Awakening of third eye

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,137
Likes
14,762
Location
California
#1
இன்று இணையத்தில ஒரு வீடியோ பதிவைப்பார்த்தேன். மனிதனின் மூன்றாவது (ஆக்ஞ சக்கரம் )கண்ணின் சக்திகள் என்று ஒரு சிறுமியை வைத்து காண்பித்தார்கள். நானும் என்னடா என்று வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசியில் இது பல லீலைகளின் மன்னரான நம் நித்யானந்தாவின் பயிற்சி வகுப்பின் விளம்பர பதிவு. அடங்கொக்கமக்கா....அந்த பயிற்சி வகுப்பின் விலை அதிகமில்லை மக்களே, வெறும் $12,000 தான்(~ Rs 6,00,000)


மெத்த படிச்ச மேதாவிகளா, இருக்குற ரெண்டு கண்ண குருடாக்கிட்டு , அவ்ளோ பணத்த செலவு செஞ்சு நீங்க அந்த மூணாவது கண்ண திறந்தா என்ன, மூடி இருந்தா தான் என்ன ....


அந்த ஆளுக்கு நிஜமாவே மூணாவது கண்ண வச்சு பார்க்குற சக்தி இருந்திருந்தா, முதல்ல தன் லீலைகள அம்பலப்படுத்துன, மறைச்சு வச்சிருந்த வீடியோ காமெராவ கண்டு பிடிச்சு தொலைச்சிருக்க மாட்டானா. யோசிங்க மக்களே. இல்ல நான் காச செலவு பண்ணி இருக்குற கண்ணையும் குருடாக்குவேன்னு சொன்னா .......அதுக்கு மேல உங்க தலைவிதி.
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,124
Likes
107,127
Location
Atlanta, U.S
#2
இன்னும் அந்த சுவாமிகள் அடங்கலையா....!! அவரின் லீலைகள் இப்படி வெட்ட வெளிச்சமாகிய பின்பும், எப்படி இன்னும் இதுபோல செய்து, மக்களை ஏமாற்ற முடியுது...??

அவரை சொல்லி என்ன பயன்...?? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள்...!! இன்னும் அவரை நம்பும் மக்களை சொல்லணும்...!!

"இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...' என்பதை மாற்றி.... "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..." என்று தான் பாட வேண்டும் போல...!!

சொந்த காசுலேயே சூனியம் வைத்துக் கொள்ளும் மக்களை ஒன்றும் செய்ய முடியாது...!!!
 

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,781
Likes
148,791
Location
Madurai
#3
இன்னுமா நம்புறாங்க?? நானும் அப்படியொரு Video பார்த்துருக்கேன் Sissy.. இறந்தவர் மேல நின்னு Dance பண்ணார் அந்த மகா சுவாமிஜி!! சுத்தி நின்ன அவரின் பக்த கோடிகள் சிவனை நேர்ல பார்த்த மாதிரி அப்படியொரு ஆரவாரம் பண்ணாங்க.. Light ON/OFF பண்ணி Effect Settings வேற.. என்னடா ன்னு பார்த்தா, அந்த இறந்து போனவருக்கு மோட்சம் கொடுக்கறாராம் :rolleyes::rolleyes:

என்னத்தை சொல்ல, Spoofing ன்னு பார்த்து சிரிக்கக்கூட முடியல!! சை..
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#5
இனி ஒரு விதி செய்குவோம்
எம்நாட்டில் இதுபோல்
எத்தர்களுக்கும்
என்கவுன்ட்டர்
என்றென
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,137
Likes
14,762
Location
California
#6
சிஸ்,
இப்படி படத்த போட்டு என்ன மாதிரி பச்ச பிள்ளைங்கள இப்படியா பயமுருத்துவிங்க. இந்த ஆளு மூஞ்ச இனி போட்றதா இருந்தா, தயவு செய்து தலைப்பாவோடு போடுங்க. அதுல தான் பாதி மூஞ்சாவது மறையுது.
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,137
Likes
14,762
Location
California
#7
@thenuraj & @gkarti Avangaloda sitela poi thaan andha registration feeya paarthen. Adhuvum indha Decemberkkaana registration thaan adhu.

Ada namma gurujiya makkal innum namburaangappaa. Oru vela case, jail, bailunnu poi vandhanaala mousu koodippochcho ennavo:p.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#8
சிஸ்,
இப்படி படத்த போட்டு என்ன மாதிரி பச்ச பிள்ளைங்கள இப்படியா பயமுருத்துவிங்க. இந்த ஆளு மூஞ்ச இனி போட்றதா இருந்தா, தயவு செய்து தலைப்பாவோடு போடுங்க. அதுல தான் பாதி மூஞ்சாவது மறையுது.
ஹா..ஹா...ரதி, நிஜமா எனக்கு இவரோட படங்கள் பார்த்தா சிரிப்பா இருக்கும்!!!!!! என்னா மேக்கப் !! என்ன நகைகள்..ஆடைகள்...
 

RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,137
Likes
14,762
Location
California
#9
இனி ஒரு விதி செய்குவோம்
எம்நாட்டில் இதுபோல்
எத்தர்களுக்கும்
என்கவுன்ட்டர்
என்றென
என்கவுன்ட்டரா .... அப்புறம் இந்த ஆளு சேர்த்த சொத்தெல்லாம் எப்படி மீட்கிறது.அது மட்டுமில்ல, இந்த ஆளு செத்தா , புதைச்ச இடத்துல புல் பூண்டு முளைக்குறதுக்குள்ள இன்னொரு குரு உருவாகிடுவான்.


பயத்த தான் உருவாக்கணும். எவன் எப்ப எப்படி காட்டிக்குடுப்பான்னு பயமுருத்தனும். பயத்துலயே தூக்கம் நிம்மதி எல்லாம் பறந்து போகணும். அந்த பயத்துக்காகவாது தப்பு செய்யாம இருப்பாங்களோ என்னவோ.
 

Geethanjali16

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2015
Messages
1,722
Likes
4,987
Location
CHENNAI
#10
அர் விகுதியெல்லாம் போட்டு சொல்லாதீங்க சிஸ்! இந்த மாதிரி ஆளுங்களைப் பார்த்தாலே எரியுது!
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.