Biodegradable Napkins - Save Earth and Earn Health

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,744
Likes
12,097
Location
Chennai
#1
ஹாய் அக்காக்களே, தங்கைகளே மற்றும் என் நட்புமுக்கோணங்களே:):);)
எல்லாருக்கும் வணக்கம்:):).


நான் என் வழக்கமான ரம்பராட்டின சவாரியேறாம நேரா விஷயத்துக்கு வரேன்...Discussion serious அதுனால தான்.
Padman படம் எடுத்து விவாதம் உருவாக்கியது நல்ல விழிப்புணர்வு தான். நாம் அதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்கு போகலாமே.


Biodegradable Organic Napkins யாராவது Use பண்ணியிருக்கீங்களா?

எனக்கு ONLINE la கிடைக்குமே அப்டிங்கற பதில் வேண்டாம்:oops:.யாராவது உபயோகப்படுத்தி அதனோட சாதக, பாதகங்கள் பற்றின விவரங்கள் தான் வேணும்.
(எத்தனை பேரு தேறுறீங்கன்னு பார்போம்:p:p)


நிறைய சுயஉதவி குழுக்கள் சானிடரி pads உற்பத்தி பண்றாங்கன்னு நானும் படிச்சி இருக்கேன்....
ஆனா அதை தாண்டி மேலதிக தகவல்கள் ஏதும் எனக்கு தெரியாது. சென்னை போன்ற பெருநகரங்கள் விட
2nd tier cities இந்த மாதிரி நிறைய புதிய உற்பத்தி முயற்சிகள் எடுப்பாங்க. அப்படி உங்க ஊர் சுற்று வட்டாரத்தில் ஏதும் தகவல் தெரிஞ்சா இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். (நான் முகநூலில் இல்லையென்பதால் எனக்கு சமூகத்த reach பண்றது கஷ்டம் மக்களே:(:sneaky::sneaky:....அதுக்கு தான் இங்க கேக்றேன் )


கடல் கடந்து இருக்கும் சொந்தங்கள் வெளிநாடுகளில் கிடைக்கும் நல்ல தரமான PADS பத்தி சொல்லுங்க.
அங்க Tampons,Menstrual cups போய்ட்டாங்க தெரியும். ஆனா இந்தியாவில் இதனை உபயோகப்படுத்துவதில் ரிஸ்க் ஜாஸ்தி....(இது தெரியாம மேதாவிங்க பாடம் எடுக்குதுங்க அது தனி பஞ்சாயத்து:mad:)


காலம் கடந்த ஞானோதயம் என்றாலும் நாமும் இப்போ நெகழியில்லா மாநிலம் (Plastic Free State) என்ற இயற்கையோடான உறவை புதுப்பித்து கொள்ளும் இந்த தருணத்தில் இணைந்து நம் மண்,உடல் இரண்டையும் காப்போம்.
(மண்ணா போற உடம்புக்கு இப்போவே மண்ணை காப்பாத்தனும் போல இருக்கே....யப்பா சாமி முடியலடா பூமியில் வாழ....அடுத்த பிறவின்னு ஒன்னும் எடுத்து இப்படி அல்லோகல பட விட்டறதா ஈஸ்வரா என்னை:sick::sick::sick::sick::sick:)
 

Vimalthegreat

Minister's of Penmai
Joined
Jan 19, 2011
Messages
3,744
Likes
12,097
Location
Chennai
#2

gkarti

Golden Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Sep 3, 2012
Messages
52,696
Likes
150,998
Location
Madurai

bhrcm

Friends's of Penmai
Joined
Apr 5, 2016
Messages
208
Likes
439
Location
Chennai
#7
@Vimalthegreat
Not sure of bio degradable pads (hearing from you now), but stay-free regular (old model which comes with external belt) is comparatively good and safe to use on health perspective as it contains cotton on the uppersurface and less plastic( only at bottom) as compared to others. My gyno suggested this to use always. But somehow I was not comfortable with that.
Full cotton pads need to check.
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
25,704
Likes
35,077
Location
mysore
#8
Hi @Vimalthegreat , thank you for tagging me. Sometime back I used to order and get from saathipads.com . If I am correct the price was rs 180/- for 8 nos. (1 pack ) XL size biodegradable sanitary napkins . I used to buy 10 packs at a time. They normally deliver within a day or two . I was satisfied with the quality. But now I don't need them. Thatswhy I could not confirm the correctness of the service rendered by them. You can check and confirm yourself. Thank you and all the best. Hats off for your eco- friendly thinking and i wish you all success in your efforts to bring plastic free society. Thank you!
 

gloria

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 20, 2012
Messages
8,811
Likes
41,055
Location
france
#10
தேங்க்ஸ் விமல்

குட் டாபிக்.. .. இங்கே இந்த biogradable நபிகின்ஸ் கிடைப்பது இல்லை.. ஆன்லைன்ல தேடிட்டு இருக்கேன்.. இங்கே உபயோகித்தவர்கள் சொன்னால் உதவியாக இருக்கும்.. tag பண்ணதுக்கு நன்றிம்மா
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.