வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்ட&

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சி்க்கக் கூடாது.[/FONT]
வீட்டுக்காரர் கோச்சுக்கிட்டா மனைவிமார்கள் எப்படி எல்லாம் சமாதானப்படுத்தலாம் என்று பார்ப்போம்,[/FONT]
தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.[/FONT]
சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு ஏதோ திடீர் என்று கோபம் வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.[/FONT]
நீங்க மட்டும் என்னவாம், கோபம் வந்துச்சுனா தாட், பூட்னு குதிக்கிறீங்களே என்று அவர் சமாதானம் ஆன பிறகு கூறுங்கள். அடுத்த முறை அவர் கோபத்தை அடக்க முயற்சிப்பார். அதைவிட்டுவிட்டு அவர் கோபத்தில் இருக்கையில் ஏட்டிக்குப் போட்டியாக பேசினீர்கள் என்றால் உறவு தான் கெடும். பொறுமையாக இருப்பதால் நீங்கள் ஒன்றையும் இழந்துவிடப் போவதில்லை.[/FONT]
நான் அன்னைக்கு கோபப்பட்டு என் மனைவியைக் கத்திட்டேன். ஆனால் அவ ஒரு வார்த்தை கூட பதில் பேசாம் பொறுமையா இருந்தா. இதே வேற ஒருத்தியா இருந்தா வீட்டையே இரண்டாகியிருப்பா என்று உங்கள் கணவர் பெருமையாகக் கூறுவார்.[/FONT]
என் கூட சண்டை போட்டீங்கள்ள, இன்றைக்கு உங்களுக்கு சாப்பாடு கிடையாது என்று சமைக்காமல் இருக்காதீர்கள். அன்றைக்கு கணவருக்கு பிடித்த உணவை சமைத்து முடிந்தால் உட்கார வைத்து ஊட்டி விடுங்கள்.[/FONT]
சமைக்கும் எண்ணம் இல்லையா அவருடன் சேர்ந்து ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு வாருங்கள்.[/FONT]
வெளியே எங்கும் செல்ல விருப்பமில்லையா மொட்டை மாடியிலாவது சற்று நேரம் உலாவச் செல்லுங்கள். மனம் லேசாகும். கோபத்தைக் குறைத்து சாந்தமாக, கணவருடன் கைகோர்த்து வாக்கிங் போகலாம்.[/FONT]
சண்டை போட்டால் பெண்கள் ஒரு ஓரமாகப் போய் உட்கார்ந்துகொள்வார்கள். கணவர் தன்னை சமாதானப்படுத்த வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். அந்நேரம் நீங்கள் உங்கள் மனைவி அருகில் சென்று அவர் தோளில் கையைப் போட்டு அன்பாகப் பேசினாலே போதும் அவர் கோபம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.[/FONT]
கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை வருவது சகஜம் தான். ஆனால் அதை அப்பொழுதே மறந்துவிடுவது உங்கள் உறவுக்கு நல்லது. சின்னச் சின்ன வி்ட்டுக் கொடுத்தல்கள், கொஞ்சல்கள், கெஞ்சல்கள், பாச மழை என பல்வறு உத்திகளைப் பயன்படுத்தி ஊடல்களை விரட்டி விட்டு கூடல்களுக்கு வித்திட முடியும்.[/FONT]
காதலர்கள் தான் மணிக்கணக்கில் கடலை போட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கல் காதல் மொழி பேசலாம். பேசப் பேசத்தான் உறவுகள் பலமாகும், வலுவாகும். அப்புறம் என்ன, வீட்டிலே சண்டையா, பேசிப் பிரச்சினையை சரி செய்யப் பாருங்க...!

-senthilvayal
[/FONT]
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#2
Re: வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்&#29

Very nice article
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#3
Re: வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்&#29

கணவன் மனைவியின் அன்னியோன்னியத்திற்கு வழி வகுக்கும் அருமையான யோசனைகளை பகிர்ந்ததற்கு நன்றி குணா.

சுமதி ஸ்ரீனி

 

Kousalya bala

Commander's of Penmai
Joined
Aug 25, 2011
Messages
1,050
Likes
1,668
Location
USA
#4
Re: வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்&#29

athellam sari manivikochukiita kanavan yeppadi samathanapaduthanum nu adutha post la sollunga sir.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#5
Re: வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்&amp

Adhukku ivalavu periya katurai thevai yillai kousi... Husbands vandhu i am sorrynu nejama unarndhu (for genuine and petty fights only)solli oru hug pannale podhum... Then the wives reply will be... "stop it you had me at sorrynu solliduvaanga".... Yena husbands kenjurathu wivesku suthama pidikaathu...mathavanga kittayum for some reasons or to the wives themselves...wives ellam husband kenjanumnu ethir paarka maatanga... Purinjukanumnu thaan ethir paarpanga...:)
athellam sari manivikochukiita kanavan yeppadi samathanapaduthanum nu adutha post la sollunga sir.
 

Kousalya bala

Commander's of Penmai
Joined
Aug 25, 2011
Messages
1,050
Likes
1,668
Location
USA
#6
Re: வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்&#29

athellam mudiyathu yenakku manaiviya thaja pandramathiri oru post la yavathu varanum.
 

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#7
Re: வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்&#29

ha ha ha.. athuku thaan "thats all the wife wants... oru clue pictureave kuduthutingalee...".. Ithuku mela written statement vera venuma...:))
 

shaalam

Citizen's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 15, 2011
Messages
851
Likes
2,755
Location
Bahrain
#8
Re: வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்&#29

எனக்கு பொசுக்கென்று கோபம் வரும், ஆனால் திட்டுவதோ கூப்பாடு போடுவதோ ஆர்ப்பாட்டம் பண்ணுவதோ இல்லை. என் சகதர்மிணி சமாளிக்கும் வித்தை இருக்கிறதே சூப்பர், ஸ்ட்ராங்காக ஒரு டீ போட்டு (கெஞ்சிக் கூத்தாடினாலும் ஸ்ட்ராங் டீ குடித்தால் பித்தம் வரும் என்று பதில் வரும் மற்ற சமயங்களில்) கொண்டு வந்து கொடுத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு என் முகத்தையே புன்னகையுடன் உற்றுப் பார்த்தால் அந்த புன்னகை எனக்கும் தொற்றிக் கொள்ளும், அப்புறம் என்ன ஒரு மந்தகாசப் புன்னகையோடு தன் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#9
Re: வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்&#29

hi guna sir,
indha article arumai.... alagaa sonneenga... aanaa paarunga kobapadumbodhu idhellam nyabagathukku varaadhey... short time memory loss dhaan...vera yenna... haha... anyway sandainu vandhaa pesama irukka nammala mudiyadhu... adhukagave samadhana kodi kaattiduvomla... (appuram podara rambathla palikku pali... haha...) adu epdi kobichikitu avanga nimmadhiya irukalaamnu oru nalla ennam dhaan....

enakku romba pidicha varigal,
காதலர்கள் தான் மணிக்கணக்கில் கடலை போட வேண்டும் என்று விதி ஒன்றும் இல்லை. கணவனும், மனைவியும் கூட மணிக்கணிக்கல் காதல் மொழி பேசலாம்.

superrrrrrrrr...... thanks for giving this article guna sir.
 

a_hat

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Aug 10, 2011
Messages
2,047
Likes
3,296
Location
சிங்கார சென்னை
#10
Re: வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா?, விட்&amp

Lakshmi sonnathu than correct. I agree with herAdhukku ivalavu periya katurai thevai yillai kousi... Husbands vandhu i am sorrynu nejama unarndhu (for genuine and petty fights only)solli oru hug pannale podhum... Then the wives reply will be... "stop it you had me at sorrynu solliduvaanga".... Yena husbands kenjurathu wivesku suthama pidikaathu...mathavanga kittayum for some reasons or to the wives themselves...wives ellam husband kenjanumnu ethir paarka maatanga... Purinjukanumnu thaan ethir paarpanga...:)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.