விடியலைத் தேடினேன் உன்னிடம் - Vidiyalai Thedinen Unnidam (Comments)

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,245
Likes
83,829
Location
Bangalore
#2
உனது முதல் நெடிய கதை எழுதும் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் தேனு .:thumbsup


 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,741
Likes
148,740
Location
Madurai
#3
ரொம்ப நாளாகவே எதிர்ப்பார்த்தேன் தேனு.. So No Wonder!! எப்படியும் கலக்குவீங்க ;) Intro as usual உங்கள் பாணியே தான்.. Heavyன்னு பார்த்து ஜெர்க் Reaction கொடுத்து, அப்புறம் Happy Endன்னு பார்த்து eeeeன்னு வந்தாச்சு :)

நீங்க கலக்குங்க!! Cheers! Looking Forward.. Awaiting Much for your UDs :)
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,887
Location
jAFFNA
#4
Hey hey @thenuraj vanga vanga
Naan appapo think pannirukken, neenga en kalathula irangalai nu!!!
Kalakuveengannu theriyum!! waiting for your first UD!!! All the very best!!!:thumbsup
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,854
Location
Chennai
#6
தேனு வாங்க வாங்க... வாழ்த்துக்கள் உங்களோட கதை விமர்சனம் படிக்கவே நான் கதை விவாத திரிக்கு வருவேன்... இப்போ கதையும் எழுதப் போறீங்க, நல்ல முயற்சி... மனமார்ந்த வாழ்த்துக்கள் தேனு...
 

nesamp

Commander's of Penmai
Joined
Apr 24, 2014
Messages
1,079
Likes
3,084
Location
UK
#9
Welcome தேனு அக்கா,

நான் நீண்ட நாட்களாக ரொம்ப ஆவலாக எதிர்பார்த்தது.


Heavy subject அதுவும் நிஜத்தில் நடந்தது பேஸ் செய்தது என்றதும் கொஞ்சம் பயமாக இருக்கு பட் ஹாப்பி எண்டிங் சோ மீ வெரி ஹாப்பி.

All the best!!!
 
Last edited:

sarayu_frnds

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 26, 2011
Messages
6,751
Likes
17,030
Location
Bodinayakanur
#10
heeeeeyyyy thenu @thenuraj

vaanga vaanga.... atlast negalum kalahtila kuthichachu....... super....

thalaippe arumaya irukke... superb......

my hearty wishes.....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.