Beware of School Canteen Foods-பள்ளி கான்டீன் உணவுகள்-எச்சரிக்கை

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#1
பள்ளி கான்டீன் உணவுகள்-எச்சரிக்கை :-
============================

இன்று இந்த திரியினை துவக்குகின்றேன்.....

அண்மையில்,சென்னை தன்டையார்பேட்டையில் மாநகராட்சிப் பள்ளியின் அருகே ஒரு பெட்டிக்கு கடையில் விற்கப்பட்ட சாக்கலேட் ஒன்றை வாங்கித் தின்ற பரத என்ற 13 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் எழும்பூர் குழநதைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மீண்ட சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.....

சாக்கலேட் சாப்பிட்டால் உயிருக்கு கேடு வந்து விடுமா ஏன்னா? என்பர் நீங்கள் முணுமுணுக்கிறீர்களா???? அது வழக்கமான சாக்கலேட் ஆகா இருந்தால் பாதகம் இல்லை.... அதில் கஞ்சா கலந்து இருந்தால்????

நெஞ்சு படை பதைக்க இந்த திரியினை எ
ழுதுகின்றேன்... பெண்மை வாசகர்களுக்கு ஒரு விழிப்பு உணர்வு கொடுக்கவே......எழுதுகிறேன்....
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#2
நினைக்கவே பதறுகிறது அல்லவா நெஞ்சு???

ஆனால்,அது இன்று உண்மை !!!!!

சென்னையில் பள்ளிகளின் அருகே பல்வேறு பெயர்களில் தின்பண்டங்கள் வாயிலாக போதைப் பொருட்கள் விற்கப் படுவது கண்டறிய பட்டு உள்ளது.

பரத் சம்பவம் நடந்த உடனேயே சேனனி உயர்நீதி மன்றம், போதைச் சாக்கலேட் கல் சமபந்தமாக எடுத்து உள்ள நடவடிக்கைகள் குறித்து உடனடியாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு இட்டது.

அதனை அடுத்து 87 கடைகளில் நடைபெற்ற சோதனையில் பள்ளிகளின் அருகே விற்கப்பட்ட கஞ்சா சாக்கலேட்கள் பறிமுதல் செய்யப் பட்டன.


(there is a green colour wrappered chocolate.... in flavours of guava and kachcha maango.... but actually it contains paan items.... i banned in our school canteen.... and created an awareness in our school children last week...please, kindly notice what all is going around you....)

:thumbsup:thumbsup
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#3
ஒட்டு மொத்தமாக, வஜிஹகம் முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் மொத்தம் 500 கிலோ கஞ்சா சாக்கலேட் மற்றும் புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டு இருக்கின்றன.

இதில் சென்னையில் மட்டும் 187 கிலோ கைப்பற்றப் பட்டு இருக்கிறது. தற்போது சுகாதாரத் துறை மற்றும் உணவுப் பொருட்கள் பாதுகாப்புத்துறை ஆகியவை சுதாரித்துக் கொண்டு மாநிலம் முழுவதிலும் திடீர் சோதனைகள் நடத்திக் கொண்டு வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க, நாம் நம் பிள்ளைகளைபி பள்ளிக்கு அனுப்புவதோடு நம் வேலை முடிந்து விட்டது என்று இல்லாமல், அவர்கள் பள்ளிகளில், தெருக்களில், உண்ணும் தின்பண்டங்கள் எந்த அளவிற்கு பாதுகாப்பானவை என்பதைக் கவனிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டு உள்ளது.

 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#4
உங்கள் குழந்தை/கள் படிக்கும் பள்ளிகள் கான்டீன் இருக்கிறதா என்பதை சேர்க்கையின் போதல் உறுதிப் படுத்திக்க கொள்ளுங்கள். இருந்தால் அங்கு சென்று, தரமற்ற,காலாவதியான, சந்தேகத்துக்கு இடமான, சாக்கலேட்கள், இதர தின்பண்டங்கள் இருக்கிறதா என்று பரிசோதியுங்கள்.அவ்வாறு இருப்பது தெரிந்தால் பள்ளி நிர்வாகத்திடம் உடனடியாக புகார் அளியுங்கள்.

 

kasri66

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 27, 2011
Messages
3,420
Likes
16,824
Location
Singapore
#5
I too.read about this Girija! We cannot.stop the shopkeepers selling such intoxicating chocolates. But we should make it a practice to instruct our children about the seriousness of.eatingthem . We can take.pains to pack extra snacks to avoid eating outside.
 

kkmathy

Minister's of Penmai
Joined
Jun 9, 2012
Messages
3,189
Likes
6,652
Location
Malaysia
#7
Very good sharing, Girija. :thumbsup
Yaaro vitpathai naam thadukka mudiyaathu.
Ana namathu kulanthaigalidam ithaip patriya eccharikkai seiyalam.
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#8
பிரபல பிராண்டுகள் போலவே அச்சிடப்பட்டு, வடிவமைக்கப் பட்ட போலி சாக்கலேட்கள், இதர தின்பண்டங்கள் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். உண்மைக்கும் புளிக்கும் இடையேயான
வேறுபாட்டை எப்படி கண்டுபிடியுங்கள்.உங்கள் குழந்தைக்கும் கற்றுக் கொடுங்கள்.

 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#9
நண்பர்கள் தருகிறார்கள் என்பதற்காக இன்னதென்று தெரியாத எந்த உணவுப் பொருட்களையும் வாங்கி உண்ணக் கூடாது என்று உங்கள் குழந்தைக்கு அறிவுரை கூறுங்கள்.(i took half an hour counseling session last week on this issue)
 

girija chandru

Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 24, 2011
Messages
10,005
Likes
9,076
Location
coimbatore
#10
திடீர் என்று உங்கள் மகனோ / மகளோ படிக்கும் பள்ளிக்குச் சென்று பள்ளி அருகே விற்கப்படும் உணவுப்பொருட்கள், அவற்றின் தரம் ஆகியவை குறித்து ஒரு ஆய்வு செய்யுங்கள்.


(From last year, we have an "Annaiyar kuzhu" which inspects every week.... eppudi????)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.