Are you in Love ? - நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்கள&#30

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#1
நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்களா?

கண்டு கொள்ள பன்னிரண்டு வழிகள்
பன்னிரண்டாவது
நித்திரையைத் தொலைத்த பின்னிரவுகளில் உங்கள் தொலைபேசி கரமெடுத்துக் கும்பிடாத குறையாக உங்களிடம் இறைஞ்சும். ஆனாலும்,சார்ஜ் ஏற்றிக்கொண்டே அவளுடனோ/அவனுடனோ நீங்கள் இறைத்துக் கொண்டிருப்பீர்கள். (இறைத்தல் - நண்பனிடமிருந்து சுட்ட சொல்)அதிகாலை வேளையில் இரவு நித்திரைக்காக படுக்கைக்கு போகும் போதும் அவளின்/ அவனின் நினைவுகளே உங்களை ஆக்கிரமிக்கும்.
பதினோராவது
அவளுடன்/அவனுடன் நீங்கள் சேர்ந்து நடக்கும் போது அன்னம் கூட உங்களை வென்றுவிடும். உலகை மறந்து எதிர்காலக் கனவுகளைசுமந்த வண்ணம் அப்படியொரு ஆறுதல் நடை.
பத்தாவது
அவள்/அவன் தூர விலகி நின்றால் (ஐந்து மீற்றர் கூட அதிகம்) உங்கள் மனதில் ஏதோவொன்று குறைவது போன்ற சங்கடம் எழும்.
ஒன்பதாவது
அவள்/ அவன் குரல் கேட்டால் உங்கள் வதனத்தில் புன்னகை பூக்கும். (நிஜத்தில் குரங்கின் குரல் என்றாலும் எப்போதும் உங்களுக்கு குயிலின்குரல்தான்)
எட்டாவது
அவளை/அவனை காணும் போது நீங்கள் சனத்திரளின் மத்தியில் நின்றாலும் உங்களைச் சுற்றி எவருமே இல்லாதது போன்றதொரு உணர்வுஎழும். உங்கள் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் அந்தத் தேவதை/மன்மதன்.
ஆறாவது
உங்கள் சிந்தனையெல்லாம் ஒன்றே ஒன்று. அந்த தேவதை/மன்மதனைப் பற்றியதாகவே இருக்கும்.
ஐந்தாவது
அவளை/அவனை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் உங்களிடமிருந்து புன்னகையொன்று வெளிப்படுவதை உணர்வீர்கள்.
நான்காவது
அவளை/அவனைப் பார்த்து விடவேண்டுமென்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாரக இருப்பீர்கள்.
மூன்றாவது
இப்பதிவை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் இக்கணங்களில் உங்கள் ஞாபகம் எல்லாம் ஒருத்தரைச் சுற்றி வட்டமடித்துக்கொண்டிருக்கும்
இரண்டாவது
உங்கள் எண்ணங்கள் அந்த ஜீவனைத் தழுவி வரும் வழியில் ஏழாவது வழிமுறையை நீங்கள் தவறவிட்டதை கண்டுகொள்ளமறந்திருப்பீர்கள்
முதலாவது
அது உண்மைதானா என்பதை சோதிக்க மேற்சென்று வரும் நீங்கள் மெளனமாக உங்களுக்குள்ளே சிரிக்கின்றீர்கள் அல்லவா..!
 
Last edited:

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#3
Re: நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்களா?

Thank u Yams dear....
 

Kousalya bala

Commander's of Penmai
Joined
Aug 25, 2011
Messages
1,050
Likes
1,668
Location
USA
#4
Re: நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்களா?

onu onum kathal thathuva muthukkal. sorry yenakku yenna inga velai?
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#6
Re: நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்களா?

Thank u Kousalya Mam... Neengalum Muthedukka vanthathil mikka Nandri..
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#7
Re: நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்களா?

hi latha,
ennapa idhu parentsku neenga kodukkara tips pola iruke.... youngstersku aapu veikkaadheengapa paavam pillainga.... hahaha.....

அவள்/ அவன் குரல் கேட்டால் உங்கள் வதனத்தில் புன்னகை பூக்கும். (நிஜத்தில் குரங்கின் குரல்என்றாலும் எப்போதும் உங்களுக்கு குயிலின்குரல்தான்)

nice lines.... anubavama? hahaha.....................
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#8
Re: நீங்கள் யாரையும் காதலிக்கின்றீர்களா?

kandippaga.... Kaadhal oru migapperiya Anubavam than....
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.