மௌனமே உன் பார்வையால் கொல்லாதே!!! - Mounamey un paarvaiyal kollathey By NithyaR

nithyar

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 31, 2011
Messages
3,553
Likes
11,266
Location
chennai
#91
ஹாய்ய்ய்ய்ய் டியர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

அப்டெட் போடுறதுக்கு நான் இப்ப இங்க வரல... இந்த கதைக்கு ரீசன் சொல்லாம கதையை முடிக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன். என்னைக்கு தான் நாம போடுற பிளான் கரைக்டா execute ஆகி இருக்கு....
:decision::decision::decision:

யெஸ் பிரண்ட்ஸ்... நான் ஒரு மாதத்திற்கு கொஞ்சம் இல்ல... ரொம்பவே பிஸி.... ப்ராஜெக்ட் வோர்க் தான்.... வேற என்ன இருக்க போகுது....1999-ல டெவலப் பண்ணின ப்ராஜெக்ட்டுக்கு 2017-ல நான் தான் வாழ்க்கை தரனும்னு எல்லா பெரிய தலைகளும் முடிவு பண்ணி என்னை தலையை மட்டும் ஆட்ட வச்சிட்டாங்க...

என் மைண்ட் வாய்ஸ் என்னவோ... அப்ப நான் படிச்சி கூட முடிக்கலையே ராசா... அப்ப பண்ணின ப்ராஜெக்ட் இன்னுமா ஓடுதுனு ஒடிட்டு இருக்குனு நினைச்சிட்டு இருந்தேன்....
:confused1::confused1:

கால்ல நேக்கு இந்த language தெரியதுனு எஸ் ஆகலானு பார்த்தால்.... அந்த ஆன்சைட் மேனஜரோ எங்களுக்கும் தெரியாது பட் ஒரு மாதத்துல நீ இதை முடிச்சாகனும்... கிளையண்ட் கிட்ட சொல்லிட்டோம்னு ஜகா வாங்கிட்டார்.... உன்னால் முடியும்னு எல்லாரும் பயத்தை வேற கிளப்பி விடுறாங்க...
:confused1:

இந்த மாதிரி நேரத்துல என்னால கதையில் எல்லாம் concentrate பண்ண முடியாது... உங்களுக்கு என் நிலைமை புரியும்னு நினைக்குறேன் டியர்ஸ்ஸ்ஸ்...

இப்ப தான் google கடவுளின் உதவியோடு அந்த language –யை படிச்சிட்டு இருக்கேன்... கொஞ்சம் செட் ஆனதும் இந்த பக்கம் வரேன்...

சாரி பிரண்ட்ஸ்.... என்னை நம்பி இத்தனை நாள் இந்த கதையை தொடர்ந்து படித்தவர்களுக்கு நன்றி... ஆனா நான் முன்பே சொன்ன மாதிரி பாதியில் இந்த கதையை நிறுத்த மாட்டேன்... சீக்கரமே அந்த ப்ராஜெக்ட்ல செட் ஆகிட்டு அடுத்த அப்டெட்டோட இங்க வரேன்... அதுவரைக்கும் அட்ஜேஸ்ட் பண்ணிக்கோங்க:thumbsup
 
Last edited:

nithyar

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 31, 2011
Messages
3,553
Likes
11,266
Location
chennai
#92
ஹாய்ய்ய்ய் டியர்ஸ்ஸ்ஸ்

கொஞ்சம் நாள் மீ அப்சென்ட்... அதுனால் என்ன... நீங்க ஆசை பட்ட... இதுவரைக்கும் நான் எழுதிய எல்லா கதைகளின் திரிகளை உங்களுக்காக கொடுத்து உள்ளேன்... படிக்க விரும்பியவர்கள் படிக்கலாம்...

உன் நினைவில் நான் வாழ்வேன்.. : இந்த கதை என் சொந்த வாழ்வில் நடந்த சில சம்பவங்களை கொண்டு எழுதியது... டியர்ஸ்ஸ் சில விஷயம் தான்... பல விஷயம் எங்க வாழ்க்கையில் நடக்காதது... கற்பனை கலந்ததுதான்.... முதன் முதலாக நான் எழுத்துலகில் நுழைய காரணமான என் குழந்தைனு சொல்லலாம்.. நான் இப்ப உங்க முன்னாடி ஒரு எழுத்தாளரா இருக்க காரணம் வேற யாரும் இல்ல.. என் கணவர் தான்... இந்த கதை எழுதும் போது என் காதலரா இருந்தார்... ஹீ ஹீ இப்பவும் அப்படி தான்...

உன்னை சரணடைந்தேன்-1 , உன்னை சரணடைந்தேன்-2 :

இந்த கதை பற்றி சொல்லனும்னா… ஹீம்ம்ம்ம் எப்படி சொல்றது... என்னுடன் பணியாற்றிய என் தோழியில் வாழ்வில் நடந்த சம்பவங்களை கதை கருவாக எடுத்து கொண்டு எப்பவும் போல் கற்பனையை சிலது கலந்து தான் இந்த கதையை வடித்தேன்...

அவுங்க வாழ்க்கை இப்ப நல்லபடியா... நான் எழுதியதை விட அற்புதமாக அமைந்ததில் எனக்கு ஏக சந்தோஷம் தான்... என்னுடைய இரண்டாவது குழந்தை.... எனக்கே என்னை அறிமுக படுத்திய கதைனு சொல்லலாம்...

இதயம் விழித்தேன் : ஹா ஹா ஹா மை ஸ்வீட் ஹார்ட்.... ஏ.சி.பி சித்தார்த்... இந்த கதை எப்படி உருவாச்சினா.. யாரும் சிரிக்க கூடாது....நான் அந்த ஏரியால சுமார் 5 வருஷம் இருந்தேன்... அப்ப அந்த ஏரியால திருட்டு பயம் அதிகமா இருந்துச்சி... அதுனால நைட் security-க்கு போலிஸ் ஜூப் எப்பவும் நிற்கும்... ஓரு நாள் ரொம்ப லேட்டா போகுது போது ஒரு போலிஸ் நிக்க வைச்சி கேள்வி கேட்டார்....

ஹீ ஹீ இப்ப தாங்க ஆஃபிஸ் போச்சி நீங்க பார்க்கலையானு எப்பவும் போல் அவர்கிட்டயும் வாய் அடிச்சிட்டு அந்த இடத்தை விட்டு ஜகா வாங்கிட்டேன்... ரொம்ப நல்ல போலிஸ்... அதுக்கு அப்பறம் எங்க பார்த்தாலும் ஒரு நட்போடு சிரிச்சிட்டு போவார்... அது ரொம்ப நாள் மனசுல உறுத்திட்டே இருந்துச்சி... அப்படியே உருவான கற்பனை கலந்த கதை தான் இது...

கண்ணில் உன்னை காணும் முன்னே : ONE OF MY FAVORITE STORY… இந்த கதை... ஹீ ஹீ என் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த கதைனு சொல்லலாம்... இந்த கதைக்கு பின்னாடியும் ஒரு ரீசன் இருக்கு... அது இன்னும் சம காமெடியா இருக்கும் பட் யாரும் சிரிக்ககூடாது...

மார்னிங் பிரேக் பாஸ்ட்டுக்கு வேற ஒரு பில்டிங்கு போகனும்... கிளையண்ட் கால் வேற இருந்துச்சி... பர பரனு சாப்பிட்டுட்டு ஒடி வரும் போது ஒரு கிளையண்ட் குருப் வாசல்ல நின்னுட்டு இருந்தாங்க... அதுல ஒருத்தர் மட்டும் நம்பலை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்குற மாதிரி இருந்தார்... ஹீ ஹீ ஹீ சைட் அடிக்கலாம்னு திரும்பி பார்த்தா அவரும் பேசிட்டே திரும்பி பார்த்தார்... வாவ்வ்வ்வ்வ்வ்வ் என லைட்டா வாய பிளந்துட்டு... எப்பவும்போல் அதை முகத்துல காமிக்காம திரும்பி வரும் போது என் மேனஜேர் கிட்ட மாட்டிகிட்டேன்...

ஹீ ஹீ ஹீ அவர் கிட்ட வழிஞ்சிட்டு எஸ் ஆனது வேற விஷயம்... அந்த சின்ன இன்சிடெண்ட் மனதுகுள்ளே ஒடிட்டே இருந்துச்சி... அப்படி உருவான கற்பனை கலந்த கதை தான் இது...

இப்பவும் நான் தான் இந்த கதையை எழுதினேனானு என்னால் நம்ப முடியாத கதை....

இதுவரைக்கும் நான் எழுதின கதைகள்... இப்ப எழுதிட்டு இருக்குற கதைகள் எல்லாமே என் லைஃப்ல நான் எங்கேயாவது மீட் பண்ணி இருப்பேன்... அதை தான் கற்பனை கலந்து உங்களுக்கு கொடுத்துட்டு இருக்கேன்.... இனியும் அது கண்டிப்பா தொடரும்னு நினைக்கிறேன்...

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... ஹீ ஹீ மீ என்ன கேட்க போறேன்... இந்த கதைகளை படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க... அப்ப மீ ஹேப்பி ஆவேன்ல....
 
Last edited:

nithyar

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 31, 2011
Messages
3,553
Likes
11,266
Location
chennai
#93
என் ஸ்டோரீஸ் லிங்க் நெஸ்ட் வீக் வரைக்கும் தான் ஆக்ட்டிவ்ல இருக்கும் சோ படிக்க விரும்புறவங்க அதுக்குள்ள படிச்சிக்கோங்க.

அதுக்கு அப்பறம் என் மேல கோச்சிக்க கூடாது சொல்லிப்புட்டேன்
 
nithyar

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 31, 2011
Messages
3,553
Likes
11,266
Location
chennai
#94
ஹாய் பிரண்ட்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க.... நான் தான் ரொம்ப மாதமா காணாம போன உங்க நித்யா...

எதுக்கு திரும்ப வந்தேன்னு கேட்க்குறீங்களா ஒரு சந்தோசமான விஷயத்தை சொல்ல தான்.

காணாம போனதுக்கு காரணம் இப்ப என் கையில் ஒரு குட்டி பாப்பா இருக்காங்க...

யெஸ் போன மாதம் தான் ஹர்ஷிதா பிறந்தாங்க...

இவ்வளவு நாள் என்னைய தேட வச்சதுக்கு ரொம்ப சாரி பிரண்ட்ஸ்....

விறுவிறுப்பா (அப்படினு நான் நினைக்குறேன்) எழுதின ஸ்டோரிய பாதியில் விட்டால் கஷ்டமா தான் இருக்கும்... ஆனால் என் situation அப்படி இருந்தால எழுத முடியல பிரண்ட்ஸ்...

இனி எபிசொட் போட்டு உங்க பொறுமையை சோதிக்காம மொத்தமா மௌனமே உன் பார்வையால் கொல்லாதே
ஸ்டோரிய முடிச்சிட்டு உங்களை மீண்டும் சந்திக்கறேன்

Last edited:

radhasaran

Friends's of Penmai
Joined
May 11, 2011
Messages
110
Likes
22
Location
malaysia
#96

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... ஹீ ஹீ மீ என்ன கேட்க போறேன்... இந்த கதைகளை படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க... அப்ப மீ ஹேப்பி ஆவேன்ல....[/
 
radhasaran

Friends's of Penmai
Joined
May 11, 2011
Messages
110
Likes
22
Location
malaysia
#97
hi mam...

im savithri,,, from malaysia
just few days ago i gt chance to read on of ur lovely story...kannil unnai kaanum munneh... but my bad luck its not completed....
i need ur permision n favour to give me one chance to read full story of KUKM....

3 naalaaga im gonna tension.... engga thediyum ungga kathai kidaikala... if still got stok..can i buy via online...

pls help me to find out the novel..pls mam/....

tq
 
radhasaran

Friends's of Penmai
Joined
May 11, 2011
Messages
110
Likes
22
Location
malaysia
#98
என் ஸ்டோரீஸ் லிங்க் நெஸ்ட் வீக் வரைக்கும் தான் ஆக்ட்டிவ்ல இருக்கும் சோ படிக்க விரும்புறவங்க அதுக்குள்ள படிச்சிக்கோங்க.

அதுக்கு அப்பறம் என் மேல கோச்சிக்க கூடாது சொல்லிப்புட்டேன்
 
Joined
May 29, 2018
Messages
8
Likes
2
Nithya,
Congrats for your baby Harshitha. Hope you and baby are doing well. We all can understand that you must be 24/7 occupied with your daughter and won't be able to complete the story now.
Since I am new to this site I came to know about your stories just now. I read 5 uds of Kannil Unnai Kaanum Munne and deeply intrigued to read the full story and other stories of yours too. So please can you again activate the above links for your stories again for some days? Will be very grateful if you can do so.
Thanks in advance.
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.