Are you in Love? Find it now - நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்&#2975

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,171
Likes
20,714
Location
Germany
#1

நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபிடிக்க 12 அறிகுறிகள் !


12: Late night வரைக்கும் அவங்க கூட phone பேசிட்டு வைச்சு 2 நிமிஷம்தான் ஆகிருந்தாலும்,ரொம்ப miss பண்ணுவீங்க.

11: அவங்க கூட நடந்துப்போனா ரொம்ப ரொம்ப slow-வா நடப்பீங்க..

10: அவங்க உங்க பக்கத்துல இருக்கிறப்போ ரொம்ப வெக்கப்படுவீங்க.

09: அவங்க குரல் கேட்டதும் சந்தோஷப்படுவீங்க.

08: அவங்களை பார்த்ததும், சுத்தி இருக்கிறவங்க யாரும் உங்க கண்ணுக்குதெரியவே மாட்டாங்க

06: அவங்களை பத்தி மட்டும்தான் யோசிச்சுட்டேயிருப்பீங்க.

05: அவங்களை பார்க்கிறப்போ எல்லாம் நீங்க சிரிச்சுட்டேயிருப்பீங்க.

04: அவங்களை பார்க்கிறதுக்காக என்ன வேனா செய்வீங்க

03: இதை படிச்சுட்டு இருக்கிறப்போ, யாரோ ஒருத்தர் மட்டும் உங்க mind -லஇருந்துட்டேயிருந்துருப்பாங்க

02: அவங்களை பத்தி நினைக்கிறதுலயே நீங்க ரொம்ப பிஸி-ஆ இருந்ததால, நம்பர் 7மிஸ் ஆனதை நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க.

01: இப்போ speed- ஆ scroll up பண்ணி நம்பர் செக்பண்ணிட்டு...........
சைலன்ட்
--கிசாலி
 
Last edited by a moderator:

Daffodil

Commander's of Penmai
Joined
May 3, 2012
Messages
1,249
Likes
1,209
Location
Switzerland
#2
Re: நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்டுபி&#297

Wow nice and true I really didnt check about the missing number.
 

blackmoon

Minister's of Penmai
Joined
Mar 6, 2012
Messages
3,617
Likes
6,132
Location
Thoothukudi
#4
Re: Are you in Love? Find it now - நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்&a

really its true viji.......
 

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#5
Re: Are you in Love? Find it now - நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்&a

yes viji mam number 7 miss anatha nan kavanikavey ilai........ ithuku per than kathala?

intha world la unmaiya love apnra yelorukum en manamarntha valthukul to get success in ur love................
 
Joined
Jul 31, 2012
Messages
2
Likes
0
Location
Bangalore
#6
Re: Are you in Love? Find it now - நீங்கள் காதலிக்கிறீங்களா-ன்னு கண்&a

very nice:cheer:
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.