விழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)!! -- Vizhiyora Kavithai

ramyas

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 12, 2012
Messages
16,126
Likes
43,852
Location
Chennai
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)!! -- Vizhiyora Kavi

வணக்கம் ரம்யா

விழியோராக் கவிதைகள் படித்தேன் ரம்யா.... ரொம்ப அருமையான கதை.... அதே நேரத்தில் விறுவிறுப்பாகவும் இருந்தது.....

ப்ரித்வி, கஜலக்ஷ்மி, முல்லை, முல்லையின் மாமா முத்து, ராம் அண்ணா, இன்னும் கதையில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களும் எனக்கு ரொம்ப பிடித்தது....

நீங்க கதை எழுதின விதம் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.......

அருமையான கதை குடுத்த உங்களுக்கு என் நன்றி.........

thanks jeya .... thanks a lot ma ... :) :)
 
Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)!! -- Vizhiyora Kavi

ரம்யா...கதை முடிஞ்சு ரொம்ப நாள் கழிச்சு cmt போடறேன்..sry...:pray1::pray1:

இப்போ தான் படிச்சேன் விழியோரக்கவிதைகள்...சூப்பர்..ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...வித்தியாசமான கதை..:whistle::whistle:

என் மேல் விழுந்த மழைத்துளிக்கு பிறகு என்னை ரொம்பவே கவர்ந்து இழுத்தது இந்த கதை ...இப்படிப்பட்ட புதுமை வித்தியாசத்தை பாராட்டுகிறேன் மற்றும் உங்களிடம் மறுபடியும் எதிர்பார்க்கிறேன் ரம்யா...:rolleyes::rolleyes:

too good...n congrats....:cheer::cheer:
 
ramyas

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Apr 12, 2012
Messages
16,126
Likes
43,852
Location
Chennai
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)!! -- Vizhiyora Kavi

ரம்யா...கதை முடிஞ்சு ரொம்ப நாள் கழிச்சு cmt போடறேன்..sry...:pray1::pray1:

இப்போ தான் படிச்சேன் விழியோரக்கவிதைகள்...சூப்பர்..ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...வித்தியாசமான கதை..:whistle::whistle:

என் மேல் விழுந்த மழைத்துளிக்கு பிறகு என்னை ரொம்பவே கவர்ந்து இழுத்தது இந்த கதை ...இப்படிப்பட்ட புதுமை வித்தியாசத்தை பாராட்டுகிறேன் மற்றும் உங்களிடம் மறுபடியும் எதிர்பார்க்கிறேன் ரம்யா...:rolleyes::rolleyes:

too good...n congrats....:cheer::cheer:

thanks uma ... thanks a lot ma ... :) :) sorry ellam ethuku uma ... velaiku naduvula padichu comment podareenga ... thanks uma. .. :) :) kandipa athe pola kodukka try panren ma
 
Joined
Mar 30, 2011
Messages
61
Likes
38
Location
chennai
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)!! -- Vizhiyora Kavi

Hi Ramya,
Very nice story and effort.Enjoyed reading it..Your style of writing and the way you carried throughout the whole story made me thrilled and to read the full story at once..Congrats for your works and advance wishes to all your future stories..

Thanks,
Mano
 
Joined
May 8, 2015
Messages
24
Likes
23
Location
Bangalore
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)!! -- Vizhiyora Kavi

Hi Ramya sister,

Ippo than unga kathaiya padichen....Romba suvarasiyama pochu but 5th episode ku mela padika mudiyala :( How can I get rest of the story?
 
chitra1953

Friends's of Penmai
Joined
Jan 16, 2012
Messages
131
Likes
125
Location
Trichy
Re: விழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)!! -- Vizhiyora Kavi

Hi Ramya,

Congrats Congrats for the Top Ten Stories . :thumbsup:thumbsup:thumbsup:thumbsup:thumbsup:cheer:.

With Luv,
Niranjana.
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.