வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால்

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,247
Likes
12,723
Location
chennai
#1
அனைவருக்குமே வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து தான் சாப்பிடுவார்கள். சிலர் இதனை பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

அதற்காக வெண்டைக்காயை வேக வைத்து உட்கொள்வது ஆரோக்கியமற்றது என்பதில்லை, இருப்பினும் வெண்டைக்காயை திரவ வடிவில் எடுப்பது மிகவும் சிறந்தது. வெண்டைக்காயை எப்படி திரவ வடிவில் எடுப்பது என்று நீங்கள் கேட்கலாம்.

அது வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
 
Last edited:

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,247
Likes
12,723
Location
chennai
#2
Re: வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால&#30

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்:

1.வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.

2.சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

3.வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

4.வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

5.வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

6.நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

7.வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Re: வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால&#30

Thanks for sharing Divi :thumbsup
 

saveetha1982

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 16, 2014
Messages
7,552
Likes
21,853
Location
Chennai
#4
Re: வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால&#30

really nice da dhivi... will try this...
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#5
Re: வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால&#30

nice sharing divi,TFS.
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,247
Likes
12,723
Location
chennai
#6
Re: வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால&amp

Thanks for sharing Divi :thumbsup
thank u bhuvi akka :hug:
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,247
Likes
12,723
Location
chennai
#7
Re: வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால&amp

really nice da dhivi... will try this...
thank u savee akka :hug:
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,247
Likes
12,723
Location
chennai
#8
Re: வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால&amp

nice sharing divi,TFS.
thank u kothai akka :hug:
 

dayamalar

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 5, 2011
Messages
11,470
Likes
31,301
Location
Madurai
#9
Re: வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால&#30

Healthy Sharing...........TFS :thumbsup
 

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,247
Likes
12,723
Location
chennai
#10
Re: வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால&amp

Healthy Sharing...........TFS :thumbsup
thank u dear
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.