Any SPECIAL TALENTS of your kids .....

jv_66

Super Moderator
Staff member
#1
Friends,

Let us share here the special talents of our kids.

If your kid is talented in drawing , painting, singing,sports or any other kind, you may share them .

Even if they are not good in these, but in any other way, you may share them also. It may look simple, but extraordinary , when it is done by the child.

So, friends, please do not hesitate to share your kid's talents of all kinds.

jv_66

Super Moderator
Staff member
#2
முதலில் நான் என் மகனைப் பற்றி கூறுகிறேன்.

அவனுக்கு 2 வயதான போதிலிருந்து , எங்கே எந்த பைக் சென்றாலும் , வீட்டின் உள்ளே இருந்த படியே , அதன் பெயரை மிகச் சரியாகச் சொல்லி விடுவான்.

இதை நாங்கள் யாரும் அவனுக்கு சொல்லித் தரவே இல்லை.

எப்படிக் கற்றுக் கொண்டான் என்றே தெரியவில்லை.

ஒரு முறை, ஒவ்வொரு பைக் பெயரையும் என்னிடம் கேட்டுக் கொண்டான். அவ்வளவுதான்.

அதற்குப் பிறகு , அதன் ஓசையை வைத்துக் கொண்டு, சரியாகச் சொல்லி விடுவான்.

நாங்கள் , அவன் சொல்வது சரியா என்று டெஸ்ட் கூட செய்து பார்த்தோம். மிகச் சரியாக இருந்தது.

அதே போல் எல்லா கார் பெயரையும் கூட சரியாகச் சொல்லி விடுவான்.

என் கணவர் கூட, இவன் பெரியவன் ஆனவுடன், "பெரிய மெக்கானிக் " ஆக வருவனோ என்னவோ என்று கிண்டல் செய்வார்.

sumathisrini

Super Moderator
Staff member
#5

ஹே ஜெயந்தி!

இந்த விஷயத்துல கிருஷ்ணாவும் டிட்டோ விக்கி மாதிரி தான். எவ்வளவு தூரத்துல கார் வந்தா கூட அது என்ன கார், அதோட விலை என்ன, இது மாதிரி எல்லா டீடைல்ஸூம் கரெக்ட்-ஆ சொல்லிடுவான். எப்ப பாரு youtube-la காரோட பேரு, அதோட செயல்பாடுகள் இதெல்லாம் தான் பார்த்துட்டு இருப்பான்.

அதே மாதிரி எந்த ஒரு விஷயமா இருந்தாலும், அது பத்தி ஸ்கூல்ல படிச்சத ரீகால் பண்ணி சயண்டிபிக் ரீசனோட விளக்கமா சொல்வான். அது மட்டும் இல்லாமல், எந்த ஒரு ரிப்பேர் ஆனாலும் அதுல மாக்னெட் இருந்தா அத கழட்டி எடுத்துடுவான். மொத்தத்துல எதாவது கைல கிடச்சா போதும், பிரிச்சு மேஞ்சுடுவான். அதனால என் சகோதரிகள் கூட அவங்க வீட்டில் எதாவது ரிப்பேர் ஆனா இவனுக்காக எடுத்து வெச்சு கொடுப்பாங்க. அதுல அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். என்னோட மிக்ஸி போன மாசம் உள்ள ஏதோ ஒயர் விட்டு போய் லூஸ் கனெக்ஷன்ல விட்டு விட்டு ஓடித்து. இவர் கிட்ட சொன்னேன், உன் பையன் கிட்ட குடு அவன் சரி பண்ணிடுவான்னு சொன்னார், அதே மாதிரியே சரி பண்ணி கொடுத்துட்டான்.
 
gkarti

Super Moderator
Staff member
#6
Kalakkal Krish :) :)

#7

வாவ் .....சூப்பர் சைண்டிஸ்ட் , சூப்பர் எலெக்ட்ரீஷியன் , சூப்பர் மெக்கானிக் எல்லாம் ஒன்று கலந்த ஒரு சூப்பர் பாய் க்ரிஷ்.

என்ன ஒரு திறமை இந்த சின்ன வயசுலேயே.....இதுல சூப்பர் சித்திரக் காரன் வேற ......

பிரமாதம் சுமதி .....
 
sumathisrini

Super Moderator
Staff member
#9

ஹா... ஹா... ஹா... அதோட சூப்பர் வாயடன்னு சொல்லலாம் ஜெயந்தி.
 
#10
auntyyyyyyyyyy

eppadi ippadilam.......

ungaluku mattum eppadi vitham vithama thonuthu.........

neenga start panra threads ellame different threads and superrrrr threads aunty.............

intha thread um super........ ellarum podunga.......... nan padikaren.........
 
#11
முதலில் நான் என் மகனைப் பற்றி கூறுகிறேன்.

அவனுக்கு 2 வயதான போதிலிருந்து , எங்கே எந்த பைக் சென்றாலும் , வீட்டின் உள்ளே இருந்த படியே , அதன் பெயரை மிகச் சரியாகச் சொல்லி விடுவான்.

இதை நாங்கள் யாரும் அவனுக்கு சொல்லித் தரவே இல்லை.

எப்படிக் கற்றுக் கொண்டான் என்றே தெரியவில்லை.

ஒரு முறை, ஒவ்வொரு பைக் பெயரையும் என்னிடம் கேட்டுக் கொண்டான். அவ்வளவுதான்.

அதற்குப் பிறகு , அதன் ஓசையை வைத்துக் கொண்டு, சரியாகச் சொல்லி விடுவான்.

நாங்கள் , அவன் சொல்வது சரியா என்று டெஸ்ட் கூட செய்து பார்த்தோம். மிகச் சரியாக இருந்தது.

அதே போல் எல்லா கார் பெயரையும் கூட சரியாகச் சொல்லி விடுவான்.

என் கணவர் கூட, இவன் பெரியவன் ஆனவுடன், "பெரிய மெக்கானிக் " ஆக வருவனோ என்னவோ என்று கிண்டல் செய்வார்.

oh anna ku appove avlo talent ah........

super than aunty..........
 
#12

ஹே ஜெயந்தி!

இந்த விஷயத்துல கிருஷ்ணாவும் டிட்டோ விக்கி மாதிரி தான். எவ்வளவு தூரத்துல கார் வந்தா கூட அது என்ன கார், அதோட விலை என்ன, இது மாதிரி எல்லா டீடைல்ஸூம் கரெக்ட்-ஆ சொல்லிடுவான். எப்ப பாரு youtube-la காரோட பேரு, அதோட செயல்பாடுகள் இதெல்லாம் தான் பார்த்துட்டு இருப்பான்.

அதே மாதிரி எந்த ஒரு விஷயமா இருந்தாலும், அது பத்தி ஸ்கூல்ல படிச்சத ரீகால் பண்ணி சயண்டிபிக் ரீசனோட விளக்கமா சொல்வான். அது மட்டும் இல்லாமல், எந்த ஒரு ரிப்பேர் ஆனாலும் அதுல மாக்னெட் இருந்தா அத கழட்டி எடுத்துடுவான். மொத்தத்துல எதாவது கைல கிடச்சா போதும், பிரிச்சு மேஞ்சுடுவான். அதனால என் சகோதரிகள் கூட அவங்க வீட்டில் எதாவது ரிப்பேர் ஆனா இவனுக்காக எடுத்து வெச்சு கொடுப்பாங்க. அதுல அவனுக்கு அவ்வளவு சந்தோஷம். என்னோட மிக்ஸி போன மாசம் உள்ள ஏதோ ஒயர் விட்டு போய் லூஸ் கனெக்ஷன்ல விட்டு விட்டு ஓடித்து. இவர் கிட்ட சொன்னேன், உன் பையன் கிட்ட குடு அவன் சரி பண்ணிடுவான்னு சொன்னார், அதே மாதிரியே சரி பண்ணி கொடுத்துட்டான்.
sumi sis krish kulla innum ethana talent a olichu vachirukeenga...........

avaru ravi varma......... ippo ella department work um athupadi.........

sagala kala vallavan ah krish..........
 
Sriramajayam

Registered User
Blogger
#15
சூப்பர் JV & SS!

ஆனால் ஒன்று மட்டும் சொல்லுவேன், பையனை விட பொண்ணு தான் சுறுசுறுப்பாக இருப்பார்கள்!

:thumbsup
 
jv_66

Super Moderator
Staff member
#16

ஓ .....அப்படியா விசு .....எனக்கும் , சுமதிக்கும் அந்த அனுபவம் இல்லை ....நீங்க உங்க பொண்ணைப் பத்தி சொல்லுங்க , தெரிஞ்சுக்கறோம்
 
Sriramajayam

Registered User
Blogger
#17
அவள் என்னப்பா சொல்லறது! சுருக்கமா சொன்னால்,
அவள் படிப்பில் கெட்டிகாரி.. ஒரு முறை டபுள் படிப்பு உயர்வு வாங்கினாள்.
அதாவது ஆறாம் வகுப்பு படிக்காமல், 5ம் வகுப்பிலிருந்து 7ம் வகுப்புக்கு படித்தாள். அதுமட்டுமல்லாமல், அவளுக்கு நிறைய உலக பொது விஷயங்கள் தெரியும்.. உதாரணமாக என்னை விட வெளிநாட்டிற்கு பல முறை பொய் வந்து உள்ளாள். குறிப்பாக யு.எஸ்.ஏ, மிடில் ஈஸ்ட், பாங்காக், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள். அதனால் அவைக்கு நிறைய அயல் நாட்டு விவகாரங்கள் தெரியும்..

View attachment 111704
ஓ .....அப்படியா விசு .....எனக்கும் , சுமதிக்கும் அந்த அனுபவம் இல்லை ....நீங்க உங்க பொண்ணைப் பத்தி சொல்லுங்க , தெரிஞ்சுக்கறோம்
 
#18
அவள் என்னப்பா சொல்லறது! சுருக்கமா சொன்னால்,
அவள் படிப்பில் கெட்டிகாரி.. ஒரு முறை டபுள் படிப்பு உயர்வு வாங்கினாள்.
அதாவது ஆறாம் வகுப்பு படிக்காமல், 5ம் வகுப்பிலிருந்து 7ம் வகுப்புக்கு படித்தாள். அதுமட்டுமல்லாமல், அவளுக்கு நிறைய உலக பொது விஷயங்கள் தெரியும்.. உதாரணமாக என்னை விட வெளிநாட்டிற்கு பல முறை பொய் வந்து உள்ளாள். குறிப்பாக யு.எஸ்.ஏ, மிடில் ஈஸ்ட், பாங்காக், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள். அதனால் அவைக்கு நிறைய அயல் நாட்டு விவகாரங்கள் தெரியும்..

View attachment 111704
oh double promotion ah......... super ponnu than anna..........
 
jv_66

Super Moderator
Staff member
#19
அவள் என்னப்பா சொல்லறது! சுருக்கமா சொன்னால்,
அவள் படிப்பில் கெட்டிகாரி.. ஒரு முறை டபுள் படிப்பு உயர்வு வாங்கினாள்.
அதாவது ஆறாம் வகுப்பு படிக்காமல், 5ம் வகுப்பிலிருந்து 7ம் வகுப்புக்கு படித்தாள். அதுமட்டுமல்லாமல், அவளுக்கு நிறைய உலக பொது விஷயங்கள் தெரியும்.. உதாரணமாக என்னை விட வெளிநாட்டிற்கு பல முறை பொய் வந்து உள்ளாள். குறிப்பாக யு.எஸ்.ஏ, மிடில் ஈஸ்ட், பாங்காக், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா நாடுகள். அதனால் அவைக்கு நிறைய அயல் நாட்டு விவகாரங்கள் தெரியும்..

View attachment 111704

அட .....பெரிய அறிவாளியா இருக்காங்களே உங்க பொண்ணு ......அயல் நாட்டு விவகாரங்கள் எல்லாம் உங்களை விட அதிகமா தெரியுமா ......கேட்கவே பெருமையாகவும் , சந்தோஷமாகவும் இருக்கு ......பெண்கள் இன்னாட்டின் கண்கள் என்பதற்கு ஏற்ப , உங்கள் பெண் திகழ்வது அருமை .

ஆக , உங்கள் வேலை பளுவைக் குறைக்க , உங்கள் பிசினஸில் , பெரும் பங்காற்றி , அயல் நாட்டு விவகாரங்களை திறமையாகக் கையாண்டு , உங்கள் இருவருக்கும் சிறந்த பெண்ணாக இருக்கும் அவர் , தனது கணவருக்கு சிறந்த மனைவியாகவும் இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.