Baby not eating

AnuRajesh

Friends's of Penmai
Joined
Oct 25, 2012
Messages
220
Likes
652
Location
Manila,Phillipines
#1
Dear friends

my one year baby not eating for past one week....she kept food in her mouth for long time...sometime she swallow or spit up...
I carry her out to give food,playing rhymes...after that also she kept in her mouth...she is doing past one week only..kindly help
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
26,504
Likes
35,500
Location
mysore
#2
Hi Anusuya @AnuRajesh, dont worry! she will take the food when she is hungry. please wait. if the problem continues please consult your children doctor. all the best;
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#3
Hi @AnuRajesh

வயிறு உப்புசமா இருந்தாலும் , குழந்தைங்க சாப்பிடாதுங்க

கொஞ்சம் ஓமம் எடுத்து ஒரு கிளாஸ் தண்ணில போட்டு நல்ல சுண்டக் காய்ச்சி , அதை ஆறவிட்டு (லேசா ) குழந்தைக்கு பாலாடைல வச்சு புகட்டிடுங்க (இல்லைனா துப்பிடும் ).

அப்புறமா கொஞ்சம் தேனை நாக்குல தடவிடுங்க .

இதை ஒரு ரெண்டு மூணு நாளைக்கு கொடுக்கலாம் .

தண்ணில கொஞ்சம் புதினா இலைகளை போட்டு ஊறவிட்டு, அந்தத் தண்ணீரை மட்டும் கொடுக்கலாம் .

கிஸ்மிஸ் பழத்தை சாப்பிடக் கொடுங்க . இல்லைனா அதைத் தண்ணில போட்டு ஊறவச்சு அந்தத் தண்ணியை கொடுங்க .

இதெல்லாம் பசியைத் தூண்டும் .

கூடவே , நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும் போது, அவளுக்கும் ஒரு தட்டுல சாப்பாடு வச்சுடுங்க . கீழே இறைச்சாலும் , கொஞ்சமாவது உள்ளே போகும் .

வயித்துல பூச்சி (நாக்குப் பூச்சி ) இருந்தாலும் சாப்பிடாது.

இதுக்கு ஒண்ணு, கொஞ்சமா இளம் வேப்பந்தளிர் இலைகளை அரைச்சு அதை ஓரு சிறு துளியளவு குழந்தைக்கு கொடுத்தா (இதை ரெகுலரா கொடுக்கலாம் ....every 15 days). இப்போதைக்கு டாக்டர் கிட்ட போய் பூச்சியை நீக்க (motion ல பாருங்க ) மருந்து கொடுத்துட்டு , அதுக்கு அப்புறமா இந்த இலையை அரைத்து கொடுக்கலாம் .
 

AnuRajesh

Friends's of Penmai
Joined
Oct 25, 2012
Messages
220
Likes
652
Location
Manila,Phillipines
#4
Thanks sumo and Jayanthy akka
we went to doctor...Harini ku oru pbm um Ella...1-1 and half years la sapta padhudhum variety of food kuduka sonnanga ...milk intake reduce Pana sonnanga...now she is eating somewhat
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.