வாழையின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவை.

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#1
வாழையின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவை.இலை : வாழை இலையில் சாப்பிட்டால் மந்தம் வராது : உடலுக்கு நல்லது.
பூ : குடல் கிருமிகளை அழிக்கவல்லது.
பிஞ்சு : வயிற்றுக் கடுப்பை அகற்றும்.
காய் : உடல் சூட்டைத் தணிக்கும்.
கனி : மலச்சிக்கலைக் களையும்.
தண்டு : சிறுநீரகக் கற்களைக் கரைக்கும்.
பட்டை : தீப்புண்ணை ஆற வைக்கும்.
சாறு : பாம்புக்கடி விஷத்தை முறியடிக்கும்.
நார் : பூத்தொடுக்க உதவும்
 

Attachments

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#2
Re: வாழையின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவ&#301

Very good info, Kothai. :thumbsup
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#4
Re: வாழையின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவ&#301

Nice info Kothai ka. Tfs :thumbsup
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,175
Likes
73,624
Location
Chennai
#6
Re: வாழையின் எல்லாப் பகுதிகளும் உபயோகமானவ&#301

T F S kothai.......
 
Thread starter Similar threads Forum Replies Date
Ganga Miscellaneous Kitchen 0

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.