Adulteration in milk - பால் கலப்படம்

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
நாம் அறிந்தவரை பால் கலப்படம் என்பது, பாலில் தண்ணீர் கலப்பது தான். ஆனால், தற்போது, சில மாநிலங்களில் நடக்கும் பால் கலப்படம், உயிரையே பறித்து விடும் ஆபத்து கொண்டது இத்துறையில் பணியாற்றும் நண்பர் ஒருவர் கூறுகிறார்.சில வட மாநிலங்களில் இந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருவதாகவும் கூறினார் நண்பர்!
"சிந்தெடிக்' பால் - செயற்கைப் பால் என அழைக்கப்படும் இந்த பாலில் கலக்கப்படும் பொருட்கள் என்ன தெரியுமா?
* காஸ்டிக் சோடா.
* தண்ணீர்.
* ரீபைன்ட் ஆயில்.
* உப்பு.
* சர்க்கரை.
* யூரியா.
இவ்வகையாகத் தயாரிக்கப்பட்ட பாலை, நிஜமான பாலுடன் கலந்து விட்டால், இத்துறையின் நிபுணர்களால் கூட வித்தியாசம் காண முடியாதாம்!
பாலில் இருந்து வெண்ணெயைப் பிரித்தெடுத்து விட்டு, கொழுப்பு இருப்பது போல காட்ட, பாமாயில் கலந்து விடுகின்றனராம்!
இந்த கலப்படம் எளிதில் வெளியே தெரியாமல் இருக்க, "ஹோமோஜினைஸ்' என்ற தொழில் நுணுக்கத்தைப் பயன்படுத்தி, பாமாயிலை, "குளோபுயூல்ஸ்' - சிறு, சிறு துளிகளாக மாற்றி விடுகின்றனராம்!
இதை பார்க்கையில் நம்மூர் பால்காரர்கள் எவ்வளவோ பரவாயில்லை
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,538
Location
Hosur
#2
போகிற போக்கை பார்த்தால் கலப்படம் இல்லாத உணவே இல்லை என்ற நிலை தான் இருக்கும் நம் நாட்டில். பகிர்வுக்கு நன்றி சுபா.
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#3
ஆமாக்கா அப்படி நடந்தாலும் நடக்கும்....மக்கள்தான் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்


போகிற போக்கை பார்த்தால் கலப்படம் இல்லாத உணவே இல்லை என்ற நிலை தான் இருக்கும் நம் நாட்டில். பகிர்வுக்கு நன்றி சுபா.
 

Abivenu

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 16, 2012
Messages
2,337
Likes
7,876
Location
erode
#4
thanks for sharing mam.............. adulteration illatha porulae illa...pola. .... :)
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,727
Location
Bangalore
#5
போற போக்குல , நம்ம உடம்பு தான் இதெல்லாம் பழகிக்க ஆரம்பிச்சுடும் போலிருக்கு .....அந்தளவு எல்லாத்துலேயும் கலப்படம்
 

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#6
Idha kalapadathukellam mudive illaya???????!!!!!!!!!!!!!!!

thanks for sharing!
 

lekha20

Citizen's of Penmai
Joined
Nov 14, 2013
Messages
622
Likes
1,125
Location
bangalore
#7
Idha kalapadathukellam mudive illaya???????!!!!!!!!!!!!!!!

thanks for sharing!
Sorry for the spelling mistake..

Indha is mistakenly typed as idha
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#10
enna akiramam parunga......kuzthanga vayasanavanga kudipangleanu kvalea illa..............ithuku mudivu irrukra mathiri theriyala.........
thanks friends
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.