Be youth! - என்றும் இளமை...!

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
என்றும்[/FONT]இளமை[/FONT]...![/FONT]

வ[/FONT]யது[/FONT]ஏற[/FONT]ஏற[/FONT]... '[/FONT]முக[/FONT]வரி[/FONT]’[/FONT]கள்[/FONT]மாறும்[/FONT]. [/FONT]
'[/FONT]உச்சி[/FONT]முதல்[/FONT]உள்ளங்கால்[/FONT]வரை[/FONT]’ [/FONT]மாற்றங்கள்[/FONT]தலைதூக்கும்[/FONT]. [/FONT]வயது[/FONT]கூடுவதால்[/FONT]ஏற்படும்[/FONT]பாதிப்புகளைக்[/FONT]குறைக்க[/FONT]
இதோ[/FONT]சில[/FONT]வழிகள்[/FONT]... [/FONT]
1.[/FONT]மூளை[/FONT]
'[/FONT]க்ரீன்[/FONT]டீ[/FONT]நல்ல[/FONT]சாய்ஸ்[/FONT]. [/FONT]க்ரீன்[/FONT]டீ[/FONT]தொடர்ந்து[/FONT]குடித்தால்[/FONT]ஞாபக[/FONT]மறதி[/FONT]நோயில்[/FONT]இருந்து[/FONT]தப்பிக்கலாம்[/FONT]. [/FONT]இந்த[/FONT]டீயில்[/FONT], [/FONT]ஆரோக்கியத்தை[/FONT]அதிகரிக்கும்[/FONT] '[/FONT]பாலிபினால்[/FONT]’ (Polyphenols) [/FONT]உள்ளதால்[/FONT], [/FONT]உணவு[/FONT]செரிமானத்துக்கும்[/FONT]உதவுகிறது[/FONT]. [/FONT]அப்போலோ[/FONT]மருத்துவமனை[/FONT]நியூரோ[/FONT]சர்ஜன்[/FONT]டாக்டர்[/FONT]ஆர்[/FONT].[/FONT]ராம்நாராயண்[/FONT]கூறுகையில்[/FONT], ''[/FONT]மூளை[/FONT]என்பது[/FONT]முழுக்க[/FONT]முழுக்கப்[/FONT]புரதத்தால்[/FONT]ஆனது[/FONT]. [/FONT]அது[/FONT]இயங்க[/FONT]புரதம்[/FONT]மிக[/FONT]மிக[/FONT]அவசியம்[/FONT]. [/FONT]பக்கவாதத்தால்[/FONT]வருபவர்களிடம்கூட[/FONT]நிறைய[/FONT]புரதம்[/FONT]உள்ள[/FONT]உணவை[/FONT]எடுத்துக்கொள்ளும்படி[/FONT]கூறுகிறோம்[/FONT]. [/FONT]எனவே[/FONT], [/FONT]அதிகப்[/FONT]புரதம்[/FONT]மற்றும்[/FONT]குறைவான[/FONT]கார்போஹைட்ரேட்[/FONT]உள்ள[/FONT]உணவை[/FONT]உண்டால்[/FONT]மூளை[/FONT]என்றும்[/FONT]இளமையாக[/FONT]இருக்கும்[/FONT]'' [/FONT]என்றார்[/FONT].[/FONT]
2.[/FONT]இதயம்[/FONT]
'[/FONT]நீண்ட[/FONT]நேரம்[/FONT]டி[/FONT].[/FONT]வி[/FONT]. [/FONT]முன்னால்[/FONT]அமர்ந்து[/FONT]இருப்பவர்களுக்கு[/FONT]இதய[/FONT]நோய்கள்[/FONT]வருவதற்கான[/FONT]வாய்ப்புகள்[/FONT]
[TABLE="class: MsoNormalTable, align: right"]
[TR]
[TD][/TD]
[/TR]
[/TABLE]

அதிகம்[/FONT]’ [/FONT]என்கிறது[/FONT]சமீபத்திய[/FONT]ஆய்வு[/FONT]. [/FONT]டி[/FONT].[/FONT]வி[/FONT]. [/FONT]பார்க்கும்போதோ[/FONT]அல்லது[/FONT]கம்ப்யூட்டரில்[/FONT]வேலை[/FONT]செய்யும்போதோ[/FONT], [/FONT]சுவாரஸ்யத்தில்[/FONT]அதிகக்[/FONT]கொழுப்பு[/FONT]உள்ள[/FONT]நொறுக்குத்[/FONT]தீனிகளை[/FONT]சிலர்[/FONT]சாப்பிட்டுவிடுவது[/FONT]உண்டு[/FONT]. [/FONT]ஆனால்[/FONT], [/FONT]இந்தக்[/FONT]கொழுப்பை[/FONT]எரிக்கும்[/FONT]அளவுக்கு[/FONT]துடிப்பான[/FONT]உடல்[/FONT]உழைப்பு[/FONT]ஏதும்[/FONT]இல்லாத[/FONT]சூழலில்[/FONT]இதயம்[/FONT]பலவீனப்படும்[/FONT]. [/FONT]எனவே[/FONT], [/FONT]அதிக[/FONT]நேரம்[/FONT]டி[/FONT].[/FONT]வி[/FONT]-[/FONT]யின்[/FONT]முன்பு[/FONT]இருப்பதைத்[/FONT]தவிர்ப்பதே[/FONT]முதுமையைத்[/FONT]தள்ளிப்போடுவதற்கான[/FONT]வழி[/FONT].[/FONT]
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#2
3. [/FONT]கண்கள்[/FONT]
தொடர்ந்து[/FONT]கண்களுக்கு[/FONT]ஓய்வே[/FONT]இல்லாமல்[/FONT]வேலை[/FONT]இருந்தால்[/FONT], [/FONT]கண்களின்[/FONT]தசைகள்[/FONT]வலுவிழந்து[/FONT], [/FONT]கண்[/FONT]சோர்வு[/FONT], [/FONT]கண்ணில்[/FONT]நீர்வடிதல்[/FONT], [/FONT]தலைவலி[/FONT]போன்ற[/FONT]பிரச்னைகள்[/FONT]வரும்[/FONT]. '[/FONT]கண்ணுக்கு[/FONT]எளிய[/FONT]பயிற்சிகள்[/FONT]கொடுப்பதன்[/FONT]மூலம்[/FONT]இவற்றைத்[/FONT]தடுக்கலாம்[/FONT]’ [/FONT]என்கிறார்[/FONT]அகர்வால்[/FONT]கண்[/FONT]மருத்துவமனையின்[/FONT]டாக்டர்[/FONT]சௌந்தரி[/FONT]. ''[/FONT]உள்ளங்கையால்[/FONT]கண்களை[/FONT]மூடிக்கொண்டு[/FONT], [/FONT]ஆழ்ந்து[/FONT]மூச்சை[/FONT]இழுத்துவிடுங்கள்[/FONT]. [/FONT]இதனால்[/FONT], [/FONT]கண்களுக்கு[/FONT]நல்ல[/FONT]ஆக்சிஜன்[/FONT]மற்றும்[/FONT]ஊட்டச்[/FONT]சத்துக்கள்[/FONT]கிடைக்கும்[/FONT]. [/FONT]காலை[/FONT]சூரியோதயத்தின்போதும்[/FONT], [/FONT]மாலை[/FONT]சூரிய[/FONT]அஸ்தமனத்தின்போதும்[/FONT]கண்களை[/FONT]மூடிக்கொண்டு[/FONT]சூரிய[/FONT]ஒளி[/FONT]நம்[/FONT]இமை[/FONT]வழியே[/FONT]கண்ணுக்குள்[/FONT]பாயும்படி[/FONT]சில[/FONT]நிமிடங்கள்[/FONT]நில்லுங்கள்[/FONT]. [/FONT]இது[/FONT]கண்களுக்கு[/FONT]நல்ல[/FONT]ஆரோக்கியத்தை[/FONT]அளிக்கும்[/FONT]. [/FONT]பச்சைப்[/FONT]பசேல்[/FONT]என[/FONT]இருக்கும்[/FONT]செடி[/FONT], [/FONT]கொடி[/FONT], [/FONT]இயற்கைக்[/FONT]காட்சிகளைப்[/FONT]பார்ப்பதன்[/FONT]மூலம்[/FONT]கண்கள்[/FONT]குளிர்ச்சியடையும்[/FONT]. [/FONT]இமை[/FONT]கொட்டாமல்[/FONT]பார்ப்பதைத்[/FONT]தவிர்த்து[/FONT], [/FONT]அவ்வப்போது[/FONT]கண்[/FONT]சிமிட்டுவது[/FONT]நல்லது[/FONT]!'' [/FONT]
4.[/FONT]மூட்டு[/FONT]
வயதுக்கு[/FONT]மீறிய[/FONT]கடின[/FONT]உடற்பயிற்சிகளால்[/FONT]மூட்டுகள்[/FONT]பாதிக்கப்படும்[/FONT]. [/FONT]இதனால்[/FONT], [/FONT]மிக[/FONT]விரைவிலேயே[/FONT]மூட்டுப்[/FONT]பிரச்னைகள்[/FONT]வர[/FONT]வாய்ப்பு[/FONT]உள்ளது[/FONT]. [/FONT]கீல்வாதம்[/FONT] (Osteoarthritis) [/FONT]வராமல்[/FONT]தடுக்கும்[/FONT]ஆற்றல்[/FONT]பச்சைக்[/FONT]காய்கறிகளுக்கு[/FONT]உண்டு[/FONT]என்பதால்[/FONT], [/FONT]உணவில்[/FONT]பச்சைக்[/FONT]காய்கறி[/FONT], [/FONT]கீரை[/FONT]வகைகளை[/FONT]அதிகம்[/FONT]சேர்த்துக்[/FONT]கொள்ள[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]மேலும்[/FONT], [/FONT]மூட்டு[/FONT]வலி[/FONT]வராமல்[/FONT]தடுக்கும்[/FONT]என்சைம்கள்[/FONT], [/FONT]முட்டைக்கோஸ்[/FONT], [/FONT]காலிஃபிளவர்[/FONT]ஆகியவற்றில்[/FONT]அதிகம்[/FONT]உள்ளன[/FONT].[/FONT]
5. [/FONT]தோல்[/FONT]
தோலை[/FONT]இளமையாக[/FONT]வைத்திருக்க[/FONT]அப்போலோ[/FONT]மருத்துவமனையின்[/FONT]சரும[/FONT]நோய்[/FONT]சிகிச்சை[/FONT]நிபுணர்[/FONT]டாக்டர்[/FONT]பிரியா[/FONT]கூறும்[/FONT]அட்வைஸ்[/FONT]: ''[/FONT]காலை[/FONT] 11 [/FONT]மணி[/FONT]முதல்[/FONT]மதியம்[/FONT] 3 [/FONT]மணி[/FONT]வரை[/FONT]சூரியனில்[/FONT]இருந்து[/FONT]வரும்[/FONT]புற[/FONT]ஊதாக்[/FONT]கதிர்கள்[/FONT]தோலில்[/FONT]பாதிப்பை[/FONT]ஏற்படுத்துகின்றன[/FONT]. [/FONT]வெளியே[/FONT]புறப்படுவதற்கு[/FONT]அரை[/FONT]மணி[/FONT]நேரத்துக்கு[/FONT]முன்பே[/FONT]சன்[/FONT]க்ரீம்[/FONT]போட[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]அதன்[/FONT]
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#3
எஸ்[/FONT].[/FONT]பி[/FONT].[/FONT]எஃப்[/FONT].(Sun Protection Factor) [/FONT]அளவு[/FONT] 30-[/FONT]க்கு[/FONT]மேல்[/FONT]இருக்க[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]இதை[/FONT]நான்கு[/FONT]மணி[/FONT]நேரத்துக்கு[/FONT]ஒருமுறை[/FONT]தொடர்ந்து[/FONT]செய்ய[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]மேலும்[/FONT], [/FONT]பருத்தி[/FONT]ஆடை[/FONT], [/FONT]கூலிங்[/FONT]கிளாஸ்[/FONT], [/FONT]குடை[/FONT], [/FONT]தொப்பி[/FONT]போன்றவற்றைப்[/FONT]பயன்படுத்தலாம்[/FONT]. [/FONT]தினமும்[/FONT]இரண்டு[/FONT]முறை[/FONT]குளிக்க[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]வைட்டமின்[/FONT]சி[/FONT], [/FONT]இ[/FONT], [/FONT]ஒமேகா[/FONT] 3 [/FONT]ஃபேட்டி[/FONT]ஆசிட்[/FONT], [/FONT]கெரட்டினாய்ட்ஸ்[/FONT] (Carotenoids) [/FONT]உள்ள[/FONT]பழங்கள்[/FONT], [/FONT]காய்கறிகளைச்[/FONT]சேர்த்துக்கொள்ள[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]தினமும்[/FONT]குறைந்தது[/FONT] 2.5 [/FONT]முதல்[/FONT] 3 [/FONT]லிட்டர்[/FONT]தண்ணீர்[/FONT]குடிக்க[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]புகை[/FONT], [/FONT]மதுப்பழக்கத்தினால்[/FONT]தோல்[/FONT]சீக்கிரத்தில்[/FONT]முதுமைத்[/FONT]தன்மை[/FONT]அடையும்[/FONT]என்பதால்[/FONT]அவற்றைத்[/FONT]தவிர்க்க[/FONT]வேண்டும்[/FONT]. [/FONT]தொடர்[/FONT]உடற்பயிற்சியால்[/FONT], [/FONT]தோலுக்கு[/FONT]நல்ல[/FONT]ரத்த[/FONT]ஓட்டம்[/FONT]ஏற்பட்டு[/FONT], [/FONT]போதுமான[/FONT]ஆக்சிஜன்[/FONT]சென்று[/FONT], [/FONT]தோலை[/FONT]இளமையாக[/FONT]வைத்திருக்கும்[/FONT]. [/FONT]எல்லாவற்றுக்கும்[/FONT]மேலாக[/FONT], [/FONT]மன[/FONT]அழுத்தம்[/FONT]இல்லாமல்[/FONT]மகிழ்ச்சியாக[/FONT]இருந்தால்[/FONT]என்றும்[/FONT]இளமையாக[/FONT]இருக்கலாம்[/FONT]!''[/FONT]
 

YOKI

Minister's of Penmai
Joined
Jun 11, 2011
Messages
2,805
Likes
4,407
Location
Salem
#4
Nice post Yuvan sir... :thumbsup
 

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#7
Hello srini..

Your thank you post is good..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.