Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#2965

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#1

[h=1]சென்னையில் நடந்த இந்த நிகழ்வு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை:-[/h]

வீட்டில் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு போகிறவர்கள். எனவே காலையில் தனியார் வாகனம் வந்து குழந்தையை பள்ளிக்கு ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம். நேற்றும் அதன்படியே நண்பர் அவரின் மாமியாரை வெளியில் நின்று குழந்தையை வாகனத்தில் அனுப்பச் சொல்லிவிட்டு அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தார்.

வழக்கமாக வரும் நேரத்தில் ஐந்து நிமிடம் முன்பே ஒரு வாகனம் வந்தது, ஆனால் அதில் தினமும் வரும் பக்கத்து தெருவில் இருக்கும் இரண்டு குழந்தைகள் இல்லை. நண்பரின் மாமியார் சந்தேகப்பட்டு பணிப்பெண்ணை எங்கே அந்த இரண்டு குழந்தைகள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு சில காரணங்களை சொல்லி மழுப்பியுள்ளார் குழந்தையை அழைக்க வந்த பெண்.

திருப்தி அடையாத நண்பரின் மாமியார் மருமகனை சத்தம் போட்டு கூப்பிட, நண்பர் வந்து விபரம் கேட்க ஆரம்பித்தவுடன், முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். எனவே அவர் சுதாரிப்பதற்குள் வாகனம் வேகமாகப் போய்விட்டது. பின்புறம் பார்க்கையில் அந்த வாகனத்திற்கு வாகன எண் (Registration number plate) இல்லாமல் இருந்துள்ளது.

இவர்கள் கொஞ்சம் சுதாரிக்காமல் விட்டிருந்தால் வந்த வட இந்திய வாகன ஓட்டுனரும், தமிழ் பேசும் பணிப்பெண்ணும் குழந்தையை கடத்தியிருப்பார்கள். நண்பர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பெற்றோர்களே! சென்னை நாளுக்கு நாள் கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்ற, பாதுகாப்பற்ற நிலையில் மாறி வருகிறது. குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. எதையும் அசட்டையாக இல்லாமல், விழிப்புணர்வுடன், எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள். நண்பர்களுக்கு பகிருங்கள்.

came in with no school board with a new driver and attender.. As my kid is usually the last pick up, my mil had a doubt and asked them abt other kids and those ppl had no answer.. my MIL was smart enuf to call me out immediately and in meantime the attender lady had took in my kid.. And the moment I came out I grew very skeptical seeing those bastards face.. they were jus lik a mere crook.. And when I started questioning them in a loud voice they immediately said sorry madam we had to go two flats beyond.. And I waited outside to see if they really pick up any kid from my street but they just flew off.. Working parents pls be very cautious when ur kids board the cabs @ mrng time.. We ll al be in a hurry to start for our work but pay attention for a minute and act immediately if u sense any difference.. The driver was like a guy from North east part of our country and the lady was Tamilian.. she had a boy cut and dressed very unpleasant..
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,540
Likes
40,137
Location
france
#2
re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

அய்யோ ரேணு படிக்கவே பயமா இருக்கு.. பிள்ளளைகளை எப்படி தான் வளர்க்க போகிறோமோ...
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#3
re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

அய்யோ ரேணு படிக்கவே பயமா இருக்கு.. பிள்ளளைகளை எப்படி தான் வளர்க்க போகிறோமோ...

உனக்கு என்ன பயம்.....?? அங்கதான் இந்த மாதிரி பிரச்சனை இல்லையே....!!
 
PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,892
Location
London
#4
re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

உலகம் எங்கேயோ போயிட்டு இருக்கு... படிக்கும் போது பயமா இருக்கு... யாராவது எதாவது செஞ்சா தான் உண்டு... இதுக்கு எல்லாம் middle east போல தண்டனை உடனுக்குடன் கடுமையா கொடுக்கணும்... அப்போ தான் இப்படி பட்ட கொடூரத்தை செய்ய மனசுல கூட நினைக்க பயப்படுவாங்க.... TFS தேனு......
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#5

நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லை பிரியா... அதுதான் பிரச்சனையே...!!

யாருக்காவது தூக்கு தண்டனை என்றால்..., உடனே அதெல்லாம் கூடாது, மனித உயிரை பறிக்க நமக்கு உரிமையில்லை என்று கொடி பிடிக்கும் மனித உரிமை அமைப்புகளுக்கு..., பாதிக்கப்பட்டவர்களும் ஒரு மனித உயிர் தானே என்ற நினைப்பு இல்லாமல் போனது தான் கொடுமை...!!
 
PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,892
Location
London
#6

அது என்னமோ சரி தான்... மனித உயிருக்கு மதிப்பு இல்லை... சக மனுஷர் என்ற மனிதத்தன்மை இல்லை... இதுல இப்போ குழந்தைங்க மாட்டிட்டு கஷ்டப்படறாங்க...

நான் நினைப்பேன்... சின்ன வயசில, ஜாலியா விளையாடிட்டு, சாப்பிட்டுட்டு இருக்கறதுக்கே இந்த பசங்க கஷ்டப்படறாங்கன்னு... இப்போ இளம் சிறார் தான் நிஜமாவே பல கொடுமைகளை அனுபவிக்கறாங்க...
 
PriyagauthamH

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Oct 22, 2012
Messages
6,390
Likes
28,892
Location
London
#7
re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

ஓகே தேனு... நான் கிளம்பறேன்... பாய்... Gn....
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#8
re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

அது என்னமோ சரி தான்... மனித உயிருக்கு மதிப்பு இல்லை... சக மனுஷர் என்ற மனிதத்தன்மை இல்லை... இதுல இப்போ குழந்தைங்க மாட்டிட்டு கஷ்டப்படறாங்க...

நான் நினைப்பேன்... சின்ன வயசில, ஜாலியா விளையாடிட்டு, சாப்பிட்டுட்டு இருக்கறதுக்கே இந்த பசங்க கஷ்டப்படறாங்கன்னு... இப்போ இளம் சிறார் தான் நிஜமாவே பல கொடுமைகளை அனுபவிக்கறாங்க...சுயநல உலகமாக மாறிடுச்சு பிரியா....
தான் மட்டும் நல்லா இருந்தா போதும்னு நினைக்கிற மனசு எல்லாருக்கும் வந்துடுச்சு...!! அதுதான் இப்படி...!!

பாவம் குழந்தைகள்.... ஆடிப்பாடி திரிய வேண்டிய வயதில்..., இப்படி பயந்து பயந்து இருக்க வேண்டிய நிலை...!!
 
gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,540
Likes
40,137
Location
france
#9
re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

உனக்கு என்ன பயம்.....?? அங்கதான் இந்த மாதிரி பிரச்சனை இல்லையே....!!

நீ வேற இது போல விஷயங்களில் மனிதன் நாடு என்று பாகுபாடோ நிறம் குலம் வேற்றுமையோ பகர்ப்பது இல்லை.. ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் வீடு வரும் வரை பயமே...
 
thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,939
Location
Atlanta, U.S
#10
re: Beware of the Child theft while boarding the School vehicle-பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்&#

நீ வேற இது போல விஷயங்களில் மனிதன் நாடு என்று பாகுபாடோ நிறம் குலம் வேற்றுமையோ பகர்ப்பது இல்லை.. ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் வீடு வரும் வரை பயமே...

நிஜம் தான் Glo....
பெண்ணை போக பொருளாக மட்டுமே பார்க்கும் உலகம்... வக்கிரம் பிடிச்ச மனசு....!! இதெல்லாம் மாறும் வரைக்கும் எந்த நல்லதுமே நடக்காது...!

பிள்ளைகளும் சரி... பெற்றவர்களும் சரி... ஒரு பயத்தோடு தான் இருக்கணும்...!

ஓகே Glo.... நான் கிளம்புறேன்.... bye
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.