Alergy - அலர்ஜி

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
கவரிங் நகை, மெட்டல் நகைகளில் நிக்கல் எலிமென்ட் இருப்பதால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அத்தகையவர்கள் கவரிங் அணிவதைத் தவிர்ப்பதோடு, சாக்லெட், பட்டாணி, தேங்காய் போன்றவற்றிலும் நிக்கல் இருப்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.

தோல் தடிப்பான மறுநிமிடமே சோப் போட்டு அந்த இடத்தைக் கழுவுங்கள். உடனடி நிவாரணத்துக்கு லிக்விட் பாரபின் தடவலாம். மருத்துவர் ஆலோசனையின்றி களிம்பு, மருந்து எடுத்துக்கொள்ள வேண்டாம்
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
கவரிங் நகைகளை அணிவதில் இப்படி ஒரு சிக்கல் உள்ளதா? மிகவும் உதவிகரமான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.