வளைகாப்பு நடத்துவது ஏன்?

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#1
கர்ப்பிணி பெண்கள் கடைசி மூன்று மாதங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டிய தருணம் .

அக்காலத்தில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண் கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேப்பிலை காப்பு அணிவித்தனர்.

எதிலும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செயல்படுவதற்குக் கை நிறைய கண்ணாடி வளையல் அணிவித்து அவை உடையாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினர்.

மேலும், கண்ணாடி வளையல் சத்ததிற்கு குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,660
Likes
78,039
Location
Hosur
#2
எல்லா சடங்கும் ஒரு அர்த்தத்தோட தான் வைத்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்... நன்றி கௌரி சிஸ்டர்.
 

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#4

gowrymohan

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Mar 26, 2012
Messages
14,438
Likes
26,136
Location
Sri Lanka
#5
எல்லா சடங்கும் ஒரு அர்த்தத்தோட தான் வைத்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்... நன்றி கௌரி சிஸ்டர்.
ஆமாம் சுமதி. நன்றி :).
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.