93 years old woman teaching yoga - 93 வயதிலும் யோக கற்பிக்கும் மூதாட்ட&#3007

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#1
93 வயதிலும் யோக கற்பிக்கும் மூதாட்டி.

அமெரிக்காவில் வாழும் 93 வயதான மூதாட்டியான Tao Porchon-Lynch என்பவர் உலகிலேயே வயது முதிர்ந்த யோகா பயிற்றுனர் என உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இவர் நியூயோர்க் நகரில் கடந்த 61 ஆண்டுகளாக 400 மேற்பட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்றுவித்து வருவதாகவும் அதை விடவும் இவர் நடிப்பு, நடனம் போன்ற கலைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

93 வயதான இவர் கடினமான யோகா ஆசனங்களை மிகவும் சாதாரணமாக செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றார்.

93 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் தான் விசேடமான எந்த உணவுக் கட்டுப்பாடுகளும் செய்வதில்லை என கூறுகின்றார்.

முதுமையும், இளமைச்சுறுசுறுப்பும் வயதில் இல்லை, எம்மில் பலர் 40 வயதாகும் போதே பல நோய்களின் பெயரைச் சொல்லி மாத்திரைகள் உண்பதையே பெருமையாக எண்ணி தம்மை தாமே அளித்துக்கொள்னின்றனர்.

எம் மனமும் எண்ணங்களும் இளமையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்குமானால் என்றும் இளமைத் துள்ளலுடன் வாழலாம் என்பது இவரைப் பார்க்கும் போதே உங்களுக்கும்

 

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#2
re: 93 years old woman teaching yoga - 93 வயதிலும் யோக கற்பிக்கும் மூதாட்ட&#

 

rifan

Yuva's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 13, 2011
Messages
8,177
Likes
10,174
Location
Sri Lanka
#4
Re: 93 years old woman teaching yoga - 93 வயதிலும் யோக கற்பிக்கும் மூதாட்ட&a

Thanks for sharing this info dear
Ur most wellcome sakthi. Very strong Paatti pa
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.