யார் நல்ல மாமியார்? - Good Qualities Of MIL

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
மருமகளை தன் மகள்போல நடத்துபவரே சிறந்த மாமியார். இதுதான் உங்களுக்கு இடையே நல்ல இணக்கத்தை ஏற்படுத்தும். வாழ்க்கை முழுவதற்கும் நல்ல சொந்தமாக நீடிக்கவும் செய்யும்.


மகள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்களோ, அதே அளவு நம்பிக்கையை மருமகள் மீதும் வைத்திருப்பவரே சிறந்த மாமியார். மருமகள் என்றாலே வீட்டு கொத்துச் சாவியை பிடுங்கிக் கொள்ள வந்தவள் என்று நினைக்கும் எண்ணத்தை மாற்றுங்கள். எந்தவித தயக்கமும் இல்லாமல் மருமகளை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பவரே நல்ல மாமியார்.


பாராட்டுவது சிறந்த குணம். மருமகளை பாராட்டும் மாமியார்கள் அரிது. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், மருமகளின் சிறப்பான செயல்களைப் பாராட்டினால் அவர்தான் சிறந்த மாமியார். மருமகளைப் பாராட்டுவதோடு அல்லாமல், மகனிடமும் `உன் மனைவி சிறந்தவள், அவளது அம்மா நன்றாக வளர்த்திருக்கிறார்' என்று பாராட்டி பேசிப் பாருங்கள், மருமகள் உங்கள் குடும்பத்தின் மீது காட்டும் அக்கறை பலமடங்கு கூடிவிடும்.


தம்பதிகளின் வாழ்வில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது. திருமணத்திற்குப் பிறகு மகன் என்றாலும் அவன் இப்போது மனைவியுடன் தனிக்குடும்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் வழியில் நடக்க வேண்டும் என்று எண்ணாமல், அவர்களுக்கு உதவி தேவைப்படும்போது மட்டும் நல்ல வழிகாட்டியாக இருங்கள்.
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
Hi jeya akka....


super..enga innum koncham saththamaa aaaaaaaaaaa............solunga akka....ella maamiyaarkkum ketkanumaaa illaaiyaa..................
Besha solliduvom.........yennoda varungaala mamiyaarrukkum ketkattumey........ :rolleyes:
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#7

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.