Are you a Good Daughter-in-law - அத்தை...........நீங்களே சொல்லுங்கள் ...........நான்

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1
தோழிகளே .......இங்கே நாம், நமது புகுந்த வீட்டில் எப்படி நல்ல மருமகளாக ச் செயல் படுகின்றோம் என்பதைப் பகிர்ந்து கொள்வோம்.

உங்கள் பகிர்வுகள் , தமிழ், english , tanglish எதில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
Re: Good Daughter-in-law - அத்தை...........நீங்களே சொல்லுங்கள் ...........நான் &#2984

முதலில் எனது அனுபவங்களைக் கூறுகிறேன்.

ஆம், நான் மிக நல்ல மருமகளாகத்தான் இருந்தேன், இருக்கிறேன்.


திருமணமாகி மிகப் பெரியக் குடும்பத்தில் நுழையும் போது, மிகவும் பயந்துப் போயிருந்தேன்.


நானோ ஒரே பெண். என் கணவருக்கோ உடன் பிறந்தவர்கள் 7 பேர். பின்னர் பயமில்லாமல் எப்படி இருக்கும்.


ஆனால் , என்னுடையப் பிறவிக் குணமான, யாருடனும் அதிகமாகப் பேசாமல் இருப்பது , எனக்கு மிகவும் உதவி புரிந்தது, நான் நல்ல மருமகளாகத் திகழ.


யாரவது, ஏதாவது கேள்வி கேட்டால் மட்டுமே, நான் வாயைத் திறப்பேன்.


நமது முதல் நற்குணம் ஆக , புகுந்த வீட்டினர் எதிர்பார்ப்பது எது தெரியுமா ........நாம் நமது பிறந்த வீட்டுப் பெருமையை எப்போதும் போற்றிக் கொண்டு இருக்காமல், ஏன், அதைப் பற்றிப் பேசாமல் இருப்பதையே விரும்புகின்றனர்.


நான் பேசா மடந்தையாக இருந்ததால், மேற்கூறியதை நான் எப்போதும், இன்றுவரைச் செய்ததில்லை. இதனால், என் புகுந்த வீட்டினர் அனைவருக்கும் என்னை மிகவும் பிடித்து விட்டது, முதலிலேயே.


மேலும் எப்போதும், சிரித்த முகத்துடனேயே வளைய வருவதால், அனைவர்க்கும் மிகவும் பிடித்து விட்டது.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
Re: Good Daughter-in-law - அத்தை...........நீங்களே சொல்லுங்கள் ...........நான் &#2984

​Friends,.......you can start now......
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#5
Re: Good Daughter-in-law - அத்தை...........நீங்களே சொல்லுங்கள் ...........நான் &#

super aunty..........

​Thanks Sindhu
 

pooo80

Commander's of Penmai
Joined
Jul 29, 2011
Messages
1,319
Likes
1,144
Location
chennai
#6
Re: Good Daughter-in-law - அத்தை...........நீங்களே சொல்லுங்கள் ...........நான் &#2984

jeyanthi எப்படி இப்படி room போட்டு yosipengalo
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7
Re: Good Daughter-in-law - அத்தை...........நீங்களே சொல்லுங்கள் ...........நான் &#

jeyanthi எப்படி இப்படி room போட்டு yosipengalo


Adhellam irukattum, unga kadhaya sollunga pa
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#9
Re: Good Daughter-in-law - அத்தை...........நீங்களே சொல்லுங்கள் ...........நான் &#

Too good Aunty!! Pattaya Kelappunga:) it can be really helpful!! Thanks:)


​Thanks Karthi.......adhudhaan en nokkame......theriyadha palaruku, ubayogama irukumnudhaan podaren.
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#10
Re: Are you a Good Daughter-in-law - அத்தை...........நீங்களே சொல்லுங்கள் ...........நான&#302

hi jeya akka,

naan firs first en mamiyar veetukku ponapa rombavey home sick ah feel panan................................. because amosphere totally different......so enakku diversion thevai patuthu........ so naan samayal la full concenrate panan......... ungala mathiri avalava pesama amaithiya iruthen( i mean amaithiya irukura mathiri nadichan, vera vazhi)ella velaiyum nanaey entha doub um ketkama senjan, automatic ah en aunty kku enai pidithu vitathu...............................................starting la. pattum padal iruthaley pathi problem ah naam avoid panalam ....................................... but now me and my hubby thaniya irukkom..........but daily avanga enkita phone la pesuvanga.............................................en aunty ku en samayal romba pidikkum.............
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.