ரத்தசோகை வருவதைத் தடுக்கும் பச்சைப் பயற&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,667
Likes
18,544
Location
chennai
#1
ரத்தசோகை வருவதைத் தடுக்கும் பச்சைப் பயறு


நார்ச்சத்து நிறைந்தது பச்சைப் பயறு. உடல் எடையைக் குறைக்கவும், கட்டுக்குள்வைக்கவும் உதவுகிறது.

எலும்பு வளர்ச்சிக்கும், நல்ல ரத்த ஓட்டத்துக்கும், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும் உதவுகிறது.

தசைகளை வலுவாக்கும். உடலை முறுக்கேற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு, பச்சைப் பயறு சிறந்த உணவு.

கார்போஹைட்ரேட், புரதம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், நார்ச்சத்து, கோலின் அதிக அளவில் இருக்கின்றன.

ரும்புச்சத்து நிறைந்தது என்பதால், ரத்தசோகை வருவதைத் தடுக்கும். பச்சைப் பயறை மூளைகட்டவைத்து உண்பது மிகவும் நல்லது.

அர்கினைன், மெத்தியோனைன், வேலின் முதலான பல்வேறு கொழுப்பு அமிலங்கள் இதில் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி பச்சைப்பயறு தரலாம்.

 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.