1,00,000 முறை

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1

தொடர்ந்து 4 மணிநேரம் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சக்கரை நோயும் உயர் ரத்த அழுத்தமும் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

1,00,000 முறை ஒரு நாளைக்கு நம்முடைய இதயம் துடிக்கின்றது.

180 M .B .B .S இடங்களுக்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் தமிழகத்திற்கு அனுமதி
அளித்துள்ளது.

27.2 சதவிகித குழந்தை பிறப்பு தமிழ் நாட்டின் ஆரம்பர சுகாதார நிலையங்களிலே நிகழ்கிறது.

60 சதவிகித புற்று நோயாளிகளுக்கு பொது மற்றும் இதர மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

200 க்கும் மேற்பட்ட தசைகள் நாம் ஒரு அடி எடுத்து வைக்கும் போது இயக்கபடுகின்றன.

75 சதவிகித பெண்கள் ரத்த சோகையால் பதிக்க பட்டுள்ளனர்.

174 கோடி ரூபாய்! பிரசவ கால தாய் சேய் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான குறிப்பிட்ட இலக்கை அடைந்தால் தமிழகம் பெற்ற ஊக்கத் தொகை அளவு.


533 கலோரி ஒரு மணி நேரம் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி செய்வதன் மூலம் எரிக்க முடியும் .!

டாக்டர் விகடன்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#7
பகிர்வுக்கு நன்றி
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#8
Thanks sumitra mam, porkodi, srimathi, viji, bhuv & jv ka for lovely comments
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.