Aloe Vera - கற்றாழை

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
katralai.jpg வீட்டிற்கொரு [/FONT]கற்றாழை [/FONT]வளர்ப்போம்[/FONT]!...
[/FONT]
என்ன [/FONT]இல்லை [/FONT]சோற்றுக் [/FONT]கற்றாழையில்[/FONT]!
[/FONT]
மருத்துவக்கென்று [/FONT]பயன்படுத்தப்பட்டு [/FONT]வருகிறது[/FONT]. [/FONT]இலைச் சாறுகளில் [/FONT]ஆந்த்ரோகுயினோன்கள்[/FONT], [/FONT]ரெசின்கள்[/FONT], [/FONT]பாலிசக்கரைடு [/FONT]மற்றும் [/FONT]ஆலோக்டின்பி [/FONT]எனும் [/FONT]பல [/FONT]வேதிப் பொருட்கள் [/FONT]உள்ளன[/FONT]. [/FONT]கற்றாழையிலிருநது [/FONT]வடிக்கப்படும் [/FONT]மஞ்சள் [/FONT]நிற [/FONT]திரவம் [/FONT]மூசாம்பரம் [/FONT]எனப்படுகிறது[/FONT].
[/FONT]
தளிர்பச்சை[/FONT], [/FONT]இள[/FONT]ம்பச்சை[/FONT], [/FONT]கரும்பச்சை [/FONT]எனப் [/FONT]பல விதமாக [/FONT]உள்ள [/FONT]சோற்றுக் கற்றாழை
[/FONT]முதிர்ந்தவற்றில் தான் [/FONT]மருத்துவத் தன்மை [/FONT]மிகுந்து [/FONT]காணப்படுகின்றன[/FONT].
[/FONT]
பொதுவாக்[/FONT] 40 [/FONT]வயதைக் [/FONT]கடந்து [/FONT]விட்டாலே [/FONT]மூட்டு[/FONT]வலி[/FONT], [/FONT]கை[/FONT], [/FONT]கால் [/FONT]வலி [/FONT]ஏற்படுவது [/FONT]பெரிதும் [/FONT]வாடிக்கையாகி [/FONT]விட்டது[/FONT]. [/FONT]அதிலும் [/FONT]வயது [/FONT]முதிர்ந்தவர்களுக்கு [/FONT]கால் [/FONT]மூட்டில் [/FONT]இருக்கும் [/FONT]திரவம் [/FONT]குறைவதால்[/FONT], [/FONT]நடப்பதே [/FONT]மிகுந்த [/FONT]சிரமத்தை [/FONT]ஏற்படுத்தக் [/FONT]கூடியதாகி [/FONT]விட்டது[/FONT].
[/FONT]
மூட்டு [/FONT]வலியிலிருந்து [/FONT]நிவாரணம் [/FONT]பெற[/FONT] “[/FONT]அலோசன் [/FONT]ஹெல்த் [/FONT]டிரிங்க் [/FONT]உதவும்[/FONT]. [/FONT]இது [/FONT]உலகின் [/FONT]அபூர்வ [/FONT]சாகாவரம் [/FONT]பெற்ற [/FONT]சோற்றுக் [/FONT]கற்றாழை [/FONT]மூலிகையிலிருந்து [/FONT]தயாரிக்கப்படுகிறது[/FONT]. [/FONT]இதில் [/FONT]உள்ள [/FONT]ஊட்டச்[/FONT]சத்துகள் [/FONT]நிறைந்த [/FONT]தண்ணீர் [/FONT]உடலில் [/FONT]குறைவாக [/FONT]உள்ள [/FONT]நீர்ச்[/FONT]சத்தை [/FONT]அதிகப்படுத்தி [/FONT]மூட்டுகள் [/FONT]சரியாக [/FONT]இயங்குவதற்குத் [/FONT]தேவையான [/FONT]கூழ் [/FONT]போன்ற [/FONT]திரவத்தை [/FONT]உற்பத்தி [/FONT]செய்ய [/FONT]உதவுகிறது[/FONT].

[/FONT]
 
Last edited by a moderator:

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#2
மேலும் [/FONT]எலும்புகளுக்குத் [/FONT]தேவைப்படும் [/FONT]சுண்ணாம்புச் [/FONT]சத்தையும்[/FONT] ([/FONT]கால்ஷியம்[/FONT]) [/FONT]அலோசன் [/FONT]ஹெல்த் [/FONT]டிரிங்க் [/FONT]அளித்து [/FONT]மூட்டு[/FONT]வலியைப் [/FONT]போக்க [/FONT]உதவுகிறது[/FONT].
[/FONT]மஞ்சள் [/FONT]காமாலை [/FONT]நோய்க்கும் [/FONT]சோற்றுக் [/FONT]கற்றாழை [/FONT]மருந்தாக [/FONT]பயன்படுகிறது[/FONT]. [/FONT]தவிர [/FONT]கூந்தல் [/FONT]தைலம்[/FONT], [/FONT]அழகு [/FONT]சாதனப் [/FONT]பொருள்களில் [/FONT]இது [/FONT]சேர்க்கப்படுவதால் [/FONT]பொருளின் [/FONT]தரமும்[/FONT], [/FONT]வீரியமும் [/FONT]மட்டுமல்ல... [/FONT]மருத்துவ தன்மையும்[/FONT]அதிகரிக்கிறது[/FONT].

[/FONT]கண் நோய்[/FONT], [/FONT]கண் [/FONT]எரிச்சலுக்கு [/FONT]கற்றாழைச் [/FONT]சோற்றை [/FONT]கண்களின் [/FONT]மேல் [/FONT]வைக்கலாம்[/FONT]. [/FONT]விளக்கெண்ணெயுடன் [/FONT]கற்றாழைச் [/FONT]சோறைக் [/FONT]காய்ச்சி [/FONT]காலை[/FONT], [/FONT]மாலை [/FONT]என [/FONT]இரு [/FONT]வேளை [/FONT]ஒரு [/FONT]தேக்கரண்டி [/FONT]சாப்பிட்டு [/FONT]வர[/FONT], [/FONT]உடல் [/FONT]அனல் [/FONT]மாறி [/FONT]மேனி [/FONT]பளபளப்பாகத் [/FONT]தோன்றும்[/FONT]. [/FONT]நீண்ட [/FONT]கால [/FONT]மலச்சிக்கல் [/FONT]நீங்கும்[/FONT]. [/FONT]கல்லீரல் [/FONT]ஆரோக்கியமாக [/FONT]விளங்கும்[/FONT].

[/FONT]உள் [/FONT]மருந்தாக [/FONT]வயிற்றுப்[/FONT]புண் [/FONT]மற்றும் [/FONT]வயிறு [/FONT]சம்பந்தமான [/FONT]நோய்களைக் [/FONT]குணப்படுத்தும்[/FONT].

[/FONT]நமது [/FONT]தோலில் [/FONT]நீரை [/FONT]விட [/FONT]நான்கு [/FONT]மடங்கு [/FONT]வேகமாக [/FONT]கற்றாழைச் [/FONT]சாறு [/FONT]ஊடுருவக் [/FONT]கூடியது[/FONT]. [/FONT]வைட்டமின் [/FONT]சி [/FONT]மற்றும் [/FONT]பி [/FONT]சத்துகளும்[/FONT], [/FONT]தாதுக்களும் [/FONT]நிறைந்தது [/FONT]இச்சாறு[/FONT]. [/FONT]சருமத்திலுள்ள [/FONT]கொலாஜன் [/FONT]எனப்படும் [/FONT]கொழுப்பு[/FONT]சத்தை [/FONT]குறைக்கக் கூடிய [/FONT]புரோட்டீன் [/FONT]கற்றாழையில் [/FONT]அதிகம் [/FONT]காணப்படுவதால் [/FONT]முகத்திலுள்ள [/FONT]சுருக்கம்[/FONT], [/FONT]வயோதிக [/FONT]தோற்றத்தை [/FONT]குணப்படுத்துகிறது[/FONT].

[/FONT]பிரயாணக் [/FONT]களைப்பினால் [/FONT]சோர்வுற்ற [/FONT]கால்களுக்கு [/FONT]கற்றாழை [/FONT]சாறைத் [/FONT]தடவலாம்[/FONT]. [/FONT]சருமத்தில் [/FONT]ஏற்படும் [/FONT]எரிச்சலை [/FONT]அடக்கி[/FONT], [/FONT]சருமத்திற்கு [/FONT]குளிர்ச்சி [/FONT]தரும்[/FONT]. [/FONT]திசுக்களைப் [/FONT]புதுப்பித்து[/FONT], [/FONT]ஈரப்பதம் [/FONT]அளிக்கும்[/FONT].

[/FONT]இத்தகைய [/FONT]கற்றாழை [/FONT]இளம் [/FONT]தலை முறையின் [/FONT]இனிய [/FONT]தோழி [/FONT]தானே[/FONT]! [/FONT]வீட்டிற்கொரு [/FONT]கற்றாழை [/FONT]வளர்ப்போ[/FONT]ம்:thumbsup.
 
Last edited by a moderator:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.