2012 மிஸ் யுனிவர்ஸ்: அமெரிக்க அழகி ஆலிவியாவு&#

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,302
Likes
20,720
Location
Germany
#1
2012 மிஸ் யுனிவர்ஸ்: அமெரிக்க அழகி ஆலிவியாவுக்கு மகுடம்!

2012 மிஸ்யுனிவர்ஸ் போட்டியில் அமெரிக்க அழகி ஆலிவியா பட்டம் வென்ற நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற சில்பா சிங் ஏமாற்றம் அடைந்தார்.

2012-ம் ஆண்டு மிஸ்யுனிவர்ஸ் பட்டத்துக்கான உலக அழகிப் போட்டி, அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடந்தது.89 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இந்த போட்டியில், அழகியை தேர்ந்து எடுக்க கடந்த 2 மாதமாக பல்வேறு சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தியா சார்பில் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சில்பா சிங் பங்கேற்றார்.இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இறுதிச் சுற்றுக்கு 16 நாடுகளின் அழகிகள் இன்று காலை தேர்ந்து எடுக்கப்பட்டனர்.அவர்களில் சில்பாவும் ஒருவராக தேர்வாகி இருந்தார்.இதனால் சில்பா பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.


[TABLE="width: 0, align: right"]
[TR]
[TD]
[/TD]
[/TR]
[/TABLE]
இதனிடையே16 நாடுகளின் அழகிகளில் இருந்து 10 நாட்டு அழகிகள் இறுதி போட்டிக்கு தேர்வானதாக அறிவிக்கப்பட்டனர்.அதில் இந்திய அழகி சில்பா சிங் தேர்வாகாமல் ஏமாற்றம் அடைந்தார். இதனால் இந்திய அழகிக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைப்பது கை நழுவியது.

ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரேசில், பிரான்சு, வெனு சூலா, அமெரிக்கா, அங்கேரி, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் ஆகிய 10 நாடுகளின் அழகிகள் இறுதி சுற்றுக்கு தேர்வானார்கள்.

இவர்களில் அமெரிக்க அழகி ஆலிவியா கல்போ மிஸ்யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். பிலிப்பைன்ஸ் அழகி ஜனினி துகோனோனுக்கு 2-வது இடமும் வெனிசூலா நாட்டு அழகி ஐரீனுக்கு 3-வது இடமும் கிடைத்தன.

அவர்களுக்கு 2011 மிஸ் யுனிவர்ஸ் அழகி லோப்ஸ் கிரீடங்களை சூடினார்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Re: 2012 மிஸ் யுனிவர்ஸ்: அமெரிக்க அழகி ஆலிவியாவ&#300

Dear viji, Shipa Singh thernthedukkapadaavittaal enna. 2012 மிஸ் யுனிவர்ஸ்: அமெரிக்க அழகி ஆலிவியாவுக்கு மகுடம்!

2012 மிஸ்யுனிவர்ஸ் போட்டியில் அமெரிக்க அழகி ஆலிவியா பட்டம் வென்ற நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற சில்பா சிங் ஏமாற்றம் அடைந்தார்.

Namakku oru azhagaana ulaga azhagi kidaiththaar allava. thanks
 

Mals

Guru's of Penmai
Joined
Sep 14, 2013
Messages
5,286
Likes
3,589
Location
Navi Mumbai
#3
Re: 2012 மிஸ் யுனிவர்ஸ்: அமெரிக்க அழகி ஆலிவியாவ&#300

Appreciate your efforts in sharing this here
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.