Aadi Pooram - ஆடிப் பூரம்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,362
Likes
84,065
Location
Bangalore
#1
aadi-pooram.jpg



Aadi Pooram, also known as Aandal Jayanti, is dedicated to Andal, who is believed to be an incarnation of Goddess Lakshmi. The festival observed in the
month of aadi
,celebrates the birth of Andal. Aadi Pooram 2013 date is August 9. Aadi Pooram is also dedicated to Goddess Shakti and it is believed that the Goddess comes down to bless the people on this day. Pooram or Puram is one among the 27 Nakshatras in Hindu Astrology.


The story of Goddess Andal is famous throughout Tamil Nadu and She is renowned for her steadfast devotion for Sri Ranganatha (Lord Vishnu).

Thiruppavai and the Nachiyar Thirumozhi are two of her literary compositions praising Lord Vishnu.


There is a popular belief that Goddess Andal is an incarnation of Goddess Lakshmi.

Aadi Puram is of great significance in Lord Vishnu Temples in Tamil Nadu. Equally important is the day in Shakti Temples.

netsource



 
Last edited:

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,362
Likes
84,065
Location
Bangalore
#2
சூடிக் கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் அவதரித்த தினம்தான் ஆடி மாதம் பூரம் நட்சத்திரமாகும்.[/FONT]

[/FONT]இன்றைய தினத்தை எல்லா கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.[/FONT]

[/FONT]ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வருகிறது. ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரமும் வருகிறது. அதில் என்ன சிறப்பு. ஆனால்[/FONT], [/FONT]ஆண்டாள் அவதரித்தபின் தான் அந்த நாளுக்கு தனிச்சிறப்பு ஏற்பட்டது.[/FONT]

[/FONT]ஆண்டாள் பூமித்தாயின் அம்சம்[/FONT], [/FONT]பூமித்தாயே பூமியில் அவதரித்தால் அது சிறப்பல்லவா[/FONT]? [/FONT]உயிர்களைக் காக்கும் பொருட்டு ஆண்டாள் இந்த பூவுலகில் அவதரித்து நம்மை கரைசேர்த்தார்.[/FONT]

[/FONT]ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில்[/FONT], [/FONT]ஒரு துளசிச் செடியின் அடியில்[/FONT], [/FONT]கலியுகம் பிறந்து [/FONT]98[/FONT]வதாக வந்த நளவருடம் ஆடிமாதம் வளர்பிறையில் பஞ்சமி திதியும்[/FONT], [/FONT]பூர நட்சத்திரம் கூடிய நன்னாளில் பெரியாழ்வார்[/FONT], [/FONT]ஆண்டாளைக் கண்டெடுத்தார்.[/FONT]

[/FONT]அவளை கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி வடபெருங்கோயிலுடையானும் அருள் பாளித்தார். அதன்படி கோதையை வளர்ந்து வந்தார் பெரியாழ்வார்.[/FONT]

[/FONT]இந்த கோதை கண்ணனை நினைத்து பாவை நோன்பு நோர்ப்பதாக எழுதிய [/FONT]30 [/FONT]பாடல்கள்தான் திருப்பாவை.[/FONT]

[/FONT]சூடிக்கொடுத்த சுடர்கொடியான கோதையை கண்ணனே ஆட்கொள்கிறான்.[/FONT]

[/FONT]இன்றைய தினம் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும்[/FONT], [/FONT]பூஜைகளும் நடத்தப்படும்.


netsource
[/FONT]
 

kirthika99

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 18, 2011
Messages
5,062
Likes
8,259
Location
saudi arabia
#3
Thanks for the info jayanthi akka.
iniku mng than yosichan aadi pooram na en vishasham nu ,ippo therinchiduchi, thanks
 

datchu

Silver Ruler's of Penmai
Joined
Feb 5, 2012
Messages
25,375
Likes
40,385
Location
Chennai
#4
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரம் அணிந்து ஆண்டாள் பவனி வர, திருத்*தேரை லட்சக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.