3 in 1 home made hair oil

sarayu_frnds

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 26, 2011
Messages
6,751
Likes
17,030
Location
Bodinayakanur
#1
ஹாய் பெண்மை தோழிகளே..

இதோ இங்கயும் நான் வந்து விட்டேன்..
டிவியில் எத்தனை hair oil ad வருது..
இந்த என்னை use பண்ணுனா முடி அப்படி வளரும் இப்படி வளரும் னு ..
but வளருதா என்ன ??
ok நான் இங்க ஜஸ்ட் நான் follow பண்ற home made hair oil சொல்றேன்..


தேவையான பொருட்கள் :

கருகபிள்ளை – 100 gm
மருதாணி இலை – 50 gm
வேப்பிலை – 20 gm
துளசி இலை – 50 gm
தேங்காய் எண்ணெய் – 1 லிட்

செய்முறை :

மேல சொல்லி இருக்க எல்லா இலைகளையும் நன்கு கழுவி பின் ஒரு பேப்பர் மீது பரப்பி வைத்து நிரலில் காய வைக்க வேண்டும்..

எப்படியும் இந்த இலைகள் காய ஒரு 10 நாட்கள் ஆகிவிடும்..

தொட்டு பார்த்தால் சர சர என்று சத்தம் கேட்க்கும் பதத்தில் இருக்கும் போது, ஒரு சில்வர் பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்து இந்த இலைகளையும் போட்டு 12 நாட்கள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும்..

இயற்கையான சூரிய ஒளியின் சூட்டில் எண்ணெய் சூடேறி இலைகள் எண்ணையில் நொதித்து விடும்..

எண்ணெய் பச்சை நிறத்தில் மாறி வசமாக இருக்கும்..

பயன்கள் :
· தலைக்கு தினமும் தேய்ப்பதால் உடல் குளுற்சியாக இருக்கும், முடி நன்கு வளரும்

· வரம் ஒரு முறை உடம்பு முழுக்கு தேய்த்து அறை மணி நேரம் ஊற வைத்து பின் பசி பருப்பு மாவு தேய்த்து குளித்தால் தோல் மினு மினுக்கும்

· வேப்பிலை துளசி சேர்ப்பதால் சளி தொல்லை இருக்காது , பேன் பொடுகு நீங்கும்


Moderator's Note: This Article has been published in Penmai eMagazine Nov. 2014. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

dhivyasathi

Commander's of Penmai
Joined
Apr 23, 2011
Messages
1,281
Likes
2,984
Location
Singapore
#2
thanks dr,,, for ur sharing...
 

sarayu_frnds

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Aug 26, 2011
Messages
6,751
Likes
17,030
Location
Bodinayakanur
#7
thank you so much durga ka, deepi akka, daisy akka..

ithu nan use panra oil ka.. enga patti than solli kuduthanga..

inga bodi la mostly neraya peru vitla thalaikku oil veetulaye prepare pannikuvom..

neegalum senju paarunga.. it will give good results..
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.