10 ஆயிரத்தில் ஒருத்தி கங்கா

reshma

Friends's of Penmai
Joined
Jun 7, 2011
Messages
180
Likes
162
Location
Perth, Western Australia, Australia
#1
அன்பு கங்கா
1000 பதிவு பண்ணி பெண்மையை ஆட்சி செய்யும் அன்பு தோழி கங்காவுக்கு எங்க எல்லோரோட சார்பாகவும்....... நன்றியையும், பாராட்டுகளையும் ,சந்தோசத்தையும் இங்க தெரிவித்து கொள்கின்றேன்.பல்வேறு ஆசிரியர்களின் நாவல்களையும் ,சிறந்த கவிதைகளையும் , ரசிக்க..சிந்திக்க கூடிய தகவல்களையும் பதிந்து எல்லோர் நெஞ்சிலும் நீங்க இடம் பிடித்த கங்கா தொடர்க உங்கள் சேவை.
 

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#2
பெண்மையின் உறுப்பினர் பட்டியலில் பத்தாயிரத்தில் ஒருத்தி..
பெண்மையின் பதிவுப் பட்டியலில் ஆயிரத்தில் ஒருத்தி..
பெண்மையின் Fun & Chit Chat -இன் தலைவி
கங்காவின் மங்கா புகழ் ஓங்கட்டும்..!
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#5
Congrates Ganga... innum unathu sevai thodarattum... 1000 poi 10,000 akattum... valthukkal dear...
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#9
hi chechi, ipadhan achu pa, inaiku varalakshmi poojanala two days busy, yartayum pesave mudila, en son kku vera leava ,system oru 10 nimisham kooda thara matengran, really miss u all.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.