ayurvedic treatment for cold and cough for kids

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
51,444
Likes
148,275
Location
Madurai
#2
Hii Nalini!

Here's a Remedy - given by Our sakthi..

ஒரு கரண்டியில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் பூண்டை தோல் நீக்காமல் தட்டி போட்டு, அதனுடன் சிறிது மஞ்சள் தூள், கற்பூரம் வெத்தலை போட்டு நன்றாக காய்ச்சி எடுத்த பின் கொஞ்சம் தைலம் போட்டு கலந்து அந்த எண்ணையை உங்கள் குழந்தையின் நெற்றி, நெஞ்சு, முதுகு, அக்குள், காதின் பின்புறத்தில் அனைத்து இடங்களிலும் நன்றாக தேய்த்து விடவும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதுபோல் தேய்க்கலாம். இதனால், சளி கரைந்து வந்துவிடும். இருமலும் சீக்கிரம் சரியாகும்.




Read more: http://www.penmai.com/forums/ask-question/76978-herbal-remedy-cold-cough.html#ixzz3VDeIXp6S
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#3
You can try this too.

பூண்டை ஒரு பத்து பற்கள் எடுத்து நன்றாக நசுக்கி , 5 மிளகு எடுத்து நசுக்கி , ஒரு க்ளாஸ் பாலில் போட்டு , ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து , அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சி , அந்தப் பாலை மட்டும் , குழந்தைக்கு கொடுத்தால் , மார்புச்சளி நீங்கும் .

சளி நீங்கும் வரை தினமும் கொடுக்கவும் . மோஷனில் சளி வந்துவிடும் . அல்லது வாமிட் செய்தால் வந்து விடும் .

இதற்குப் பிறகு , 15 - 20 நாட்களுக்கு ஒரு முறை இந்த பூண்டு சுரசம் கொடுத்து வரலாம் . மார்புச் சளி கட்டாமல் இருக்கும் .



Read more: http://www.penmai.com/forums/health...ive-me-healthy-foods-ok-19.html#ixzz3VHvV0vGb
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.