Artificial Heart

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#1
உடல் ஒரு தொழிற்சாலை , அந்த தொழிற்சாலை இயக்கத்துக்கு சக்தி வழங்குனர்களை அனுப்பி, பின் கழிவுகளை வெளியேற்றும் பங்கினை செய்யும் முக்கிய முதலாளி நம் இதயம்.

இந்த இதயம் பாதிக்கப் பட்டால் ஆரம்பத்தில் சில மருந்துகளை கொடுத்தும், இதய துடிப்புக்கு வெளியில் இருந்தான வேறு துணைச் சக்திகளை கொடுத்தும் இதயத்தின் தொழிற் பாட்டை தொடரச் செய்யலாம். ஆனாலும் இறுதிக் கட்ட இதய நோய்களுக்கு ஒரே தீர்வு இதய மாற்று சிகிச்சைதான்.

இந்த இதய மாற்று சத்திர சிகிச்சை செய்வதற்கு வசதிகள் இந்தியாவில் கூட உள்ளன ஆனாலும் என்ன வசதி இருந்தாலும் மாற்றி வைப்பதற்கு இதயம் தேவையே. சத்திர சிகிச்சை செய்வதற்கு வசதி இருந்தும் மாற்று இதயம் கிடைக்காததால் இறப்போரின் எண்ணிக்கை மிக அதிகம்.

artificial-heart_48.jpg


pace.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#2
இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக கண்டுபிடிக்கப் பட்டதே செயற்கை இதயம். இதுவரை உருவாக்கப்பட்டுள்ள எந்த செயற்கையான இதயமும் முழுவதுமாக ஒருவரின் வாழ் நாளில் நிலைத்திருக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை.

இந்த செயற்கை இதயமானது ஒருவரின் இதயம் முற்றாக செயல் இழந்த பிறகு அவருக்குரிய மாற்று இதயம் கிடைக்கும் வரை அவரை வாழச் செய்வதற்காகவே பயன்படுத்தப் படுகின்றன.
JARVIK_7_artificial_heart.jpg


artificial-heart-abiocor-implanting.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#4
Good post.The first heart transplant done by christiaan barnard in 1967.The patient name is Louis washkansky.
thanks for further info Senthil... :)
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#5
In 1967, a human heart from one person was transplanted into the body of another by a South African surgeon named Dr. Christiaan Barnard in Cape Town. In early December, Dr. Barnard's surgical team removed the heart of a 25-year-old woman who had died following an auto accident and placed it in the chest of Louis Washkansky, a 55-year-old man dying of heart damage. The patient survived for 18 days.washkansky.jpg
Louis Washkansky, a 55-year-old man(left)
Dr. Barnard had learned much of his technique from studying with the Stanford group. This first clinical heart transplantation experience stimulated world-wide notoriety, and many surgeons quickly co-opted the procedure. However, because many patients were dying soon after, the number of heart transplants dropped from 100 in 1968, to just 18 in 1970. It was recognized that the major problem was the body's natural tendency to reject the new tissues.

barnard.gif

Christiaan Neethling Barnard
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#6
First heart transplant in India is done by Dr.P.Venugopal.

timthumb.phpdrvp.png

Originally from Rajamundhry in Andhra Pradesh, Venugopal joined AIIMS in 1959 at the age of 17 for his MBBS degree and won the gold medal for being the best undergraduate student from then prime minister Nehru himself. He then travelled to the Texas Heart Institute where he worked under renowned heart surgeon Denton Cooley. In 1974, he returned to AIIMS "to serve my own people and make my alma mater as big as Harvard or Stanford in medical care,and performed the first heart transplant in 1994
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#7
CORONARY STENTINGA coronary stent is an artificial support device placed in the coronary artery to keep the vessel open after treatment for coronary artery disease. Also called atherosclerosis, coronary artery disease is a build-up of fatty matter and debris on the walls of the arteries. Over time, this buildup narrows the arteries and reduces blood supply to the heart.
The stent is usually a stainless steel mesh tube that is available in various sizes to match the size of the artery and hold it open after the blockage in the artery has been treated.

stent-icon.jpg

c.jpg

The coronary stent is used to keep coronary arteries expanded, usually following a balloon angioplasty or other interventional procedure. Balloon angioplasty (also called percutaneous transluminal coronary angioplasty, or PTCA) and other interventional procedures are performed to open narrowed coronary arteries and improve blood flow to the heart. By forming a rigid support, the stent can prevent the vessel from reclosing (a process called restenosis) and reduce the need for coronary bypass surgery.


coronary.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#8
During coronary stenting, a catheter is fed into the femoral artery of the upper leg . The catheter is fed up to coronary arteries to an area of blockage . A dye is released, allowing visualization of the blockage . A stent is placed on the balloon-tipped catheter. The balloon is inflated, opening the artery . The stent holds the artery open after the catheter is removed


The procedure generally takes from 90 minutes to two hours to perform, but the preparation and recovery time add several hours to the overall procedure time. Although patients often go home the same day or the evening of the procedure, they should plan to stay at the hospital most of the day.


 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#9
இதய நோய் உணவு முறை
இரத்தஅழுத்தம், சர்க்கரையின் அளவு மற்றும் கொழுப்புச் சத்தினை குறைத்து உடல் எடையை சீராக வைத்து கொள்ளவும். இதய நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.
1. கொழுப்புச் சத்து
கொழுப்புச் சத்து குறைந்த உணவினை முக்கியமாக மிருகக் கொழுப்பு நிறைந்த உணவுகளான ஆட்டுக்கறி, பன்றி இறைச்சி, முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும். பாமாயில், தேங்காய் எண்ணெய், நெய், வெண்ணெய், வனஸ்பதி முதலிய உறையும் தன்மையுள்ள கொழுப்புச்சத்தினை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உறையும் தன்மை குறைந்துள்ள சோள எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் முதலியவற்றை சமையலுக்கு குறைவான அளவில் உபயோகப்படுத்தவும்.

crf.jpg

2. உப்பு
மிதமான அளவு உப்பினை உணவில் சேர்ப்பதன் மூலம் இரத்தக் கொதிப்பு, இதய நோய் வராமல் தடுக்க முடியும் பதப்படுத்தப்பட்ட பொருட்களான சிப்ஸ், ஊறுகாய், கருவாடு போன்றவற்றைத் தவிர்க்கவும்.

salt.jpg
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#10
3. நார்ச்சத்து
முழு தானியங்கள், கைக்குத்தல் அரிசி, முழு கோதுமை, நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

fibre.jpg

4. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்
கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது கொழுப்பு குறைந்த பால், கொழுப்பு குறைந்த பாலில் தயாரித்த தயிரை அளவாக உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
5. சமைக்கும் முறை
எண்ணெயில் பொரிக்கும் உணவு முறைகளை தவிர்த்து விட்டு ஆவியில் வேக வைத்தல். நோய் வரும் வாய்ப்பினை குறைக்கும். உணவின் சுவையைக் கூட்ட எலுமிச்சம்பழம், இஞ்சி, பூண்டு, சீரகம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். உப்பை தவிர்க்கவும்.

mik.jpg

ging.jpg
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.