Benefits Of Salt - உப்பு

Subhasreemurali

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 12, 2013
Messages
7,537
Likes
18,856
Location
chennai
#1
உப்பின் உபயோகங்கள் சில

உப்பு உடல் பருமனைக்குறைக்கப் பயன்படும், இளஞ்சூடான நீரில் எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து அத்துடன் சிறிது உப்பு சேர்த்து தினமும் அதிகாலையில் வெறும்வயிற்றில் அருந்தினால் உடல் பருமனைக்குறைக்கலாம்

தொண்டைப்புண்ணுகும், வலிக்கும் உப்பை சுடுதண்ணீரில் போட்டுக் கொப்பளிக்கலாம்
பூக்கிண்ணங்களில் வைக்கப்படும் மலர்கள் அதிகநேரம் வாடாமல் இருக்க தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்க்கலாம்
உப்பு ஒரு கிருமினாசினியும் கூட;* பச்சைக்காய்கறிகளை நறுக்கி சமைக்கும்முன் வெதுவெதுப்பான நீரில் சிறிதூப்பைத்தூவிஅதில் அவற்றை அலம்பினால் கிருமிகள் கொல்லப்படும்
அரிக்கேன் விளக்கில் மண்ணெண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்தால் விளக்கு பிரகாசமாக எரியும்
நன்றி
கலைமகள் ஆகஸ்ட் 1973
 
vaishnnavi

Citizen's of Penmai
Joined
Apr 22, 2014
Messages
502
Likes
1,197
Location
chennai
#2

கால் ,பாத வலிகளுக்கும்,வீக்கத்திற்கும், water mixed with 1 Tbsp கல் உப்பு-keep legs for more than 10 minutes-very effective.வலியின் தன்மையைப் பொருத்து you can continue for 3 or more days.
 
janu23

Friends's of Penmai
Joined
Sep 20, 2011
Messages
323
Likes
250
Location
New Delhi
#7
when u catch cold with running noise put few drops with salt mixed water inside the noise. This will stop the running noise completely. This process is just like gargling with salt water for the throat infection during cold.
janu
 
Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#9
எல்லாம் பயனுள்ளவை ஸ்ரீ...
வீடு மொழுவும் நீரில் சிறிதளவு கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து துடைத்தால் எந்த கிருமியும் அண்டாது...
 
Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.