வெளியிடங்களில் நறுக்கிய பழங்களை வாங்கி &

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#1
[h=2]வெளியிடங்களில் நறுக்கிய பழங்களை வாங்கி சாப்பிடலாமா?[/h]
images.jpg

மனிதனை தாக்கும் பெரும்பாலான நோய்கள் சுகாதாரமற்ற குடிநீர் மூலமாகவே பரவுகின்றன. குடிநீர் விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தினால் தேவையின்றி நோய் தொற்றுதலுக்கு ஆளாவதை தவிர்க்கலாம். அதற்கு என்ன செய்யலாம்?

* தண்ணீரை குறைந்தது 20 நிமிடங்களாவது காய்ச்சிய பின் குடியுங்கள். அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை குடிக்க பயன்படுத்துங்கள்.


* உணவுப் பொருட்களை கையாளுவதற்கு முன்னும், சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறை சென்று வந்த பின்னரும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.


* வெளியிடங்களில், பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாலட்கள் மற்றும் வெட்டி வைத்திருக்கும் பழங்கள் சாப்பிடுவதை முடிந்தவரை தவிர்க்கவும். சாப்பிட விரும்பினால், முழு பழமாக வாங்கி, தண்ணீரில் கழுவிய பிறகு சாப்பிடுங்கள்.


* வீட்டின் சுகாதாரத்தை முறையாக பேணுங்கள்.


* வீட்டில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதற்கு முன்னரும், அவைகள் முறையாக கழுவப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


- இவற்றை உங்கள் வீட்டிலும் நடைமுறைப்படுத்தினால் சுகாதாரமற்ற தண்ணீர் மூலம் ஏற்படும் நோய் தொற்றுதல்களை தடுக்கலாம்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: வெளியிடங்களில் நறுக்கிய பழங்களை வாங்க&#300

sirandha yosanaidhan. Aanal ella nerangalilum kadai pidikka iyalluvadilai. Aanallum nammudiya nalamaana vaazhvukkaga naam ungalin yosanigalai follow pannathan vendum. Nandri
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.