விவசாயம் வளர்க்க விவசாய தொழிலாளர்களின் &

Joined
May 1, 2015
Messages
17
Likes
4
Location
palani
#1
வணக்கம்

தோட்ட வேலை ஆடு , மாடு, கோழி , பன்றி, முயல், மற்றும் எஸ்டேட் (காபி,Tea) போன்ற சொத்துக்களை பராமரிக்க உங்களுக்கு ஆட்கள் தேவையா ?தொடர்பு கொள்ளவும் ,

நங்கள் குடும்பத்துடன் வருபவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றோம் .

1 வருட contract அடிப்படையில் விருப்பம் இருந்தால் நீங்கள் தொடர்தும் தொழிலாளர்களை வைத்துக் கொள்ளலாம்.

தனி ஆட்களும் தேய்வு செய்கின்றோம்.
ஆனால் குறிப்பாக நாங்கள் பார்ப்பது

அவர்கள் டாஸ்மாக் தண்ணி அடிப்பவர்களா ?
:sorry: குற்ற பின்னணி ஏதேனும் இருக்கிறதா ? இவை இரண்டும் இல்லாதவர்களையே அனுப்பி வைக்கிறோம் .

இதுவரை 250-கும் மேலான நில உடைமையாளர் எங்களிடம் வாடிக்கையாளராக இருக்கின்றனர். 500 - கும் அதிகமான தொழிலாளர்கள் இருக்கின்றனர்.
இந்திய வல்லரசு நாடக விவசாயம் வளர்க்க வேண்டும். விளை நிலங்களை விலை நிலமாக மாற்றப்படாமல் இருக்க வேண்டும். அதற்கு (நில உடமையாளர் ) உங்களின் பங்கும், நமது விவசாய தொழிலாளர்களின் பங்கும் முக்கியமானது.

sugitha(farm-labour advicer),palani,tamilnadu


 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.