Benefits of Keerai - கீரை மகத்துவங்கள்

vijivedachalam

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 16, 2012
Messages
10,965
Likes
25,790
Location
villupuram
#1
கீரை மகத்துவங்கள்
அரைக்கீரை : கண் பார்வை,நரம்புக்கு நல்லது .

புளிச்சக்கீரை : வாதம்,சொறி ,மலச்சிக்கல் குணமாக்கும்.


கரிசலங்கண்ணிகீரை
:ஈரலுக்கு நல்லது. முடி நன்றாக வளரும் .


வெந்தியக்கீரை
:மூளைக்கு நல்லது.நல்ல செரிமானம் கொடுத்து

சோம்பலை போக்கும்.

முளைக்கீரை
: உடம்புக்கு தேவையான நல்ல தெம்பு கொடுக்கும்


முருங்கைக்கீரை
: மலச்சிக்கல் போக்கும.தாய்ப் பால் சுரக்கும்.


அகத்திக்கீரை
:குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்யும்.


மணத்தக்காளிக்கீரை
:உடம்பிற்கு குளிர்ச்சி தரும்.


பசலைக்கீரை
: நீர் சமந்தமான தொந்தரவை போக்கும்.


வல்லாரைக்கீரை
: நல்ல ஞாபக சக்தியை கொடுக்கும். ரோகத்தை கட்டுப்படுத்தும் .


ஆரைக்கீரை
: அதிகமாக நீர் போகுவதை கட்டுப்படுத்தும். பித்தத்திற்கு ரொம்ப நல்லது.


காசணிக்கீரை: சர்க்கரை வியாதிக்கு ரொம்ப நல்லது.


கொத்தமல்லி
தழை: ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் .பித்தத்திற்கு ரொம்ப நல்லது.


புதினாக்கீரை
: வயிற்றிலுள்ள கிருமிகளை போக்கும் .நல்ல ஆரோக்கியத்தை தரும்.


சிறுக்கீரை
: உடம்பிற்கு பளபளப்பை கொடுக்கும்.


தூதுவலைக்கீரை
: சளியை குறைக்கும் . இரும்பலை கட்டுபடுத்தும்


முடக்கத்தான்கீரை
: கை, கால் மூட்டுவலி ,வாதம் கட்டுப்படுத்தும் .

 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.