Benefits of Crying -அழுவதால் கிடைக்கும் நன்மைகள்

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,004
Location
Atlanta, U.S
#1
அழுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா? அழுதுபாருங்கள்


மனிதர்களில் சிலருக்கு அழுவது பிடிக்காது, ஆனால் பலரோ எதற்கெடுத்தாலும் அழுவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள்.

ஆனால், இந்த அழுகை கூட மனிதர்களுக்கு சில ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.



அழுவதால் என்ன நன்மை?


1.கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகும்போது, இமைகள் மற்றும் கண்விழிகள் சுத்தமாவதோடு மட்டுமல்லாமல் பார்வையும் தெளிவாகிறது.



2. கண்ணீரில் லைசோசோம்(Lysozyme) உள்ளதால், அது கண்ணில் இருக்கும் 90-95 % பாக்டீரியாக்களை அழிக்கிறது.



3. நாம் தோல்வியால் துவண்டிருக்கும்போது மனம்விட்டு அழுதால், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் கண்ணீராக வெளியேறிவிடுகிறது.



4.மனிதர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாங்கனீஸ் சத்து அழுவதன் மூலம் குறைகிறது.



5.இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.



6.கண்ணீரில் உள்ள திரவம் சருமத்தில் பட்டு நச்சுக்களை அகற்றி சருமத்தை பாதுகாக்கிறது.



7. அழுகை வரும்போது அழுதுவிடுங்கள், ஒருபோதும் அதனை அடக்கிவைக்காதீர்கள், அது உங்களுக்கு மன அழுத்தம் வருவதற்கு காரணமாகும்.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,860
Likes
140,750
Location
Madras @ சென்னை
#2
Re: அழுது பாருங்கள்....!!

:Cry:


.....​
 

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#4
Re: அழுது பாருங்கள்....!!

Unmai ... unmai
 

kvsuresh

Guru's of Penmai
Joined
May 27, 2011
Messages
7,227
Likes
17,021
Location
chennai
#5
Re: அழுது பாருங்கள்....!!

yes,,manasule adakki vaichikkaradha vida azhudhuta manam lesagidum.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#6
நிச்சயம் இது உண்மைதான் .
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,075
Location
coimbatore
#7
azha, azha, paarvai thelivaagum... unmai thaan... kangalil ulla azhukkugal karaiyum.....
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#8
மனிதர்களில் சிலருக்கு அழுவது பிடிக்காது, ஆனால் பலரோ எதற்கெடுத்தாலும் அழுவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள்.


awww ithu naan than!!! :( evvalavu control pannaalum stop pannave mudilai.

but ivlo benefit irukku la? ;)
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,004
Location
Atlanta, U.S
#9
Re: அழுது பாருங்கள்....!!



இன்னும் வேகமா...!
சத்தம் பத்தலை...
கண்ணீரும் கம்மியா இருக்கே...!




இப்படி அழணும்...!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,096
Likes
107,004
Location
Atlanta, U.S
#10
Re: அழுது பாருங்கள்....!!

yes,,manasule adakki vaichikkaradha vida azhudhuta manam lesagidum.



கரெக்டா சொன்னீங்க ஆன்ட்டி.... அடக்கி அடக்கி வச்சு ஒருநாள் வெடிக்கிறதை விட, அப்பப்போ அழுது தீர்த்துட்டா, எந்த பிரச்னையும் இல்லை.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.