Avoid Slow Poison Foods...!!

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#1








நம்மில் பல பேருக்கு நாம் என்னத்தை சாப்பிடறோம்னு தெரியாம முழுங்கும் பல பொருட்கள் தான் உங்களை வயது கூட்டி காட்டும் என்பது உண்மை. அது மட்டுமல்ல பல மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளுக்கு வாடிக்கையாளர்களாகவும் அமைத்து கொடுக்கும்.


இந்த கொடுமைக்கு காரணம் நாம் உணவை கண்டபடி வெளியில் வாங்கி உண்பது அல்லது டயட்னு சொல்லிக்கிட்டு அந்த கலோரி சார்ட்டை பார்த்து..., ஒகே இதுல கலோரி கம்மினு நிறைய நோயை வாங்குவது.


எவ்வளவு பேருக்கு தெரியும் நீங்கள் சாப்பிடும் சிப்ஸ் / குர்குரே / நூடுல்ஸில் "எம் எஸ் ஜி -- " என்னும் அஜினோமோட்டைவை ஃபிளேவர் என்ஹான்ஸர் என்னும் ஸ்மார்ட் வார்த்தை மூலம் உண்ண வைக்கின்றனர். இது போல இல்லை நான் வாங்கும் பொருள் ஃபிளேவர் என்ஹான்சர் இல்லாமல் தான் வங்குகிறேன் என்று சத்தியம் செய்தால் இந்த வகை ஃபார்முலாவை போட்டிருப்பார்கள் (E631) இதுவும் அதே அஜினமோட்டோ கருமம் பிளஸ் விலங்குகளின் கொழுப்பு மற்றூம் விலங்குகளின் எலும்பில் உள்ள மஜ்ஜையில் இருந்து தயாரிக்கபடுவது தான்.


பல பச்சை நிறம் கொண்ட சுத்த வெஜிட்டேரியன் உணவு பொருட்கள் இன்னும் இந்த பொருட்கள் மற்றும் ஃபிளேவர்ஸ் மற்றூம் என்ஹான்சர்ஸ் இந்த எண்களை கொன்டிருந்தால் அதிக கவனம் தேவை. 4 மில்லி கிராம் உப்பே ஆபத்து - இன்று பலர் ரத்த அழுத்தம் வரக்காரணம் இந்த வகை நச்சு பொருட்களால் தான். இந்த வகை எண்கள் அல்லது flavor Enhancers என்று போட்டிருக்கும் உணவை அடியோடு தவிர்க்கவில்லை எனில் உங்களுக்கு மரணம் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி கொண்டிருக்கிறது.


E542 Bone phosphate - எலும்பில் இருந்து தயாரிக்கபடும் இந்த கருமம் பல கேக்கு மிக்ஸ் அல்லது ரெடிமேட் கேக்குகளில் உள்ளது. இது போல இந்த எண்கள் அனைத்தும் கொடிய கெமிக்கல் / நச்சு / விலங்குகளின் எக்ஸ்ட்ராக்ட் ஆகும்......


E570 Stearic acid (Fatty acid)


E572 Magnesium stearate, calcium stearate


E585 Ferrous lactate - பால் பொருட்களில் அதிகம் இருக்கும்


E620 Glutamic acid - குழந்தை மற்றும் ஊட்டச்சத்து பானங்களில் அதிகம் தென்படும்.


E621 Monosodium glutamate


E631 Disodium inosinate


E635 Disodium 5'-ribonucleotides


E640 Glycine and its sodium salt


E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904. - அபாயகர கோட்ஸ்


மேல் கூறிய சேம்பிள் ஃபிளேவர் என்ஹான்சர்ஸ் எண்கள் இல்லாத ஒரு பொருளும் நீங்கள் தின வாழ்வில் உண்ணவே முடியாது. அப்படி உண்ண வேண்டும் எனில் வீட்டு சமையல் மற்றூம் கல் உப்பு தான் ஒரே சொல்யூஷன். குளிர்பான கோலாக்கள், சர்க்கரைக்கு பதிலா ஸ்வீட்னர்ஸ் மிக மிக ஆபத்தான எதிரிகள். கவனமா இருங்க... !!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
பகிர்வுக்கு நன்றி தேனு
 

Priyathozhi

Friends's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 11, 2011
Messages
453
Likes
635
Location
coimbatore
#4
Hai thenu ,

Really true friend. I read same msg in Whatsapp also. And one more video which was I saw, lays burning
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,125
Likes
14,730
Location
California
#10
These are some of the few rules from the book "Food Rules" by activist Michael Pollan.

- Eat only foods that will eventually rot.

- If it came from a plant, eat it; if it was made in a plant, don’t.

- Sweeten and salt your food yourself.

- Avoid food products containing ingredients that a third-grader cannot pronounce.

- Eat all the junk food you want, as long as you cook it yourself.

- Don’t eat anything your great-grandmother wouldn’t recognize as food.

- Avoid food products that contain high-fructose corn syrup

- Avoid foods that have some form of sugar (or sweetener) listed among the top three ingredients.

- Avoid food products that contain more than five ingredients.
 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.