Balancing job and life

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,080
Location
coimbatore
#31
வேலையில் முன்னேற :-
==================
சிலர் மென்மேலும் முன்னேறுவார்கள். சிலர் என்ன தான்
முழு மூச்சுடன் வேலை பார்த்தாலும் சில பேர் இருந்த
இடத்திலேயே இருப்பார்கள். அதற்கு பல கரணங்கள் இருக்கக் கூடும்.
என்ன குறை என்று அறிந்து அந்த குறையினை சரி சிஎதால்
வெற்றி நிச்சயம்.

1) எந்த வேளையிலும் ஆர்வமும், புதிய விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பும் இருந்தால் வெற்றி கைகளில்!!!!
2) குறிப்பாக, கணினித் துறையில் வேலை என்றால், நிறுவனத்திற்கு தேவையான மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டுவது அவசியம்.
3) என்ன தான் வேலை செய்தாலும் ஏதாவது ஒரு வருடம் "செயல் திறன் மதிப்பீடு" (performance appraisal)
கம்மியாக இருக்கலாம்.காரணம், உள்ளுணர்வுக்கு தெரியும். திருத்திக் கொள்ளுங்கள்.
4) வம்பு பேசாதீர்கள்.
5) யாரேனும் ஒரு சக ஊழியர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து இருந்தால், தட்டிக்
கொடுத்து, பாராட்டி பழகுங்கள்.
6) யாரேனும் ஒரு சக ஊழியர் விரோதம் காட்டினால், மேஜைக்கு முன் அமர்ந்து,
வெளிப்படையாக பேசி பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.
7) சோர்வு ஏற்படும் சமயங்களில், பழையவெற்றிகளை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.
ஏதாவது ஒரு காலக் கட்டத்தில் நடந்த ஒரு மக்ஜிஹ்வு நிகஹ்வை எண்ணிப் பாருங்கள்;
மனதிற்குள் ஒரு உத்வேகம் பிறக்கும்.
8) புதிய சூழல்களைக் க்கண்டு மருட்சி வேண்டாம். இது ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணி
உற்சாகத்துடன் வேளையில் ஈடுபடுங்கள்.
9) காக்காய் பிடிக்காதீர்கள். தொடர்ந்ஹ்து "ஆமாம்" போட்டால் உங்கள் மீதே மேலிடத்திற்கு
நம்பிக்கை போய் விடும்.
10) "மட்டும்"கள் வேண்டாம்.....
"எனக்கு மட்டும் பெரிய வீடு இருந்தால் ...."
"அந்த.....கம்பெனியில் வேலை கிடைத்திருந்தால்......"
"இன்று புதியதாய் பிறந்தோம்" என்ற பாரதியின் வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள்.



 
Joined
Mar 17, 2014
Messages
40
Likes
78
Location
Norway
#32
Seven ways to peace and happiness :-
=========================
1) Find yourself and be yourself : Remember there is no one else on earth
like you.
2) Four good working ahbits that will help prevent fatigue and worry.
3) What makes you tired and what you can do about it.
4) How to banish the boredom that produces fatigue,worry and
resentment.
5) Would you take a milllion dollars for what you have?
6) Remember that no one ever kicks a dead dog.
7) do this- and the criticism doesnt hurt you....


,,,, major titles from the book "how to enjoy your life and your job?" by dale cornegie....

(This book is the current book what I am reading...)Rolling on the floor
Hi,
which edition is this book?
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.