Be careful while you drink from the Tinned Can drinks

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#1


ஞாயிறன்று ஒரு குடும்பத்தில் சுற்றுலா சென்றனர்.
கூடவே ஒரு சில தகரத்தில் அடைக்கப்பட்ட
குடி பானங்கலுடன்.

மறுநாள் , இரண்டு குடும்ப
உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
அவசர சிகிச்சைப்பிரிவில்
வைக்கபட்டு சிகிச்சை பயன் அளிக்காது மறுநாள்
இறந்து விட்டனர்.

அதற்க்கான காரணத்தை கண்ட
வைத்தியர் இவ்வாறு கூறுகிறார்.

தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட பாணங்களை இவர்கள்
மாற்று குவளைகள் இல்லாமல் நேரடியாக வாயில்
வைத்து குடித்தமேயே காரணம்.

இந்த தகர டப்பாக்கள்
பாதுகாப்பு இல்லாத அறைகளில் குவித்து வைக்க
படுகின்றமையும் அங்கே எலிகளின் எச்சம் மற்றும்
சிறுநீர் இந்த டப்பாகளில் படுகின்றன

இதனால் இவ்வராக
நேரடியாக நாம் தகர டப்பாவில் வாய்
வைத்து குடிக்கும் பொது இந்த விபரிதம்
ஏற்படுகின்றது.

இதனை தவிர்க்க நாம் தண்ணீர் கொண்டு அந்த
டப்பகளை நன்றாக கழுவி விட்டு வாயில்
வைத்து அருந்த வேண்டும்

இல்லையேல் வேறு பாத்திரத்தில் இட்டு குடிக்க வேண்டும்
(குறிப்பு எலியின் எச்சம் சிறுநீர் என்பன கடின
நச்சு தன்மை கொண்டவை) .

அகவே உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த
செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Facebook
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Hi Jayanthy, very essential and important information you have shared. thank you!
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#3
ithenna koduma ......... packedna hygenica irrukumnu nenachean ...... thanks for sharing kaa
 

Attachments

vaishnnavi

Citizen's of Penmai
Joined
Apr 22, 2014
Messages
502
Likes
1,197
Location
chennai
#4


ஞாயிறன்று ஒரு குடும்பத்தில் சுற்றுலா சென்றனர்.
கூடவே ஒரு சில தகரத்தில் அடைக்கப்பட்ட
குடி பானங்கலுடன்.

மறுநாள் , இரண்டு குடும்ப
உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
அவசர சிகிச்சைப்பிரிவில்
வைக்கபட்டு சிகிச்சை பயன் அளிக்காது மறுநாள்
இறந்து விட்டனர்.

அதற்க்கான காரணத்தை கண்ட
வைத்தியர் இவ்வாறு கூறுகிறார்.

தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட பாணங்களை இவர்கள்
மாற்று குவளைகள் இல்லாமல் நேரடியாக வாயில்
வைத்து குடித்தமேயே காரணம்.

இந்த தகர டப்பாக்கள்
பாதுகாப்பு இல்லாத அறைகளில் குவித்து வைக்க
படுகின்றமையும் அங்கே எலிகளின் எச்சம் மற்றும்
சிறுநீர் இந்த டப்பாகளில் படுகின்றன

இதனால் இவ்வராக
நேரடியாக நாம் தகர டப்பாவில் வாய்
வைத்து குடிக்கும் பொது இந்த விபரிதம்
ஏற்படுகின்றது.

இதனை தவிர்க்க நாம் தண்ணீர் கொண்டு அந்த
டப்பகளை நன்றாக கழுவி விட்டு வாயில்
வைத்து அருந்த வேண்டும்

இல்லையேல் வேறு பாத்திரத்தில் இட்டு குடிக்க வேண்டும்
(குறிப்பு எலியின் எச்சம் சிறுநீர் என்பன கடின
நச்சு தன்மை கொண்டவை) .

அகவே உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்த
செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.


Facebook
நான் ஒரு விஷயம் செய்யும்போது எங்க வீட்ல சிரிப்பாங்க [ரொம்...ப சுத்தம் ]அப்படின்னு,என்னன்னா நான் தாராளமாக நீர் ஊற்றி கழுவும் பொருட்கள் -mineral water cans,pepsi etc,juice bottles,mango fruits,all food items that is washable.:humble:[இவ்வளவு சுத்தமா இருந்தும் நோய் வராம இருக்கான்னு நக்கலா கேப்பாங்க] its ok என் குடும்பத்துக்கு என்னால முடிஞ்சது.
 

Thahseen

Commander's of Penmai
Joined
Jan 22, 2013
Messages
1,067
Likes
2,886
Location
UAE
#5
correct JV dhee,
ethu tin la vanginaalum open pannurathukku munthi wash panniduvean...and cooked chickpeas tin once open panninathu balancu irunthaal vera bowl ku transfer panniduvean....
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#6
Thanks and welcome friends.

Very good idea is followed by vaishnavi and Juna.
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.