Benefits of Fruit Juices - உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத&#

Amirporkodi

Commander's of Penmai
Joined
Mar 8, 2013
Messages
1,885
Likes
4,421
Location
chennai
#1
தர்பூசணி ஜூஸ்


உடல் எடை குறைப்பில் தர்பூசணி ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இதனை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அன்னாசி ஜூஸ்

அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியான ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால், பசியானது உடனே அடங்கும்.

தக்காளி ஜூஸ்

ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து, அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து, தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

பொதுவாக எலுமிச்சை உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்
 

Amirporkodi

Commander's of Penmai
Joined
Mar 8, 2013
Messages
1,885
Likes
4,421
Location
chennai
#2
Re: உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்து&amp

ஆரஞ்சு ஜூஸ் ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

திராட்சை

தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், திராட்சை உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.


கொய்யாப் பழ ஜூஸ்


கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்.
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#3
Re: உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்து&#29

All juice varieties and the connected information about all these juices are very useful. thank you !
 

priyasarangapan

Yuva's of Penmai
Joined
Oct 15, 2011
Messages
7,825
Likes
39,108
Location
bangalore
#5
Re: Benefits of Fruit Juices - உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படு&#298

Thanks for healthy juice information...
 

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#6
Re: Benefits of Fruit Juices - உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படு&#298

nice info,thanks for sharing.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#7
Re: Benefits of Fruit Juices - உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படு&#298

உபயோகமான பகிர்வு
 

Mallee1974

Friends's of Penmai
Joined
Aug 31, 2011
Messages
396
Likes
621
Location
Rourkela
#8
Re: Benefits of Fruit Juices - உடல் எடையில் நல்ல மாற்றத்தை ஏற்படு&#298

thanks for sharing............
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.