Beauty tips for cheeks - கன்னத்தை பளபளப்பாக்கும் அழகு குறிப&#302

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
கன்னத்தைபளபளப்பாக்கும் அழகுகுறிப்புகள்


தோலுக்குத்[/FONT] தேவையான[/FONT] எண்ணெய்[/FONT] பசை[/FONT] இல்லாதபோது[/FONT], கன்னப்பகுதியும்[/FONT] வறண்டு[/FONT], சுருங்கி[/FONT] சப்பிப்போய்[/FONT] காணப்படும்[/FONT]. ஆப்பிளை[/FONT] நறுக்கி[/FONT] அரைத்து[/FONT], கன்னப்[/FONT] பகுதியிலிருந்து[/FONT] காது[/FONT] வரை[/FONT] தடவி[/FONT], தினமும்[/FONT] பேஷியல்[/FONT] ஸ்ட்ரோக்[/FONT] கொடுத்து[/FONT] வந்தால்[/FONT], ஒரே[/FONT] வாரத்தில்[/FONT] அழகான[/FONT] கன்னத்தை[/FONT] பெறலாம்[/FONT].

மூன்று[/FONT] ஆப்பிள்[/FONT] துண்டுகள்[/FONT], மூன்று[/FONT] கேரட்[/FONT] துண்டுகள்[/FONT] இவற்றை[/FONT] துருவி[/FONT] ஜூஸ்[/FONT] செய்து[/FONT], இதனுடன்[/FONT] அரை[/FONT] மூடி[/FONT] எலுமிச்சை[/FONT] சாறு[/FONT] கலந்து[/FONT] தினமும்[/FONT] காலையில்[/FONT] குடித்து[/FONT] வந்தால்[/FONT], கன்னத்தில்[/FONT] சதை[/FONT] போட்டு[/FONT] கன்னத்தின்[/FONT] நிறம்[/FONT] மற்றும்[/FONT] பளபளப்பு[/FONT] கூடும்[/FONT].

பால்[/FONT] – 1டீஸ்பூன்[/FONT],
வெண்ணெய்[/FONT] – 1 டீஸ்பூன்[/FONT],
பார்லித்தூள்[/FONT] – 1 டீஸ்பூன்
[/FONT]

ஆகியவற்றை[/FONT]ஒரு[/FONT] சிறிய[/FONT] கிண்ணத்தில்[/FONT] எடுத்து[/FONT] நுரை[/FONT] வரும்[/FONT] வரை[/FONT] நன்கு[/FONT] அடித்துக்[/FONT] கலக்கவும்[/FONT]. அப்போது[/FONT] கிடைக்கும்[/FONT] கிரீமை[/FONT], முகம்[/FONT], கழுத்து[/FONT], கண்களை[/FONT] சுற்றி[/FONT] என[/FONT] அனைத்துப்[/FONT] பகுதிகளிலும்[/FONT] பூசவும்[/FONT]. அரை[/FONT] மணி[/FONT] நேரம்[/FONT] கழித்து[/FONT], வெதுவெதுப்பான[/FONT] நீரில்[/FONT] சுத்தம்[/FONT] செய்யவும்[/FONT]. உங்கள்[/FONT] கன்னம்[/FONT] வெண்மை[/FONT] பொலிவுடனும்[/FONT] மற்றும்[/FONT] முகம்[/FONT] பளபளப்புடனும்[/FONT] இருக்கும்[/FONT].

ஒரு[/FONT] டீஸ்பூன்[/FONT] தேனுடன்[/FONT], அரைத்த[/FONT] பப்பாளி[/FONT] விழுது[/FONT] ஒரு[/FONT] டீஸ்பூன்[/FONT] சேர்த்து[/FONT] கலந்து[/FONT], பத்து[/FONT] நிமிடம்[/FONT] பேக்[/FONT] போட்டு[/FONT] கழுவவும்[/FONT]. தேன்[/FONT], சருமத்தின்[/FONT] சுருக்கங்களைப்[/FONT] போக்கி[/FONT], கன்னத்தை[/FONT] பளபளப்பாக்கும்[/FONT].
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.