Basil & Cumin mixture - ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்&#2980

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,020
Location
Toronto
#1


ஓமம், சீரகம் கலவை
வயிற்றுக்கு
மருந்து"


ajwam - pen.gif

" ஓமம், சீரகம் கலவை " வயிற்றுக் கோளாறு, அஜீரணம் போன்ற உபாதைகளுக்கு நல்ல மருந்து. " ஜெலூசில் " போன்ற ந்யூட்ரலலைசர் தேவைப்படாது. பக்க விளைவுகளும் கிடையாது.

செய்முறை :


ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து 'மிக்சியில்' போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம்.மந்த வயிற்றுக்கான அறிகுறி
கண்டால் உட்கொள்ளலாம். தற்காப்பக "கல்யாண சமையல் சாதம் " சாப்பிட்ட பிறகும் சாப்பிடலாம். வயிற்றுக் கடுப்புப் புறங்காட்டி ஓடும் !
 

naliniselva

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 28, 2012
Messages
7,444
Likes
22,271
Location
canada
#2
re: Basil & Cumin mixture - ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்&#2980

நல்ல குறிப்பு நன்றி cm:pray:
 

srikumarsavi

Commander's of Penmai
Registered User
Blogger
Joined
Feb 24, 2013
Messages
1,530
Likes
6,395
Location
......
#3
re: Basil & Cumin mixture - ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்&#2980

எளிமையான மதிப்புள்ள குறிப்பு
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#4
re: Basil & Cumin mixture - ஓமம், சீரகம் கலவை வயிற்றுக்கு மருந்&#2980

Thank you Maheshwari for the useful information!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.