10 things You Should NOT Refrigerate - பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்க

tnkesaven

Yuva's of Penmai
Joined
Jun 28, 2012
Messages
7,996
Likes
9,397
Location
puducherry
#1
பொதுவாக நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.
ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. வைக்கக் கூடாது மட்டும் அல்ல,
வைக்கவேக் கூடாது
.
அது போன்ற போருட்களின் பட்டியலை .வெங்காயம்வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்
.
பூண்டு

பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும்.
அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும்.
பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்
.
உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது.

உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும்.

காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும்.

பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.


தேன்
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான்.

தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடா
து.

வாழைப்பழம்
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும்.

எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பூசணிக்காய்

பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.

மெலாம்பழம்
கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்த மெலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

அவ்வாறு வைத்தால், மெலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது.

ஆனால், நறுக்கிய மெலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதேப்போல, அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

courtesy;''magalir mani/dinamani
 

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
Re: பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்

பயனுள்ள பகிர்வு!
 
Joined
Jan 23, 2012
Messages
77
Likes
61
Location
US
#3
Re: 10 things You Should NOT Refrigerate - பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்&#296

Very useful tips with clear explanation.thx a lot
regards,
ani
 

sarojini suresh

Commander's of Penmai
Joined
Dec 13, 2011
Messages
1,108
Likes
1,136
Location
chennai
#5
Re: 10 things You Should NOT Refrigerate - பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்&#296

Thanks for sharing the useful info
 

sarojini suresh

Commander's of Penmai
Joined
Dec 13, 2011
Messages
1,108
Likes
1,136
Location
chennai
#6
Re: 10 things You Should NOT Refrigerate - பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்&#296

Thanks for sharing the useful info
 

Maya1

Friends's of Penmai
Joined
Apr 16, 2012
Messages
134
Likes
65
Location
Coimbatore
#7
Re: 10 things You Should NOT Refrigerate - பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்&#296

Thanks for the tips-- However - are you sure about cut poosanikai? Even in the supermarket, it is at 4C..
 

sujathasubbiah

Citizen's of Penmai
Joined
Jul 2, 2011
Messages
581
Likes
278
Location
hyd
#8
Re: 10 things You Should NOT Refrigerate - பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்&#296

thanks for sharing
 

Priyathozhi

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 11, 2011
Messages
453
Likes
635
Location
coimbatore
#9
Re: 10 things You Should NOT Refrigerate - பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்&#296

உபயோகமான பதிவுக்கு நன்றி !!!!!!!!!!!!!
 

Ragini

Friends's of Penmai
Joined
Nov 6, 2011
Messages
213
Likes
96
Location
Usa
#10
Re: 10 things You Should NOT Refrigerate - பிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்&#296

Useful post, thanks
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.