Better Breakfasts - காலையில் மூன்று வகையான உணவுகள்

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#1
காலை வேளை உணவைத் தவிர்க்க கூடாது என்பது முதல் விதி. இரண்டாவது விதி அது சரியான உணவாக இருக்க வேண்டும் என்பது தான்.

குறிப்பாக காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையும் ஆற்றல அபாரமாக இருக்கும்.

சரி அப்படி என்ன உணவுகள் ??

10302244_271132483072760_3848525495959116692_n.jpg
1 முழுதானிய உணவால் செய்யப்பட்ட சண்ட்விச் , பாலாடைகட்டி, ஆப்பிள் அல்லது

2. தக்காளி துண்டுகள், கோதுமை சப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கப் அல்லது

3. கோதுமை ரவை, பால் பழத்துண்டுகள்.

என்று எளிமையாக இருந்தால் போதும் பழங்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் வைட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தேர்வு செய்யவும். ஏன் எனில், வைட்டமின் சி இருந்தால் தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து முளைக்கும் ஆக்சிகன் தொடர்ந்து கிடைக்கும். ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை வீட்டில் அவசியம் தக்காளி பழம் இருக்கும் அதை சாப்பிடுங்கள். அதில் வைட்டமின் சி தாரளாமாக இருக்கிறது.

இட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீங்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழு தானிய உணவுகள் மூலம் கிடைக்கும் மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்பு சத்தும் (Calcium), முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைத்திபடுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் கிடைக்கும் வைட்டமின்களும் மூளையைத் துடிப்புடன் செயல் படுத்த உதவுகின்றன.

பழத்துண்டுகள் காலை உணவின் போது இறுதியில் சாப்பிடுவது நல்லது. இறுதியில் சாப்பிட அன்னாசி பழத்துண்டுகள், பப்பாளி துண்டுகள் சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் இங்க எளிய வழி, எலுமிச்சம் பழசாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது தான்.


காலை உணவில் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்துண்டுகளாகச் சாப்பிடலாம்.


பழச்சாறாக அருந்தினால் பாலாடைக்கட்டி சேர்க்கலாம். அல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம்.


சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.


அடுத்தடுத்து பணிகளை சுறுசுறுப்பாகச் செய்யவும், மூளையும் மனமும் துடிப்புடன் விளங்கவும் காலை உணவை சரியான உணவாகத் தேர்வு செய்து சாப்பிடுவதே நல்லது.

காலை உணவினை தவிர்க்காது உண்போம் :)
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Very useful information about the importance of morning breakfast! Thank you!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#3
காலை வேளை உணவைத் தவிர்க்க கூடாது என்பது முதல் விதி. இரண்டாவது விதி அது சரியான உணவாக இருக்க வேண்டும் என்பது தான்.

குறிப்பாக காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையும் ஆற்றல அபாரமாக இருக்கும்.

சரி அப்படி என்ன உணவுகள் ??

View attachment 143241
1 முழுதானிய உணவால் செய்யப்பட்ட சண்ட்விச் , பாலாடைகட்டி, ஆப்பிள் அல்லது

2. தக்காளி துண்டுகள், கோதுமை சப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கப் அல்லது

3. கோதுமை ரவை, பால் பழத்துண்டுகள்.

என்று எளிமையாக இருந்தால் போதும் பழங்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் வைட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தேர்வு செய்யவும். ஏன் எனில், வைட்டமின் சி இருந்தால் தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து முளைக்கும் ஆக்சிகன் தொடர்ந்து கிடைக்கும். ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை வீட்டில் அவசியம் தக்காளி பழம் இருக்கும் அதை சாப்பிடுங்கள். அதில் வைட்டமின் சி தாரளாமாக இருக்கிறது.

இட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீங்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழு தானிய உணவுகள் மூலம் கிடைக்கும் மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்பு சத்தும் (Calcium), முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைத்திபடுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் கிடைக்கும் வைட்டமின்களும் மூளையைத் துடிப்புடன் செயல் படுத்த உதவுகின்றன.

பழத்துண்டுகள் காலை உணவின் போது இறுதியில் சாப்பிடுவது நல்லது. இறுதியில் சாப்பிட அன்னாசி பழத்துண்டுகள், பப்பாளி துண்டுகள் சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் இங்க எளிய வழி, எலுமிச்சம் பழசாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது தான்.


காலை உணவில் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்துண்டுகளாகச் சாப்பிடலாம்.


பழச்சாறாக அருந்தினால் பாலாடைக்கட்டி சேர்க்கலாம். அல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம்.


சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.


அடுத்தடுத்து பணிகளை சுறுசுறுப்பாகச் செய்யவும், மூளையும் மனமும் துடிப்புடன் விளங்கவும் காலை உணவை சரியான உணவாகத் தேர்வு செய்து சாப்பிடுவதே நல்லது.

காலை உணவினை தவிர்க்காது உண்போம் :)

Thanks Latha for suggesting health breakfast food.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,718
Location
Bangalore
#5
பகிர்வுக்கு நன்றி லதா
 

laddubala

Guru's of Penmai
Joined
Feb 13, 2011
Messages
6,049
Likes
16,629
Location
Chennai
#7
Thanks Friends :)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.