ராகி இட்லி செய்வது எப்படி?

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
ராகி இட்லி செய்வது எப்படி?

சொல்லுங்கப்பா ...........
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
கேழ்வரகு (ராகி ) இட்லி

தேவையானவை :

கேழ்வரகு - 1 கப்

புழுங்கல் அரிசி - 1/2 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

செய்முறை :

ராகியையும் அரிசியையும் தனித்தனியே ஊற வைத்து , உளுந்தையும் தனியே ஊற வைக்கவும். அரைக்கும் போது , உளுந்தை முதலில் போட்டு, அது நன்கு அரைபட்டதும், ராகி, அரிசி இரண்டையும் போட்டு , சற்று கொரகொரவென அரைக்கவும்.

உப்பு சேர்த்து , கரைத்து, 5 அல்லது 6 மணி நேரம் புளிக்க விடவும். பிறகு அதை இட்லிகளாக வார்த்து சாப்பிடவும் .

இதை இட்லியாக சாப்பிட பிடிக்காதவர்கள் , அந்த இட்லிகளை சிறு சிறு துண்டுகளாக்கி , தாளித்துக் கொட்டி, சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து , சாப்பிடலாம், சுவையாக இருக்கும் .

 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#3
Thank you very much mam for the detailed preparation method
 

indiragandhi28

Citizen's of Penmai
Joined
Dec 31, 2011
Messages
598
Likes
711
Location
mumbai
#5
hi jai,
nice preparation. ragi thosai than pana theriyum.idly try panipakuren.thank you
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#9
hi

Really workout aaguma akka coz dosa was failure.

Vaanya

Sialruku Ragi taste pidikadhu, adhanala sapda maatanga.

Ragi taste pidichavanga, senju paarunga, udambukku romba nalladhu. Fulla calcium.

Idliya saapda pidikalana, naan sonna maadhiri, cut panni, thalichu kotti, saptu parunga.

Apdiyum pidikalana, andha idliya chinna chinnadha cut panni, ennaiyila pottu fry panni, FRIED IDLI ya sapdunga, ellame oru change ku dhaane.

Yen, dosai failure aachu?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.