வெங்காயம், பூண்டு, தேன் !!!

susee

Friends's of Penmai
Joined
Sep 9, 2012
Messages
162
Likes
304
Location
Melbourne
#1
உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே மூல முதற் காரணம் நம்முடைய இயற்கை விதி மீறல் செயல்களால் , நம் செல்களுக்கு உள்ளும் , வெளியேயும் தேங்கும் கழிவுகளே நோய்களுக்கு மூல காரணம் இந்த கழிவுகளை வெளியேற்ற சின்ன வெங்காயம் 1 பூண்டு 1 பல் சாறு எடுத்து 1 டம்ளர் சுடு நீரில் கலந்து 1 ஸ்பூன் தேன் சேர்த்து காலை மாலை அருந்தினால் செல்களுக்கு உள்ளே உள்ள கழிவுகளும் வெளியேறும். நம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கழிவுகளை வெளியேற்ற மிக எளிய குறிப்பு இரவு ஒரு மண் பாணையில் ஒரு லிட்டர் தண்ணீரை விட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அடுப்பை அனைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி சீரகம் போட்டு மூடி விட வேண்டும். காலையில் அந்த தண்ணீரை உமிழ் நீருடன் கலந்து மெதுவாக குடித்து வரவும். உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் படிப் படியாக வெளியேறி விடும். செல்களில் இருந்து கழிவு வெளியேறினால் அந்த செல் தன் வேலையை சரியாக செய்யும் செல் சரியாக உள்ள போது, அதனால் உருவாக்கப்பட்ட திசு சரியாக இயங்கும் திசு சரியாக இயங்கினால், அதனால் உருவாக்கப்பட்ட உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும். உறுப்பு தன் வேலையை சரியாக செய்யும் போது மனித உடலுக்கு எந்த நோயும் ஏற்படாது.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Very useful share :thumbsup
 
Joined
Dec 3, 2014
Messages
41
Likes
54
Location
Chennai
#4
Very full info
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#5
பகிர்வுக்கு நன்றி சுசி .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.