விடியலைத் தேடினேன் உன்னிடம் - Vidiyalai Thedinen Unnidam By Thenuraj

Status
Not open for further replies.

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,920
Likes
76,725
Location
Hosur
#1
friends,

I am glad to introduce one more new writer to our Penmai Family. Please join with me in welcoming our friend Thenmozhi @
thenuraj.

Below goes her story
"விடியலைத் தேடினேன் உன்னிடம்"
and its introduction. We wish her all the very best and to have a long & fruitful association with Penmai.

ஹாய் ஃபிரெண்ட்ஸ் Bye,

இது உங்கள் தேனுராஜ்…. வணக்கம்… வந்தனம்… நமஸ்கார். என்ன…! இவ எதுக்கு இங்க வந்திருக்கான்னு பார்க்குறீங்களா…? வேறென்ன கதை எழுத தான். ஹய்யோடா இவளுமா…! அப்படின்னு நீங்க அதிர்ந்து போய் பார்க்குறதும், ‘அடக் காலக் கொடுமையே…’ என திட்டுறதும் கேட்குது. ஆனா என்ன பண்ணுறது, சொல்லுங்க.

இந்த சினிமாவுல நடிக்குறவங்களை, ‘நீங்க நடிக்க வந்தது எப்படி..?’ன்னு கேட்டா, அசராம ஒரு பதில் சொல்வாங்க பாருங்க, ‘நான் நடிக்க வந்ததே ஒரு ஆக்ஸிடென்ட் தான்'ன்னு… அதேமாதிரி கதை எழுதுற ஆக்ஸிடென்ட் எனக்கும் ஆகிடுச்சு.


நானும் கிட்டத்தட்ட நாலு வருஷமா பெண்மையில இருக்கேன், கதை எழுதணும்னு நினைச்சதே இல்லை. எத்தனையோ கதையை படிச்சு, ரிவ்யூ போட்டு, டிஸ்கஸ் பண்ணி.. அப்படியே காலத்தை ஓட்டிடுவோம்னு பேசாம இருந்தேன்.


இன்னொண்ணு என்னன்னா, எனக்கு கதை எழுதவெல்லாம் வராதுன்னு நினைச்சேன், டைம் இல்லாததும் இன்னொரு காரணம்… இருக்குற பிரச்சனையை சமாளிக்கவே நாலு கை, நாலு மூளை வேணும்கிறப்போ, எதுக்கு கதை எழுதி இன்னொரு எக்ஸ்ட்ரா வேலைன்னு ஒதுங்கிட்டேன்.


இதையெல்லாத்தையும் விட முக்கியமான ஒண்ணு, இந்த கதைக்கருன்னு ஏதோ சொல்லுறாங்களே, அது சுட்டுப் போட்டாலும் எனக்கு வரலை. நானும் வீட்டுல இருக்குற ஒவ்வொரு சுவருலையும் போய் முட்டிப் பார்த்தேன், மோதிப் பார்த்தேன், ம்கூம் நோ யூஸ்…. அப்புறம் தான் ஒரு விஷயம் கிடைச்சது, சரி அதை வச்சு எழுதி பார்ப்போம்னு வந்துட்டேன்.


கதை படிக்கிற எல்லாருமே ஆரம்பிக்குறது RC மேம் கதைகளைத் தான். நானும் அப்படித்தான். பிறகு MR, சீதாலக்ஷ்மி, மல்லிகா மணிவண்ணன், சிந்துஜா, சம்யுக்தா, நித்யா கார்த்திகன், ஸ்ரீகலா, ரேவதி அஷோக், இன்பா அப்புறம் பெண்மை சீரியல் ஸ்டோரி ரைட்டர்ஸ் இப்படிப் பயணித்த என் பயணம்… இவங்க எல்லாருடைய எழுத்தையும் ரசிச்சு படிக்கவும், பேசவும் வைத்தது.


இவங்க எல்லாரும் எழுதாததை எதையும் நான் புதுசா எழுதப் போறதில்லை… ஏற்கனவே எல்லாருமே எல்லா விஷயங்களையும் எழுதி முடிச்சுட்டாங்க. நானும் ஏதோ எனக்கு தெரிந்ததை, என்னோட பாணியில் சொல்லலாம்னு நினைச்சு வந்திருக்கேன். அதற்கு உங்கள் ஆதரவு கிடைக்கும்னு நம்புறேன். குறையோ நிறையோ எது இருந்தாலும், சுட்டிக் காட்டுங்கள். தவறு இருந்தால், கட்டாயம் திருத்திக் கொள்வேன்.


என்னை கதை எழத தூண்டிய… நான் ஒதுங்கி போனாலும், விடாப்பிடியாக இழுத்துவந்து எழுத வைத்த க்ளோரியாவுக்கு [Glo] தான் நன்றி சொல்லணும்… நான் எழுதியையும் படிச்சு, இப்படி மாத்து அப்படி மாத்து.., அப்போதான் நல்லா வரும்னு நிறைய கருத்துக்கள் சொன்னதை மறக்கவும் மறுக்கவும் முடியாது. வெறும் தேங்க்ஸ்னு ஒரே வார்த்தையால முடிச்சிட முடியாது. இருந்தாலும் தேங்க்ஸ் Glo


அதேபோல ப்ரியா [ப்ரியாகெளதம்] என்னால முடியலைன்னு நான் எழுதாம இருந்தப்போ, என்னை உற்சாகப்படுத்தி நிறையவே ஊக்கம் கொடுத்தாங்க… அதோட கதையில சில மாற்றங்களை சொல்லி, நன்றாக வர உதவி செய்ததற்கு தேங்க்ஸ் ப்ரியா.


இன்னும் ஒரு தோழியும் இருக்காங்க… அவங்களுக்கு முடியாதபோதும், எனக்காக நேரம் ஒதுக்கி, கதையை படித்து நிறையவே suggestion சொல்லி, இன்னும் நன்றாக வர உதவி செய்தாங்க. அவங்களுக்கும் நன்றி.



ஓகே இப்போ கதைக்கு வருவோம்…


இதுக்கு பெருசா இன்ட்ரோ எதுவும் இல்லை. இந்த கதையில ரெண்டு விஷயத்தை எடுத்திருக்கேன். ஒண்ணு, நாங்க இருக்கிற இடத்தில உள்ள எங்களோட ஃபிரெண்ட் ஒருத்தங்க லைஃப்ல நடந்தது. இன்னொண்ணு செய்தித்தாளில் படித்தது. இரண்டுமே உண்மை சம்பவங்கள் தான்.. அதோடு கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதி இருக்கேன். கொஞ்சம் ஹெவி சப்ஜெக்ட், ஆனாலும் ஹேப்பி என்டிங் தான்…! கூடவே கொஞ்சம் காமெடியும் கலந்து இருக்கேன். அப்போ ரொமான்ஸ்.. அப்படின்னு நீங்க கேட்குறது எனக்கும் கேட்குது. இருக்கும்… தேவையான இடத்தில், ஒரு அளவோட இருக்கும்…!


கதையோட தலைப்பு -- விடியலைத் தேடினேன் உன்னிடம்


இந்த கதையை பற்றி ஒரே வரியில சொல்லணும்னா,
நாயகனும், நாயகியும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டு, பரஸ்பரம் ஒருவரிடம் ஒருவர் விடியலை தேடுகின்றனர். இதுதான் கதை.

கதையை படித்து உங்கள் பொன்னான கருத்துக்களை தந்தாலும் சரி… இல்லே கல்லடி, கட்டையடி தந்தாலும் சரி…. அன்புடன் ஏற்றுக் கொள்வேன். இவையெல்லாமே என் எழுத்தை மெருகேற்ற பெரிதும் உதவும்.


வாரம் மூன்று ud கொடுக்கலாம்னு நினைக்கிறேன். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் உங்களை சந்திக்க வருகிறேன்.

அன்புடன்,
தேனுராஜ்
:)

 

Attachments

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#3
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்திட்டு , அதுக்கப்புறம் என் கதையின் முதல் UDயைக் கொடுக்கலாம்னு இருக்கேன் .

ரொம்பல்லாம் போரடிக்கலை . ஆனா இதைச் சொல்லவேண்டியது என்னோட கடமையா நினைக்கிறேன் .


என்னோட இன்ட்ரோல கீழே உள்ளதை சொல்லியிருந்தேன் . அதுக்கான ஒரு சிறு(?) விளக்கம்தான் இது .

இன்னும் ஒரு தோழியும் இருக்காங்க… அவங்களுக்கு முடியாதபோதும், எனக்காக நேரம் ஒதுக்கி, கதையை படித்து நிறையவே suggestion சொல்லி, இன்னும் நன்றாக வர உதவி செய்தாங்க. அவங்களுக்கும் நன்றி.


Read more: http://www.penmai.com/forums/serial...-thedinen-unnidam-thenuraj.html#ixzz43YlVVEHS

இந்த மற்றொரு தோழியானவர் யாரென்பதை இப்போ சொல்லிடறுதுன்னு தீர்மானம் பண்ணிட்டேன் . இதுக்கு என்ன காரணம்னா , இந்தத் தோழி இவங்களா அவங்களா, யாரா இருக்கும், அப்படின்னெல்லாம் பலவிதமான ஹேஷ்யங்கள் நிறைய இடத்திலே உலாவிட்டு இருக்கு . இதுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வச்சுடறேன் .

அந்தத் தோழி வேற யாருமில்ல . நம்ம ஜெயந்தி அக்கா (jv_66) அவங்கதான் . இந்தக் கதை பெரும்பாலும் தவறுகள் இல்லாத வகையில் , நான் பல இடங்களில் விட்டிருந்த லாஜிக் எல்லாம் சரி பார்த்து சொல்லி , மேலும் நிறைய சஜஷன்கள் எல்லாம் கொடுத்து அவங்க பலவிதங்களில் கதையை மெருகேத்தி இருக்காங்க .

அதனால அவங்களுக்கும் என்னோட மிகப்பெரிய நன்றி . இதை மட்டும்தான் கா நான் உங்களுக்கு சொல்ல முடியும் .

அவங்க ஆனமட்டும் சொன்னாங்க. ‘நான் பெரிசா என்ன பண்ணிட்டேன் , என் பேரெல்லாம் போடாதேன்னு’, நாந்தான் மனசு கேட்காம முதல்ல பேர் போடாம அவங்களுக்கு நன்றி தெரிவிச்சேன் . இப்போ பேரைச் சொல்லியே , ஜெயந்திக்கா ரொம்ப தேங்க்ஸ் , அப்படின்னு சொல்லிடுறேன் . ஹப்பாடா ..இப்போதான் மனசுக்கு திருப்தியா இருக்கு .
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#4
ஹாய் ஃப்ரெண்ட்ஸ் ,

நான் உங்ககிட்ட சொன்னபடி இன்னிக்கு வந்துட்டேன் .

இதோ எனது கதையின் முதல் UD


இரண்டு விதமான லிங்குகளும் தந்திருக்கேன் .



விடியல் -1 - GD Link

விடியல் -1 - Calameo Link



இதைப் படிச்சுப் பார்த்துட்டு ,உங்களோட கருத்து என்னவாக இருந்தாலும் தயங்காம கீழே காணப்படும் லிங்கில் வந்து சொல்லுங்க . அனைத்துக் கருத்துக்களுமே எனக்கு ஊக்கம் தருபவை .



http://www.penmai.com/forums/serial...58-vidiyalai-thedinen-unnidam-comments-5.html
 
Last edited by a moderator:

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#5
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


இதோ உங்களுக்காக அடுத்த விடியல்...
அத்தையின் அறிவுரையை கேட்டு கிருஷ்ணா மாறுவானா...? என்பதை அறிந்துக்கொள்ள இந்த 2வது udயை படிங்க...




விடியல் - 2 -- GD Link

விடியல் - 2 -- Calameo Link




கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்ல....


http://www.penmai.com/forums/serial...58-vidiyalai-thedinen-unnidam-comments-7.html
 
Last edited:

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#6
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


கிருஷ்ணாவின் புதுமனை புகுவிழா ஒருவழியாக நடந்து முடிஞ்சுடுச்சு... அங்கேயே கிருஷ்ணா - சாதனா முட்டல் மோதல் ஸ்டார்ட் ஆகிடுச்சு...


முந்திரிக்கொட்டை சாதனாவின் வாய் சும்மா இருக்குமா..? யாழினியின் அம்மாவை பற்றிய கேள்வியை கேட்டு, கிருஷ்ணாவின் fbயை சொல்ல... அடிக்கல் நாட்டி விட்டாள்.


இதோ உங்களுக்காக மூணாவது அப்டேட்...



விடியல் - 3 -- GD Link

விடியல் - 3 -- Calameo Link




படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை... அது நிறையோ குறையோ... எதுவாக இருந்தாலும் சொல்லுங்க... அது என் தவறுகளை திருத்திக்கொள்ள உதவும்.



http://www.penmai.com/forums/serial...58-vidiyalai-thedinen-unnidam-comments-9.html
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#7
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


கிருஷ்ணாவோட fb தொடங்கிடுச்சு.... யாழினியோட அம்மா பற்றி தெரியணுமா... எல்லாமே இனிவரும் அப்டேட்களில் தெரியவரும்...


உங்களுக்காக நாலாவது ud இதோ...

விடியல் -4 - GD Link

விடியல் - 4 -- Calameo Link




படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க...



http://www.penmai.com/forums/serial...8-vidiyalai-thedinen-unnidam-comments-11.html
 
Last edited by a moderator:

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#8
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


கிருஷ்ணா - பவித்ரா வாழ்க்கை... அதன்பின் அவர்களுக்கு இடையே வரும் பிரச்சனையின் ஆரம்பம்... இதையெல்லாம் தெரிந்துக்கொள்ள... இதோ 5வது ud உங்கள் பார்வைக்கு...



விடியல் - 5 -- Calameo Link



படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்ல...


http://www.penmai.com/forums/serial...8-vidiyalai-thedinen-unnidam-comments-13.html
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#9
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


கிருஷ்ணா-பவித்ரா வாழ்க்கையில் நடந்த பிரச்னையின் அடுத்தக்கட்டம் ... இதோ 6வது ud உங்களுக்காக



விடியல் - 6 -- GD Link

விடியல் - 6 -- Calameo Link



படித்துவிட்டு உங்க கருத்துக்களை சொல்ல...



http://www.penmai.com/forums/serial...8-vidiyalai-thedinen-unnidam-comments-15.html
 
Last edited:

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#10
ஹாய் ஃபிரெண்ட்ஸ்


கிருஷ்ணாவின் மீதிருந்த கோபத்தினால் பவித்ரா செய்தது என்ன...? அந்த செயலின் வீரியத்தால் விளைந்த விளைவுகள் என்னென்ன...?
இதையெல்லாம் தெரிந்துக்கொள்ள..., இதோ உங்களுக்காக 7வது அப்டேட்...



விடியல் - 7 -- Calameo Link



படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்ல...



http://www.penmai.com/forums/serial...8-vidiyalai-thedinen-unnidam-comments-15.html
 
Status
Not open for further replies.

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.