வெள்ளைக் கரு சாப்பிட்டால்உடல் எடை குறைய&

shansun70

Minister's of Penmai
Joined
Mar 27, 2014
Messages
2,651
Likes
5,143
Location
Hosur
#1
பெரும்பாலான நாயகியர், மிக அழகாக உடையணிந்து, நகை அலங்காரம் செய்து, முக ஒப்பனை செய்து, பார்க்க லட்சணமாக இருப்பர். ஆனால், கால் பாதங்கள் சோர்ந்து, களையிழந்து, வெடிப்புகளுடன் வெளியில் கால் காட்டவே முடியாதபடி சங்கடப்படுவர். ரொம்ப ரொம்ப எளிமையான தீர்வு ஒன்று சொல்லட்டுமா?
எப்படியும், தினமும் ஒரு மணி நேரமாவது, 'டிவி'யின் முன் உட்காருவோம்... இல்லையா? அந்த நேரத்தில், ஒரு அகலமான பாத்திரத்தில், 'வெதுவெது'ப்பான நீர் ஊற்றி, ஒரு கைப்பிடி உப்பு, இரண்டு சொட்டு ஷாம்பு, சில சொட்டுகள் எலுமிச்சை சாறுவிட்டு கலக்கி, இரு கால்களையும் ஊற வைத்து விடுங்கள்.நன்றாக ஊறிய பின், இறந்த செல்கள் எல்லாவற்றையும், 'பிரஷ்' மூலம் தேய்த்து, அகற்றி, நகங்களை வெட்டி, நக இடுக்கில் இருந்த அழுக்குகளை நீக்கியவுடன்... கால் பாதங்களின் வலி, அந்த நீரில் கரைந்து போவதை நாம் உணர முடியும். பார்க்கவே புத்துணர்வுடன் இருக்கும், உங்கள் பாதங்கள்.நல்ல துாக்கமும், உங்கள் கண்களை தழுவும்!
 

priyankasubu

Citizen's of Penmai
Joined
May 27, 2012
Messages
551
Likes
268
Location
coimbatore
#2
Re: வெள்ளைக் கரு சாப்பிட்டால்உடல் எடை குறை&#29

useful tips.....
 

nithana

Friends's of Penmai
Joined
Aug 6, 2012
Messages
107
Likes
58
Location
italy
#3
Re: வெள்ளைக் கரு சாப்பிட்டால்உடல் எடை குறை&#29

Thanks
useful tips........
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.